Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
பெரிய அளவு வெப்பக் காற்று பலூன்கள் பங்கெடுக்கும் வண்ணமயமான 'தமிழ்நாடு சர்வதேச பலூன் விழா', ஜனவரி 10ம் தேதி பொள்ளாச்சியில் தொடங்கியது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன், தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி, ஜனவரி 16ம் தேதி வரை நடைபெறும். இதில் அமெரிக்கா, பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ், போலந்து மற்றும் ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகளை சேர்ந்த, 12 வெப்பக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
ரயில் பயணத்துக்கு முன்பதிவு செய்ய, ஆதார் கட்டாயமல்ல என்று அறிவித்திருக்கிறது, இந்திய ரயில்வே துறை. ஆனால், பயணியர் தாமாகவே விரும்பி ஆதார் தகவல் அளிப்பதை அது தொடர்ந்து ஊக்குவிக்கும். நாடாளுமன்றத்தில் இது தொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ராஜன் கோஹன், இதைத் தெரிவித்தார். அதே நேரத்தில் தொலைபேசி எண்ணுடன், ஆதார் அடையாள விவரத்தையும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
ஹைதராபாத் நகரில் வாழும் வெளிநாட்டினர் உட்பட, பல்வேறு கலாசார, மொழி மற்றும் பிராந்தியங்கள் சார்ந்த அமைப்புகள் பங்கெடுக்கும் 'உலக இனிப்பு விழா', ஜனவரி 13ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள், செகந்திராபாத்திலுள்ள பரேட் மைதானத்தில் நடைபெறும். இனிப்புப் பிரியர்களுக்கு, இந்தியாவின் 25 மாநிலங்கள், 15 வெளிநாடுகளை சேர்ந்த, 1000க்கு மேற்பட்ட இனிப்புகளை சுவைக்கும் வாய்ப்பை இவ்விழா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
பிரபல பயண ஏற்பாடு மற்றும் ஆலோசனை நிறுவனம், காக்ஸ் & கிங்ஸ். இது தனது 'பாரத் தேகோ' பிராண்டின் கீழ், காஷ்மீர் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், 'பிரீ பிளை டூ காஷ்மீர்' சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு, சுற்றுலா பயணியர் விமானத்தில் இலவசமாக அழைத்துச் செல்லப்படுவர். குழு சுற்றுலா, தனிநபர் சுற்றுலா என, இரண்டு விதமான சுற்றுலா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
உலகம் முழுவதும் பனிக்காலத்தில் நடைபெறும் கொண்டாட்டங்களில் பெரியது, சீனாவின் வடகிழக்கு நகரமான ஹார்பின் நடத்தும் 'சர்வதேச ஐஸ்-பனித் திருவிழா' தான். இதில் விலங்குகள், கார்ட்டூன்கள், கேரக்டர்கள், முக்கிய சுற்றுலா சின்னங்கள், ஆகியவற்றை பனிச்சிற்பங்களாக வடித்து, வண்ணமயமாக ஒளியூட்டி ஜொலிக்க விடப்படும். மாஸ்கோவின் செஞ்சதுக்கம், பாங்காக்கின் எமரால்ட் புத்தர் கோயில், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
எந்த நாட்டுக்கு அல்லது நகரத்துக்கு, எந்த மாதத்தில் சென்றால் செலவு குறைவாக இருக்கும் என்ற ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது. இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நூறு இடங்களை பற்றி, இணைய தேடுபொறியான 'கயக்' அளித்தத் தகவல்களின் அடிப்படையில், முதல் பத்து நகரங்கள் பற்றிய விவரம் தொகுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆசிய நாடுகளை பார்ப்பதில் ஆர்வம் காட்டிய பயணியர், இந்த ஆண்டு ஐரோப்பிய ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X