Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 08,2018 IST
சுற்றுலா பயணங்களின் போதுகூட, இந்திய இளைஞர்கள் சூழல் விழிப்புணர்வுடன் செயல்படுகிறார்கள் என்கிறது, காக்ஸ் அண்ட் கிங்ஸ் நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வு. இதில் கலந்துகொண்டவர்களில், 87 சதவிகிதம் பேர், சூழல் பாதுகாப்பு குறித்த தங்கள் அக்கறையை வலுவாகத் தெரிவித்துள்ளனர். டெல்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா, பெங்களூரு, ஆமதாபாத், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களை சேர்ந்த, -20-25 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2018 IST
ஸ்பெயினில் நடக்கும் இசைவிழாக்களில் மிகவும் பிரபலமானது, ஆர்க் இசைவிழா. இது ஒரு குரூஸ் கப்பல் சுற்றுலா பயணத்துடன் கூடிய இசைவிழா ஆகும். கொண்டாட்டங்கள் நிறைந்த இந்த ஐந்து நாள் விழா, பார்சிலோனா நகரில் தொடங்கி, இபிஸா, செடி, பால்மா டி மல்லார்கா ஆகிய துறைமுகங்களுக்கு சென்று, பின் மீண்டும் பார்சிலோனாவை அடையும். ஆகஸ்ட் 29, செப்டம்பர் 05 ஆகிய தேதிகளில் கப்பல் புறப்படும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2018 IST
நீர் மீது கட்டப்படும் பங்களாக்களை பார்த்திருப்போம். ஆனால் நீருக்கு அடியில் கட்டப்பட்டுள்ள, உலகின் முதல் வில்லா தங்குமிடம், வரும் நவம்பர் மாதத்தில், மாலத்தீவில் திறக்கப்படவுள்ளது. இந்திய பெருங்கடலில், கடற்பரப்பிலிருந்து, 16.4 அடிக்கு கீழே, 100.67 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு அடுக்கு வில்லாவை கட்டியிருக்கிறது, கான்ராட் மால்தீவ்ஸ் ரங்காலில் ஐலேண்ட் ரிசார்ட்.இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2018 IST
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா பயணியரை ஈர்க்க பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் முன்னெடுத்து வரும் ஆஸ்திரேலியா சுற்றுலா துறை, பெரும் விமானக் கட்டண சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, ஸ்கூட், ஏர் ஏசியா., ஜெட் ஏர்வேஸ், உள்ளிட்ட எட்டு விமான நிறுவன சேவைகளில், 2019--ம் ஆண்டு, ஜூன் 30-ம் தேதி வரையிலான பயணத்துக்கு இந்தக் கட்டண குறைப்பு இருக்கும்.ஜூன் 1-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2018 IST
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், ஜூன் 14-ம் தேதி தொடாங்கவுள்ள நிலையில், இப்போதே ரசிகர்கள் ரஷ்யாவை முற்றுகையிட தொடங்கிவிட்டார்கள். நினைவுகளை பாதுகாக்க புகைப்படங்களை விட சிறப்பான விஷயம் இல்லை. அந்த அடிப்படையில், கால்பந்து போட்டிகளை காண ரஷ்யாவுக்கு வரும் ரசிகர்கள், அதற்கு அடையாளமாக அவர்கள் வந்திறங்கும் ரயில் நிலையங்களில் செல்பி எடுத்துக்கொள்ள வசதியாக தனியிடங்களை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2018 IST
பயணம் மற்றும் சுற்றுலா ஆலோசனைகள் தருவதில், உலகில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, லோன்லி பிளானட். இதன் விவரங்களை இனி ஒலி வடிவில், கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் அமேசான் அலெக்சா ஆகிய ஒலி ஆணை மென்பொருட்களை பயன்படுத்தி கேட்க வசதி செய்யப்பட்டுள்ளது. இனி லோன்லி பிளானட் இணையதளத்தில் உள்ள ஆயிரக்கணக்கான இடங்கள் பற்றிய விவரங்களையும், ஆலோசனைகளையும், 'லெட் மி டாக் டு லோன்லி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2018 IST
பயணங்களின் போது, குழுவாக செலவு செய்கையில், யார் எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள், எவ்வளவு தரவேண்டும் என்பதை கணக்கிடும் செயலி தான், 'ஸ்பிளிட்வைஸ்'. இதை பேபால் உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிவர்த்தனை கணக்குடன் இணைத்துக் கொண்டால், உடனடியாக பணம் செலுத்தவும்., பெறவும் முடியும். ஒன்றாக வசிக்கும் அறைத் தோழர்க மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் செலவு, பல்வேறு கட்டணங்கள், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X