Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
இமய மலையிலுள்ள புனிதத்தலமான கேதர்நாத், வரும் ஏப்ரல் 29ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக ஆண்டுதோறும் பனிக்காலத்தில் மூடப்படும் கேதர்நாத் கோவில், கோடையில்தான் மீண்டும் திறக்கப்படும். கேதர்நாத் கோவில் மூடபட்ட பின்னர், பனிக்காலத்தில் சிவனை வழிபடும் இடமான, உகிமத் என்னுமிடத்திலுள்ள ஓம்கரேஷ்வர் கோவிலில்தான் தேதி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
பிசினஸ் பயணம், சுற்றுலா பயணம் என, வெளியூர்களுக்கு பயணிக்கும்போது வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகளை செய்ய முடியவில்லையே என கவலைப்பட வேண்டாம். இதோ சில யோசனைகள்: * படிகள் ஏறி இறங்கி சிறு உடற்பயிற்சிகள் செய்யலாம். உள்ளூர்க்காரரக்ளுடன் நடைபயணமோ மலையேற்றமோ செல்லலாம். உள்ளூரில் இருக்கும் பூங்காக்களுக்கு சென்று காலை அல்லது மாலைநேரக் காற்றை அனுபவித்தபடி உடற்பயிற்சிகள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
ஒரு வித்தியாசமான முயற்சியாக, டெல்லியின் முக்கிய சுற்றுலா தலங்களை பார்க்க வசதியாகவும், பயணியரை ஈர்க்கவும், டெல்லி ரிங் ரோடு மார்க்கத்தில், 34 கி.மீ., தொலைவுக்கு நீராவி இன்ஜினை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வடக்கு ரயில்வே இந்த சேவையை மேற்கொள்ள இருக்கிறது. நீராவி இன்ஜினுடன், நான்கு ஹெரிடேஜ் கோச்சுகள் இணைக்கப்பட்ட இந்த ரயில், சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து நிஜாமுதீன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
அந்தரத்தில் மிதக்கும் டின்னர் டேபிளில் அமர்ந்து, சாப்பிட்டுக்கொண்டே பாங்காக் நகரின் அழகையும், சூரிய அஸ்தமனத்தையும் பார்த்தால் எப்படிபட்ட பரவச அனுபவமாக இருக்கும்? சுற்றுலா பயணியருக்கு இப்படியொரு ஸ்கை டின்னரை ஏற்பாடு செய்கிறது இத்துறையில் பிரபலமான டிட்ஸ் ஏஷியா நிறுவனம். 200 டன் எடை கொண்ட கிரேனின் நீண்ட கரம், 50 அடி உயரத்தில் மூடப்பட்ட கண்ணாடி டேபிளை அந்தரத்தில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
சில ஆண்டுகளுக்கு முன்புவரை, இசை சுற்றுலா என்ற கருத்துரு இந்தியாவில் பேசப்படவில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே இசைக்காக பயணிப்பது இந்தியாவில் அதிகரித்துள்ளது. இசைக்கலைஞர்களின் முயற்சிகளும், புதிய அனுபவங்களில் ஆர்வம் கொண்ட இளைஞர்களும் தான், இந்த மாற்றத்துக்கு காரணம். இந்த ஆண்டு இந்திய அளவிலும், உலக அளவிலும் இசை சுற்றுலா தான் டாப் டிரெண்ட் ஆக இருக்கும் என்கின்றனர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
ஹோட்டல் அறைகள், விமானம் மற்றும் ரயில் டிக்கெட்டுகள், சுற்றுலா ஏற்பாடுகள் போன்ற சேவைகளை அளிக்கும் இணையதள நிறுவனம், கிளியர்டிரிப், தொடர்ந்து தனது சேவைகளை மேம்படுத்தி வருகிறது. தற்போது, 'ஷார்ட்லிஸ்ட்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான ஹோட்டல்களில் இருந்து, தங்கள் தேவைக்கும் வசதிக்கும் ஏற்றதை எளிதாக கண்டறிந்து, அறைகளை முன்பதிவு செய்ய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
இந்தியர்களின் மனம் கவர்ந்த சுற்றுலா தலமாக மாறுகிறது வளைகுடா நாடான துபாய். கடந்த 2017ம் ஆண்டில் மட்டும், 21 லட்சம் இந்தியர்கள் துபாய்க்கு சென்று வந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட, 15 சதவீதம் அதிகம் என்கிறது துபாய் சுற்றுலா துறையின் அறிக்கை. துபாய்க்கு கடந்த ஆண்டு மட்டும் உலகம் முழுவதிலும் இருந்து, 1.58 கோடி பேர் வந்து சென்றுள்ளனர். 2020ம் ஆண்டுக்குள், 2 கோடி பயணியரை ஈர்த்துவிட ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X