Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
காலையில் எழுந்தவுடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. இது, உடலில் ஜீரண மண்டலத்தை சீராக்குவதோடு, இருதய நலனையும் பாதுகாக்கிறது. வெந்நீரில் எலுமிச்சையை கலந்து குடிப்பதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள, வைட்டமின் சி சரும அழகை பாதுகாக்கிறது. முகத்தின் இளமையை மீட்டெடுக்கிறது. அத்துடன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
தக்காளி, சமையலுக்கும், ரசம் வைப்பதற்கும் மட்டுமே பயன்படுத்துகிறோம் என்பது பலரது கருத்தாக இருக்கிறது. ஆனால், தக்காளியை பச்சையாக, சுத்தம் செய்து சாப்பிடும் போது, ஏராளமான சத்துகள் கிடைக்கின்றன. இப்படி சாப்பிடும் போது, உடலுக்கு பலம் கிடைக்கிறது. உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு, இது ஒரு சிறந்த டானிக் ஆக அமைகிறது. இதில், வைட்டமின் "ஏ' சுமார், 91 மில்லி கிராம் அளவு உள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
உடல் எடை குறைப்பதற்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் பலரும் பேலியோ டயட் மேற்கொள்கிறார்கள். பேலியோ டயட் இருப்பவர்களுக்காக நாவூறும் சுவை கொண்ட கேப்சி பனீர் செய்முறை அளிக்கிறார், சமையற் கலைஞர் சாந்தி. தேவையான பொருட்கள்: பனீர் : 1 கப்குடை மிளகாய்: 1 கப் வெங்காயம்: 1/2 கப் பச்சை மிளகாய்: 4வெண்ணெய்: 2 டீஸ்பூன்இஞ்சி விழுது: 1 டீஸ்பூன்பூண்டு: 10மிளகு: 1 டீஸ்பூன் மிளகாய் தூள்: 1 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
இந்தியாவிற்கு மட்டுமல்ல, சாலையோர உணவுகளுக்கும் தலைநகரம் டெல்லி தான். டெல்லியின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், வாய்க்கு ருசியான பல்சுவை உணவுகள் கிடைக்கும். டெல்லியின் புகழ்பெற்ற சாலையோர உணவுகளை, சென்னையிலேயே ருசிக்கும் வாய்ப்பை வழங்குகிறது, தி.நகர், ரெசிடென்சி டவர் ஹோட்டலின், 'மெயின் ஸ்ட்ரீட்' உணவகத்தில் நடந்து வரும் உணவுத் திருவிழா. டெல்லியின் சிறப்புமிக்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
சிறுதானியங்களில் வரகு மிகவும் சிறப்பானது. வரகு அரிசியோடு பால் சேர்த்து தயாரிக்கப்படும் கஞ்சி, சுவையுடன் வலுவையும் கொடுக்கும். வரகு பால் கஞ்சி தயாரிக்கும் செய்முறை இதோ: தேவையான பொருட்கள் : வரகு அரிசி : 1/2 கப் வரகு அரிசி : 1/2 கப் காய்ச்சிய பால்: 1 கப் பூண்டு: 10 பல் சீரகம்: 1 டீஸ்பூன்சுக்கு : 1 துண்டுவெந்தயம்: 1 டீஸ்பூன்சின்ன வெங்காயம்: சிறிதளவு தண்ணீர்: 2 கப் உப்பு : தேவைக்கேற்ப ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2018 IST
வடை சுடுவதற்கு கொஞ்ச நேரம் தான் ஆகும் என்றாலும், அதற்கான தயாரிப்பு வேலைகளை முன்பே தொடங்க வேண்டும். பருப்பை ஊறவைத்து, அரைத்து, தட்டி, பின் வடையை பொரித்து எடுக்கவேண்டும். வடை தரும் அதே சுவையை, பதத்தை, 'திடீர் வடை'யும் அளிக்கும். சில நிமிடங்களில் தயார் செய்யக்கூடிய திடீர் வடை செய்முறை இங்கே : தேவையான பொருட்கள்: பொரிகடலை : 200 கிராம்காய்ந்த மிளகாய்: 3சீரகம் : 1 ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X