Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 16,2018 IST
கடந்த மார்ச் 13-ம் தேதி, உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில் வங்கிக் கணக்குகள் மற்றும் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க விதிக்கப்பட்டிருந்த, 'மார்ச் 31' என்ற காலக்கெடுவை நீக்கியது. மேலும், ஆதார் சட்டம் தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரையில், மேற்கண்ட சேவைகளுக்கு ஆதார் கட்டாயமல்ல என்றும் அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பு தட்கல் பாஸ்போர்ட் பெறுவதற்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2018 IST
காடுகள், மலைகள் நிறைந்த இடங்களுக்கு சூழல் சுற்றுலா செல்வது தற்போது அதிகரித்து வருகிறது. இயற்கை சூழலில் சுற்றுலா பயணியரின் அதிகரிக்கும் வருகையால், சூழல் மாசுபடுவதும், அங்குள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுவதும், உள்ளூர் மக்கள் பாதிப்புக்கு உள்ளாவதும் அதிகரித்துள்ளது. இதைத் தவிர்க்க, சூழல் சுற்றுலா இனிதாக அமைய, பின்வரும் யோசனைகளை பயணியர் பின்பற்றலாம்:• காட்டுயிர்களை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2018 IST
இனி யோகா ஸ்டுடியோக்களுக்குள் அடைபட்டு, வியர்த்துக் கொண்டே யோகா பயிற்சி செய்ய வேண்டாம், இங்கு வந்து குளுகுளுவென கடலுக்கடியில் பயிற்சி செய்யுங்கள் என்று அழைக்கிறது, மாலத்தீவுகளில் உள்ள ஹுராவலி ஐலேண்ட் ரிசார்ட். ஆம், இங்கு கடலுக்கடியில், 20 அடி ஆழத்தில் உற்சாகத்துடன் யோகா செய்யலாம். இதற்கு ஸ்கூபா உடையெல்லாம் தேவையில்லை. இந்த ரிசார்ட்டில் இருக்கும் கடலடி உணவகம் தான் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2018 IST
பிரபல ஆலோசனை நிறுவனமான ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம், சர்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்புடன் இணைந்து, எந்தெந்த நாடுகளின் குடிமக்கள், விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும் என்று ஒரு கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் தரவரிசையையும் அளித்துள்ளது. ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், 180 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2018 IST
பள்ளியில் படிக்கும் போது, பதினைந்து வயதில் என்.சி.சி. ஏர்விங் பிரிவில் சேர்ந்து பறக்கத் தொடங்கிய ஆட்ரி மேபென் என்பவருக்கு இப்போது 41 வயது. ஆனாலும், அவரது பறக்கும் ஆர்வம் குறையவில்லை. தனது 18 வயது மகள் ஏமியுடன் இனைந்து, இரண்டு பேர் மட்டுமே அமரக்கூடிய 'சினஸ் 912' மிக இலகுரக விமானத்தில், 21 நாடுகள் மீது பறந்து, 40,000 கி.மீ. தொலவு பயணித்து உலகை சுற்றிவரக் இருக்கிறார். அடுத்த மாதத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2018 IST
நாம் எங்கு பயணம் மேற்கொள்கிறோம் என்கிற விவரத்தை plans@tripit.com என்கிற மெயில் முகவரிக்கு அனுப்பினால் போதும், அந்த பயணத்திற்கான திட்டம், தங்குமிடம், அங்கே செல்ல வேண்டிய இடங்கள், அதற்காகும் நேரம் என எல்லாவற்றையும் ட்ரிப் இட் செயலி மூலமாக நமக்கு தெரியப்படுத்த்தப்படும். இதனால் பயணம் சுலபமாகவும் குழப்பமின்றியும் அமையும். குறிப்பாக பிசினஸ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவக்கூடிய ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X