Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2018 IST
விமானத்தில் நீண்டதூரப் பயணம் சோர்வூட்டக் கூடியது. நீண்ட நேரம் ஒரே நிலையில் காலை மடக்கி வைத்தபடி, கைகளை நீட்ட முடியாமல் அமர்ந்திருப்பதால், உடலின் ரத்தவோட்டம் பாதிக்கப்படும். மேலும், உடல் வலி, அசவுகர்யம் என, தொந்தரவுகள் ஏற்படும். விமானப் பயணியரின் இந்த பிரச்னைக்கு தீர்வாக, பிரபல் யோகா பயிற்சி நிறுவனமான, 'பியூர் யோகா'வுடன் இணைந்து, தியானம், யோகாசனப் பயிற்சிகள் மற்றும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2018 IST
கடற்பயணத்தில், குழந்தைகளை மையப்படுத்திய அனுபவத்தை பெற, வண்ணமயமான புதிய குரூயிஸ் கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்திருக்கிறது, பிரபல குழந்தைகள் தொலைக்காட்சி சானலான, 'கார்ட்டூன் நெட்வொர்க்!' 2018 ஆண்டின் பிற்பகுதியில், சிங்கப்பூரில் இருந்து இந்த கார்ட்டூன் குரூயிஸ் புறப்படும். இந்த கப்பலின் மீது பிரபல கார்ட்டூன் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. அட்வென்ச்சர் டைம், பவர்பப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2018 IST
இது அலங்காரமான, கண்களுக்கு குளிரூட்டும் கண்ணாடி மட்டுமல்ல, சூரியக் கதிர்களில் இருந்து கண்களை பாதுகாக்கவும் செய்கிறது. ஆனால், இதன் முக்கியமான அம்சம், நீங்கள் ரசிக்கும் காட்சிகளை, விரும்பும் நிகழ்வுகளை அப்படியே படம் பிடிக்கும், வீடியோவாக பதிவு செய்யும். இதிலுள்ள, 16 எம்.பி., கேமரா உங்கள் பயணத்தின் அற்புதத் தருணங்களை, துல்லியமான படங்களாகவும், 30 fps தரத்தில், ஹெச்.டி. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2018 IST
இயற்கை சுற்றுலா முதல் சாகச விளையாட்டுகள வரை, எல்லா விதமான சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு அனுபவங்களை அளிக்கக் கூடியதாக உருவெடுத்திருக்கிறது, வடகிழக்கு மாநிலமான மேகாலயா. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணியர் அதிகம் விரும்பும் மாநிலங்களுள் இதுவும் ஒன்று. அழகிய மலைகள், அசர வைக்கும் நிலத்தோற்றங்கள், பசுமை குறையாத காடுகள், செறிவான பழங்குடி கலாசாரம் என, சுற்றுலா ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2018 IST
சென்னையில் இருந்து வேலூருக்கும், தஞ்சாவூருக்கும், விரைவில் விமான சேவை தொடங்கப்பட இருக்கிறது. இந்த வழித்தடங்களில் விமானங்களை இயக்க அண்மையில் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை- - தஞ்சாவூர் வழித்தடத்தில் ஸ்பைஸ் ஜெட்டும், சென்னை - -வேலூர் வழித்தடத்தில் டர்போ ஏவியேஷன் நிறுவனமும் விமானங்களை இயக்கும். உதான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2018 IST
நெதர்லாந்து நாட்டின், 'என்செம்பிள் க்வினெடிக், டெட்ஸோ சிஸ்டெர்ஸ், கனடாவின் டெல்லி டூ டப்ளின், துருவ் அண்டு பார்மெர் பாய் என, பிரபலமான சர்வதேச இசைக் குழுக்கள், தார் பலைவனத்தின் மணல் மேடுகளை மேடையாக்கி, இசையை பொழிய இருக்கின்றன. ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரத்தில் நடக்கும் இந்த பல்லின கலாச்சார இசை நிகழ்ச்சி, 2012, 2014 ஆண்டுகளுக்கு பிறகு, மூன்றாவது முறையாக இப்போது நடைபெற ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X