Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
இந்தியாவில் விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை, கடந்த ஏழு ஆண்டுகளில் ஏறக்குறைய இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்திய விமானப் போக்குவரத்து பற்றிய விவரங்களை ஆராய்ந்த பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்துள்ளன. 2011ம் ஆண்டில் 5.99 கோடியாக இருந்த விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை, 2017ம் ஆண்டில் 11.7 ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
பயண ஏற்பாட்டு நிறுவனமான இக்சிகோ, ரயில் பயணியருக்கு உதவும் அதிநவீன அம்சங்களை தனது மொபைல் செயலியில் புதிதாக சேர்த்துள்ளது. உண்மையான காட்சிகளும் கிராபிக்ஸ் அம்சங்களும் கலந்த 'ஆக்மெண்டட் ரியாலிட்டி (ஏஆர்)' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிளாட்பாரத்தில் நிற்கும் ரயிலில் உங்கள் கோச் மற்றும் அதில் உங்கள் இருக்கை இருக்கும் இடத்தை, உங்கள் ஸ்மார்ட்போன் திரையில் காட்டும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
பொதுவாக ஆடம்பர சுற்றுலாவாக கருதப்படும் சொகுசு கப்பல் அல்லது சொகுசு படகில் மேற்கொள்ளும் குரூயிஸ் வகேஷன், ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்கிறது 'இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் டூரிசம் ரிசர்ச்' இதழில் வெளிவந்துள்ள ஓர் ஆய்வு முடிவு. குரூயிஸ் சுற்றுலாவால் குறுகிய கால நன்மைகளும், நீண்டகால நன்மைகளும் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. குரூயிஸ் பயணத்தின் போது, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
ரயில் அல்லது ஹோட்டல் அறை எதுவாக இருந்தாலும், சார்ஜிங் செய்யும் பாயின்ட் பொதுவாக உயரத்தில் தான் இருக்கும். போன் அல்லது பிற கேட்ஜெட்களை சார்ஜ் செய்யும் போது, அவற்றை வைப்பதற்கு பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். இந்த ஹோல்டரை பொருத்திக் கொண்டால், அதிலேயே போனையும் வைத்துக்கொள்ளலாம். எங்கும் கையோடு எடுத்துச் செல்ல முடியும்.விலை : ரூ ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
கொஞ்சம் துணிகள் வைத்தாலே பை நிறைந்து விடுகிறது என்ற பயணியரின் குறையை நீக்க உதவும் இந்த பை. காற்றை நீக்கும் இந்த வெற்றிட பையை பயன்படுத்தும் போது, குறைந்த இடத்தில் நாம் நினைத்துப் பார்ப்பவதைவிட அதிக துணிகளை அடுக்கி வைக்க முடியும். சிறிய செட்களாக பேக் செய்து, படத்தில் காட்டியபடி கம்ப்ரெஸ் செய்தால் போதும். குறிப்பாக லினன், குவில்ட், பயன்படுத்தாத துணிகள் போன்றவற்றை பேக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
வட துருவத்தையும், தென் துருவத்தையும் ஓர் ஆண்டு காலத்துக்குள் சென்றடைந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெறப்போகிறார், ஐ.நா.வின் சிவிலியன் அமைதிக்காப்பாளராக செயல்படும் ராஜா கார்த்திகேயா. சாகசத்துக்காக அல்ல, பருவமாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் இவர். கடந்த ஜூலை மாதத்தில் தான் வடதுருவத்தில் இருக்கும் பனியாறுகளை பற்றி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
தென் அமெரிக்க கண்டத்தில் நூற்றாண்டுகளாக கம்பீரமாக நிலைத்து நிற்கும் இன்கா நாகரிகத்தின் அடையாளம், மச்சு பிச்சு! சுற்றுலா பயணியரின் விருப்பப் பட்டியலில் எப்போதுமே இதற்கு முன்னணி இடம்தான். பெரும்பாலான வெளிநாட்டுப் பயணியருக்கு மச்சு பிச்சுவை காண்பது ஓர் கனவுப் பயணம் தான்.. தற்போது பாதுகாக்கப்பட்ட, சூழல்காப்பு சுற்றுலா தலமாக மாறியிருக்கும் மச்சு பிச்சுவை காண சிறந்த ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X