தேவையான பொருட்கள்அரிசி மாவு - 2.5 கிலோகடலை மாவு - அரை கிலோடால்டா - 150 மி.லி.,மிளகாய் துாள் - 50 கிராம்பூண்டு - 100 கிராம்பெருங்காயம் - 20 கிராம்உப்பு - தேவையான அளவுஎண்ணெய் பொரிக்கசெய்முறைபொரித்தெடுக்கும் எண்ணெய் தவிர அனைத்தையும் கெட்டியாக பிசைந்து, முறுக்கு அச்சில் ஒற்றை கண் தட்டு போட்டு சூடான எண்ணெயில் மொறுமொறுப்பாக ..
தேவையான பொருட்கள்கடலை மாவு - 1 கிலோசின்ன வெங்காயம் - அரை கிலோஇஞ்சி - 100 கிராம்பச்சை மிளகாய் - 200 கிராம்கொத்தமல்லி - அரை கட்டுபுதினா - அரை கட்டுதேங்காய் - 2 சில்லுமாவு பிசைய எண்ணெய் - 300 மி.கி.,பெரித்தெடுக்க எண்ணெய்உப்பு - தேவையான அளவுசெய்முறைசின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, தேங்காய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். நறுக்கி வைத்துள்ளதை பாத்திரத்தில் போட்டு, ..
தேவையான பொருட்கள்கடலை மாவு - 1 கிலோஇரண்டாக ஒடித்த முந்திரி - 400 கிராம்பச்சை மிளகாய் - 200 கிராம்இஞ்சி - 75 கிராம்பூண்டு - 100 கிராம்டால்டா - 200 மி.லி.,சோடா உப்பு - ஒரு சிட்டிகைஉப்பு - தேவையான அளவுஎண்ணெய் பெரிக்கசெய்முறைமுந்திரியை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை மிக்சியில் நைசாக அரைக்கவும். அதனுடன் டால்டா, உப்பு, கடலை மாவு சேர்த்து கையால் ..
தேவையான பொருட்கள்கடலை மாவு - 600 கிராம்சர்க்கரை - 1.750 கிலோநெய் - 2 லிட்டர்தண்ணீர் - முக்கால் லிட்டர்செய்முறைகடாயில் சர்க்கரை போட்டு, முக்கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும், கடலை மாவை சேர்க்கவும். மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும். நெய் அரை லிட்டர் வீதமாக, மூன்று முறை சேர்த்து கிளறி, மைசூர் பாகு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து, கடைசியாக அரை லிட்டர் நெய் சேர்த்து, நெய் ..
தேவையான பொருட்கள்மைதா - 60 கிராம்முளைகட்டி அரைத்த பஞ்சாப் கோதுமை மாவு - 30 கிராம்முந்திரி - 100 கிராம்நெய் - 1.5 லிட்டர்சர்க்கரை - 1.750 கிலோதண்ணீர் - 4 லிட்டர்செய்முறைகடாயில் மைதா மற்றும் கோதுமை மாவு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கரைக்கவும். இதன் மேல் 4 லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் ஏற்றவும். தண்ணீர் கொதித்ததும் சர்க்கரை சேர்த்து, 20 நிமிடம் கைவிடாமல் கிளறவும். அடுத்து ..
தேவையான பொருட்கள்மைதா - 1 கிலோசர்க்கரை - 1 கிலோடால்டா - 400 மி.லி.,தண்ணீர் - 400 மி.லி.,சோடா உப்பு - 2 சிட்டிகைஎண்ணெய் - பொரிப்பதற்கு செய்முறைமைதா மாவில் சோடா உப்பு சேர்த்து திட்டமாக தண்ணீர், டால்டா கலந்து கெட்டியாக பிசையவும். சப்பாத்தி மாவு பதத்தைவிட மிருதுவாக இருக்க வேண்டும். இந்த மாவை பாதுஷாக்களாக செய்து எண்ணெயில் பொரித்தெடுத்து ஆற வைக்கவும். சர்க்கரையை சிறிது தண்ணீர் ..
தேவையான பொருட்கள்கடலை மாவு - 1 கிலோஅரிசி மாவு - அரை கிலோமிளகு - 100 கிராம்சீரகம் - 50 கிராம்ஓமம் - 25 கிராம்ஆப்ப சோடா - ஒரு சிட்டிகைஉப்பு - தேவையான அளவுமாவு பிசைய எண்ணெய் - 200 கிராம்மற்றும் பொரித்தெடுக்க எண்ணெய்.செய்முறைபூண்டை நைசாக அரைத்து, மிளகு, சீரகம், சொரசொரப்பாக அரைத்து, ஓமம், உப்பு, 200 கிராம் எண்ணெய் ஆகியவற்றை மாவில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து ..
தேவையான பொருட்கள்சம்பா கோதுமை - 1 கிலோசர்க்கரை - 4 கிலோமுந்திரி - 75 கிராம்நெய் - 1.5 லிட்டர்தண்ணீர் - 1 லிட்டர்செய்முறைசம்பா கோதுமையை, ஏழு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் தண்ணீர் முழுதும் சேர்த்து அரைத்து, பால் எடுத்து, வடிகட்டி வைக்கவும். இந்த பாலை, 10 மணி நேரம் புளிக்க வைக்கவும். பின் மேலே உள்ள தண்ணீரை வடித்துவிட்டு, கீழே இருக்கும் பாலை, துணியில் மீண்டும் வடிக்கவும். இவ்வாறு ..
தேவையானவை:முந்திரி ஒரு கப்அந்த கப்பில் 60 சதவீத அளவு சீனிஐந்தில் ஒரு பங்கு தண்ணீர்.செய்முறைமுந்திரியை ஊறவைத்து விழுதாக அரைக்க வேண்டும். தண்ணீரில் சீனியை சேர்த்து ஜீராவாக வரும் போது அரைத்த முந்திரி விழுதை சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும். தண்ணீர் தேவையைப் பொறுத்து மாறும் என்பதால் தண்ணீர் சேர்ப்பதில் கவனம் தேவை. கெட்டிப்பதம் வரும் போது இறக்கி வைத்து தட்டில் கொட்டி ..
செய்யத்தேவையானவைபால் ஒரு லிட்டர்நெய் 100 கிராம் சீனி 40 கிராம்.செய்முறைபாலை காய்ச்சி கொதித்து வரும் போது சீனி சேர்த்து கிளறவேண்டும். அவ்வப்போது நெய் சேர்த்து விடாமல் கிளற வேண்டும். கெட்டிப்பதம் வரும் போது இடையிடையே நெய் சேர்க்க வேண்டும். தேவைக்கு அதிகமாக ஊற்ற வேண்டியதில்லை. கெட்டிப்பதம் வந்து விட்டால் நெய் ஊற்றவேண்டாம். இதை உயரமான சட்டியில் ஊற்றி இரவு முழுக்க ஆற விட ..
செய்யத்தேவையானவைமைசூர்பருப்பு ஒரு கிலோபாசிப்பயறு 250 கிராம்ரெடிமேட் காரப்பொடிஉப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப.செய்முறைபாசிப்பயறு, மைசூர் பருப்பை தனித்தனியாக முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் தண்ணீர் வடியவிட வேண்டும். ஈரப்பதம் குறைந்தபின் எண்ணெயில் இட்டு பொறிக்க வேண்டும். இவற்றுடன் சேவ் (பெரிய ஓமப்பொடி), உப்பு, காரம் சேர்த்து கிளறவேண்டும். முந்திரிபருப்பு, கறிவேப்பிலை ..
செய்யத் தேவையானவை: கடலைமாவு, நிலக்கடலை, கொண்டைக்கடலை, கடலைபருப்பு, உப்புதண்ணீர், எண்ணெய், ரெடிமேட் மசாலா.செய்முறைகடலைமாவை தேவைக்கேற்ப எடுத்து உப்பு சேர்க்காமல் தண்ணீர் விட்டு பிசைந்து சேவ் (பெரிய ஓமப்பொடி) போல பெரிய ஜாரா வழியாக எண்ணெயில் இட்டு பொறிக்க வேண்டும். இதே போல காராபூந்திக்கும் கடலைமாவை தண்ணீர் விட்டு உப்பு சேர்க்காமல் பிசைந்து அரிகரண்டியில் விட்டு ..
தேவையான பொருட்கள்:ஒரு கப் தினை மற்றும் சுண்டல், 2 கப் தண்ணீர், நறுக்கிய வெங்காயம், 3 பச்சை மிளகாய், சிறிதளவு இஞ்சி, தேவையான அளவு சீரகம், சோம்பு, 2 தேக்கரண்டி சோயா சாஸ், சிறிதளவு வெங்காய தாள், நறுக்கிய கொத்தமல்லி, புதினா இலை, தேவையான அளவு உப்பு, எண்ணெய்.செய்முறை:தினை, சுண்டலை ஐந்து மணி நேரம் ஊற வைத்து, பின் வேக வைக்க வேண்டும். வேகவைத்து, அவற்றுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து ..
தேவையான பொருட்கள்:ஒரு லிட்டர் பால், 25 கிராம் தினை, 25 கிராம் வரகு, 25 கிராம் குதிரைவாலி உட்பட விருப்பமான சிறுதானியங்கள், 25 கிராம் சீரக சம்பா அரிசி, சிறிதளவு குங்குமப்பூ, 2 தேக்கரண்டி தேங்காய் பால், தேவையான அளவு சர்க்கரை, கால் கப் உலர் பழங்கள், பாதாம், பிஸ்தா, முந்திரி, 2 தேக்கரண்டி நெய்.செய்முறை: சிறுதானியங்களை அரை மணி நேரம் ஊற வைத்து, பால் மற்றும் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். ..
தேவையான பொருட்கள்:ஒரு கப் தினை, ஒரு கப் அரிசி மற்றும் கோதுமை ரவை, துருவிய தேங்காய், ஒரு கப் வெல்லம், ஒரு வாழைப்பழம், அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா, தேவையான அளவு உப்பு, எண்ணெய் மற்றும் நெய்செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி தினை, அரிசி மாவு, கோதுமை ரவையை கலக்க வேண்டும். அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி, உப்பு, வாழைப்பழம் போட்டு பிசைய வேண்டும். அதில் வெல்லம் ..
தேவையான பொருட்கள்:குதிரைவாலி, தினை உள்ளிட்ட சிறுதானிய மாவு அரை கப், கால் கப் பொரிகடலை மாவு, கால் கப் உளுந்து மாவு, தேவையான பெருங்காயம், ஓமம், சீரகம் மிளகு அல்லது மிளகாய் வத்தல், உப்பு, வெள்ளை எள், தேவையான அளவு தேங்காய் எண்ணெய், வெண்ணெய்செய்முறை:ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அனைத்து மாவையும், சீரகம், மிளகு, உப்பு, ஒரு கரண்டி தேங்காய் எண்ணெயும் சேர்த்து நன்கு கலக்க ..
தேவையான பொருட்கள்:500 கிராம் சிறுதானியங்கள், ஒரு முட்டை, அரை கப் தேங்காய் பால், 400 கிராம் சர்க்கரை, தேவையான அளவு ஏலக்காய்.செய்முறை:சிறுதானியங்களை 4 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டவேண் டும். அதனுடன் தேங்காய் பால் சேர்த்து அரைத்து பால் எடுக்க வேண்டும். அந்த பாலுடன், முட்டை, சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும். பின் இட்லி பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். அதில் பாதாம், உலர் ..
தேவையான பொருட்கள்:500 கிராம் சிறுதானியங்கள், அரை லிட்டர் பால், 250 கிராம் சோயா பீன்ஸ், அரை கப் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான அளவு எண்ணெய், 2 டீஸ்பூன் கொத்தமல்லி துாள், 1 டீஸ்பூன் சாட் மசாலா, தேவையான அளவு கரம் மசாலா, காஷ்மீர் சிவப்பு மிளகாய், ஒரு பெரிய வெங்காயம், குடை மிளகாய், எலுமிச்சை, தேவையான அளவு உப்பு.செய்முறை:சிறுதானியங்கள், சோயா பீன்ைஸ 2-5 மணி நேரம் வரை ஊற வைத்து, அரைத்து ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.