Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2018 IST
உலகம் தழுவிய அளவில் சுற்றுலா பயணியரின் விருப்பத்துக்குரிய நாடாக, நியூசிலாந்து நாடு பிரபலமாகி வருகிறது. பிரபல பயண இணையதளங்கள், பயண இதழ்கள் ஆகியவற்றின் டாப் பட்டியலில் தவறாமல் இடம் பெற்றிவிடுகிறது இது. அண்மையில் பிரிட்டனின் டெய்லி டெலிகிராப் வெளியிட்ட பட்டியலில், தொடர்ந்து ஐந்தாவது நாடாக, பயணிக்க சிறந்த நாடாக நியூசிலாந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, லோன்லி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2018 IST
(9 பகல்கள் / 8 இரவுகள்)பனிமுடிய மலைகள், உறைந்த ஆறுகள், பனிக்கட்டியான ஏரிகள் என பிரமிப்பூட்டும் இமயமலைப் பகுதியில், பனிப்பாலைவனத்தில் செல்லும் சாகச டிரெக்கிங் பயணம் இது. இந்த பயணத்தின் போது லடாக் பகுதியின் பூர்விக மேய்ச்சல் குடியினரை சந்தித்து, கடுங்குளிர் பிரதேசத்தில் அவர்கள் வாழும் முறையை நேரடியாக அறிந்துகொள்ளலாம். இயற்கையின் அழகை கண்டு மகிழ்வதற்கு அப்பால், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2018 IST
உலகின் பிசியான விமான வழித்தடம் லண்டன் - பாரீஸ் தடமோ, நியூயார்க் - லாஸ் ஏஞ்செலஸ் தடமோ அல்ல; தென்கொரியாவின் தலைநகரான சியோல் நகருக்கும், அந்நாட்டிலுள்ள ஒரு குட்டித் தீவுக்கும் இடையிலான வழித்தடம் தான் அது. 2017ம் ஆண்டில் மட்டும் 65,000 முறை, இந்த இரண்டு இடங்களுக்கும் இடையில் விமானங்கள் பறந்திருக்கிறது என்கிறது, சர்வதேச வான்போக்குவரத்து தகவல் அமைப்பு. பயணம் மற்றும் சுற்றுலா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2018 IST
காரில் பயணிப்பது வசதியாக இருந்தாலும், பொருட்களை எடுத்துக்கொண்டு செல்வதுதான் எப்போதும் சிரமமான காரியமான இருக்கிறது. குறிப்பாக காரின் பின்பகுதி இடத்தை சரியாக பயன்படுத்தினால், குறைந்த இடத்தில் நிறைய பொருட்களை வசதியாக வைக்க முடியும். இதற்கு உதவுகிறது இந்த கார் பூட் ஆர்கனைசர். கார் பராமரிப்புப் பொருட்கள், உணவுப் பொருட்கள், அத்தியாவசியமான பொருட்கள் போன்றவற்றை, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2018 IST
ஏர் ஏஷியாவின் ரூ.99 சலுகை: குறைந்த கட்டண விமான சேவை அளிக்கும் 'ஏர் ஏஷியா' இந்தியா நிறுவனம், ரூ.99ல் தொடங்கும் புதிய கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைக் கட்டணம், பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, கொல்கட்டா, புதுடில்லி, புனே மற்றும் ராஞ்சி ஆகிய ஏழு நகரஙக்ளுக்கு செல்லும் விமானங்களுக்கு பொருந்தும். இதுமட்டுமல்லாமல், ஆக்லாந்து, பாலி, பாங்காக், கோலாலம்பூர், மெல்போர்ன், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2018 IST
பாலைவனக் கப்பல் என்று போற்றப்படும் ஒட்டகங்களை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒட்டகத் திருவிழா, பிகானீர் நகரில் ஜனவரி 14 தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒட்டகங்கள், நாட்டுப்புறக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் என, ஜூனாகர் கோட்டையில் தொடங்கிய அலங்கார ஒட்டக ஊர்வலம் கர்னிசிங் ஸ்டேடியத்தில் முடிவுற்றது. மேலும், ஒட்டக ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X