Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
வசந்தம் வந்துவிட்டால், ஜப்பான் நாடே பிங்க் நிறத்துக்கு மாறிவிடும். காரணம் வசந்த காலத்தில் தான் ஜப்பான் முழுவதும் செர்ரி பூத்துக் குலுங்கத் தொடங்கும். இதற்கு ஜப்பானிய மொழியில் சகுரா என்று பெயர். இலைகள், கிளைகள் ஏதும் தெரியாமல், வெறும் செர்ரி மலர்களை போர்த்தியபடி செர்ரி மரங்கள் காட்சியளிக்கும். இந்த சீசனில் மரத்தில் செர்ரி பூக்கள் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
நீண்ட காலமாக பெங்களூரு நகரத்தில் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஹெலிகாப்டர் டாக்சி சேவை, இந்த வாரத்தில் தொடங்கும் என்று அச்சேவையை அளிக்கவிருக்கும், தும்பி ஏவியேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு இரண்டு பெல் 407 ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும். பெங்களூரூ கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து, எலக்ட்ரானிக் சிடி மற்றும் எச்.ஏ.எல்., விமான நிலயத்துக்கு இந்த ஹெலி டாக்சி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற பயணியரின் என்ணிக்கை, 10 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டில், 16 சதவீதம் அதிகரித்து, 12.7 லட்சம் இந்தியர்கள் சிங்கப்பூருக்கு பயணித்து வந்துள்ளனர் என்கிறது, சிங்கப்பூர் சுற்றுலா கழகத்தின் தகவல் அறிக்கை. சிங்கப்பூரின் சுற்றுலா சந்தைகளில் சீனா, இந்தோனேஷியா நாடுகளுக்கு அடுத்து, மூன்றாவது பெரிய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
பயணத்தின் போது செலவுகளை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும் ஆண்ட்ராய்டு செயலி இது. செலவுகளை குறித்து வைத்துக்கொள்ளவும், செலவுகளை திட்டமிடவும், பயணம் முடிந்த பின்னர் செலவுகள் குறித்த அறிக்கை தயாரிக்கவும் இது பயன்படும். மேலும் வெளிநாட்டு சுற்றுலா என்றால், அந்த நாட்டு கரன்ஸி மதிப்பை அவ்வப்போது சரிபார்த்து கொள்ளும் ஆப்ஷனும் இதில் இருக்கிறது. இந்த செயலியால் பயணச் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
குறைந்த வெளிச்சத்தில் படமெடுக்க வேண்டும்; கையாள எளிதாக சிறியதாக இருக்க வேண்டும்; இயக்கத்தில் இருக்கும் போதே துல்லியமான படங்கள் வேண்டும்; எந்த காலநிலையிலும் அழகிய படங்கள் எடுக்க வேண்டும்; போட்டோ, வீடியோ இரண்டும் ஹை ரெசல்யூஷனில் துல்லியமாக இருக்க வேண்டும்; காடு மலைகளை கச்சிதமாக படமெடுக்க வேண்டும், இதெல்லாம் ஒரே கேமராவில் எதிர்பார்க்கிறீர்கள் எனில், பானாசோனிக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
பொதுவாக ஆடம்பரமாக, தடபுடலாக திருமணம் செய்வதையே பெரும்பாலான, குறிப்பாக வசதியுள்ள இந்தியர்கள் அதிகம் விரும்புவார்கள். ஆனால், வெளிநாடுகளில் உள்ள அழகிய சுற்றுலா தலங்களில் திருமணம் செய்யும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது என்கிறது, சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனமான குவோனி. 2016ம் ஆண்டைவிட, 2017ம் ஆண்டில் டெஸ்டினேஷன் வெட்டிங் திருமண சுற்றுலா வர்த்தகம், 14 சதவீதம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த கடற்கரைகளுக்கான டிராவலர்ஸ் சாய்ஸ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஆசியாவின் சிறந்த கடற்கரையாக, கோவாவிலுள்ள அகொண்டா பீச் முதலிடம் பிடித்துள்ளது. இதுதவிர, அந்தமானிலுள்ள ராதாநகர் பீச் நான்காம் இடத்தையும், கோவாவில் உள்ள பெனாலிம், மாண்ட்ரேம், பலோலெம் கடற்கரைகள் முறையே, 15,18 மற்றும் 20ம் இடங்களை பிடித்துள்ளன. பயண ஏற்பாட்டு ஆலோசனை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X