Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 09,2018 IST
விமானப் பயணியரின் அனுபவங்கள், விமான நிலைய சேவைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில், உலகின் சிறந்த விமான நிலையமாக, மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதை சர்வதேச விமான நிலையங்களின் கவுன்சில் (ஏசிஐ) அறிவித்துள்ளது. இத்துறையில் இது மிகவும் கவுரவமான விருதாக கருதப்படுகிறது. அதேபோல ஆண்டுக்கு, நான்கு கோடிக்கு அதிகமான பயணியரை கையாளும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2018 IST
இந்தியாவின் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களுக்கு தனது சேவைகளை விரிவுபடுத்தும் விதமாக, கூடுதலாக ஏழு புதிய விமானங்களை சேவையில் இணைத்துள்ளது இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம். அதன் பகுதியாக, வரும் மே-1ம் தேதி முதல், சென்னை - மங்களூர் - சென்னை வழித்தடத்தில், தினசரி இரண்டு நேரடி சேவைகளை தொடங்க உள்ளது.மேலும், மார்ச் 25ம் தேதி முதல் ஹைதராபாத்-நாக்பூர் வழித்தடத்தில் தினசரி இரண்டு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2018 IST
அரண்மனை போன்ற அலங்காரங்களும் ஆடம்பரங்களும் கொண்ட சொகுசு ரதங்கள் தான், இந்தியாவின் சொகுசு ரயில்கள். மஹாராஜா எக்ஸ்பிரஸ், பேலஸ் ஆன் வீல்ஸ், கோல்டன் சாரியட், டெக்கான் ஒடிசி, ராயல் ஓரியன்ட் என்ற பெயர்களில், சில குறிப்பிட்ட வழித்தடங்களில் செயல்படும் இந்த ஆடம்பர சுற்றுலா ரயில்களில், இருவர் தங்கி பயணிக்கும் ஆடம்பர அறைகளுக்கு கட்டணம், ரூ 4,20,000 முதல் ரூ.5,46,000 வரை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2018 IST
ஷிக்மோ விழா (மார்ச் 3 முதல் 17 வரை)கோவாவின் பெரிய வசந்தகால திருவிழா, ஷிக்மோ விழா தான். பளபளக்கும் அலங்காரங்களும், அணிவகுப்புகளும், ஆடல், பாடல் மற்றும் வண்ணங்கள் என, கோவா முழுவதும் விழா களைகட்டும். முக்கிய வீதிகளில் நடக்கும் ஊர்வலங்களில் ராமாயண மகாபாரதக் காட்சிகள், மேளங்கள், நாட்டுப்புற நடனம் இடம்பெறும். தலைநகர் பான்ஜிம் நகரில், கலாசார நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெறும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2018 IST
தாஜ்மஹாலை பார்க்க செல்கிறவர்கள், நீண்ட வரிசையில் நின்றுதான் டிக்கெட் வாங்கும் நிலை இருக்கிறது. இதைத் தவிர்க்க காலையில் அனுமதி நேரத்துக்கு, 45 நிமிடங்கள் முன்பாகவே டிக்கெட் கவுன்ட்டரை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சூரிய உதயத்துக்கு, 45 நிமிடங்கள் முன்னதாகவே டிக்கெட் கவுன்ட்டரை திறப்பதால், முன்பே டிக்கெட் வாங்கிவிடும் பார்வையாளர்கள், பார்வையாளர் நேரம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X