Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 01,2018 IST
உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான, உலகக் கோப்பை கால்பந்து போட்டி, ஜூன் 14-ம் தேதி, ரஷ்யாவில் தொடங்குகிறது. இதைக் காண நேரில் செல்ல விரும்பும் ரசிகர்களுக்காக, பிபா அமைப்பு, 'பேன் ஐடி' என்ற ஓர் ஏற்பாட்டை செய்திருக்கிறது. இதன்படி, போட்டியை காண்பதற்கான டிக்கெட் கையில் இருந்தால் போதும், விசா இல்லாமலே ரஷ்யாவுக்குள் அனுமதிக்கப் படுவார்கள் போட்டிகளை காண ஸ்டேடியத்துக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2018 IST
ஹிமாச்சல பிரதேச மாநில அரசும், பவன் ஹான்ஸ் நிறுவனமும் இணைந்து, சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், சண்டிகர் - சிம்லா நகரங்களுக்கிடையில் ஹெலிகாப்டர் சேவையை தொடங்க இருக்கின்றனர். ஜூன் 4-ம் தேதி முதல் தொடங்கும் இந்த ஹெலி-டாக்ஸி சேவையில், இதுவரை சாலை வழியாக மூன்றரை மணி நேரமாக இருந்த பயண நேரம், வெறும் 20 நிமிடங்களாக குறையும். காலை, 8:00 மணிக்கு சிம்லாவில் இருந்தும், காலை, 9:00 மணிக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2018 IST
தாய்லாந்து நாட்டில், ஒரு நாளைக்கு, 5,000 பயணியருக்கு மேல் வருகை தரும் புகழ்பெற்ற கடற்கரை, மாயா பே பீச். நீலப்பச்சை பளிங்கு போன்ற கடல், வெண்மணல் பரப்பு என அமைதியாக காட்சியளிக்கும் மாயா பே பீச், 'தி பீச்' என்னும் ஆங்கில படத்தில் காட்டப்பட்ட பின்னர் உலகம் முழுவதும் பிரபலமானது. இங்கு, கடலில், 100 மீட்டர் உயரத்துக்கு பாறைகள் நின்று கொண்டிருக்க, அவற்றுக்கிடையில் நீலக்கடலையும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2018 IST
கயாக்பயணம் தொடர்பான இணையதளங்களை அலசி ஆராய்ந்து, சிறந்த கட்டணங்களை பரிந்துரைக்கும் செயலி இது. விமானக் கட்டணங்கள், ஹோட்டல் கட்டணங்கள் மற்றும் கார் வாடகைக் கட்டணங்களை ஆராய்ந்து, உங்களுக்கு ஏற்ற, சிறந்த கட்டண விவரங்களை அளிக்கும். நீங்கள் முன்பதிவுகளை முடித்த கணத்தில் இருந்து, அது தொடர்பான விவரங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து, எளிதான பயணத்திட்டமாக உங்களுக்கு அளிக்கும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2018 IST
பல்வேறு வகையான சுற்றுலா தலங்களை பற்ரி இணைய வாசகர்களிடம் கருத்துக் கேட்டு, சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது, 'லோன்லி பிளானட்' இதழ். 2018-ம் ஆண்டுக்கான விருதுகளில், குடும்பத்தினருக்கான சிறந்த சுற்றுலா தலம் என்ற பிரிவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது கேரளா. இதற்கு முக்கிய காரணம் கேரளா சுற்றுலா துறையின் தொடர் முயற்சிகள் தான். கேரளாவுக்கு, உள்நாட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 01,2018 IST
குறைந்த விலை டி.எஸ்.எல்.ஆர்., கேமராக்களில் சிறந்த மாடல்களில் இதுவும் ஒன்று. ஒரு அங்குல சிமோஸ் சென்சார், 20.1 எம்.பி., மற்றும் ஜீயெஸ் 24-70 எம்.எம்., அளவு வைட் லென்ஸ், 3 அங்குல மானிட்டர், 10 fps வேக வீடியோ ஷூட்டிங், 4K தரத்தில் வீடியோ, வேகமான புராசஸர், காட்சிகளை சரியாக கணிக்க உதவும் எலக்ட்ரானிக் வியூ பைண்டர், புதியவர்களும் பயன்படுத்தக்கூடிய எளிமையான செயல்பாடு உள்ளிட்டவை இதன் முக்கிய ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X