Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 15,2018 IST
இந்த ஆண்டு மூணாறு சுற்றுலா, வழக்கத்தைவிட கூடுதல் சிறப்படன் இருக்கும். காரணம், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைப் பூக்கும் நீலக்குறிஞ்சி மலர், வரும் ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை, பூத்துக் குலுங்கப் போகிறது. இந்த நீல நிறக் குறிஞ்சி மலர்கள் பூத்திருக்கும் காலத்தில், மூணாறு மலைகளின் நிறமே, நீலம் அல்லது பர்ப்பில் நிறத்துக்கு மாறிப்போகும்.கடைசியாக, 2006-ம் ஆண்டில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2018 IST
இந்தியாவில் தற்போது, குரூஸ் எனப்படும் ஆடம்பர கப்பல் பயண சுற்றுலா வேகமாக வளர்ச்சி பெற்றுவரும் நிலையில், இதற்கு உதவும் வகையில் மத்திய சுற்றுலா துறை முனைப்புடன் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. மும்பை-கோவா குரூஸ் பயணம் தொடங்க இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், மும்பை-பாலி தடத்தில், குரூஸ் சுற்றுலா அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், மத்திய சாலை போக்குவரத்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2018 IST
8 பகல்கள் / 7 இரவுகள்உயர்ந்த சாலைகளில் சாகசப் பயணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு ஏற்ற சைக்கிள் பயணம் இது. கடினமான மலையேற்றம், உடலுக்கும் மனதுக்கும் சவால் விடும் சூழ்நிலை, என ஒரு உண்மையான சாகசப் பயணத்துக்கான அத்தனை அம்சங்களும் இதிலுண்டு. அதே நேரத்தில், அழகிய இயற்கைக் காட்சிகள், பாதுகாப்பான வழித்தடங்கள், உள்ளூர் மக்களுடன் தங்கவும் பழகவும் வாய்ப்பு, வீட்டில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2018 IST
பருவமழை சீசனான, ஜூலை - ஆக்ஸ்ட் மாதங்களில், இந்திய பயணியர் எந்த இடங்களுக்கு செல்ல விரும்புகின்றனர் என்று, 'ஹோட்டல்ஸ்.காம்' என்ற இணையதளம் ஓர் ஆய்வை நடத்தியது. இந்த காலகட்டத்தில் ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்ய, இணையத்தில் பயணியர் தேடிய விவரங்கள் அடிப்படையில் தரவரிசை தயாரிக்கப்பட்டது. அதன்படி, இந்தியர்கள் அதிகம் போக விரும்பும் அல்லது விவரங்கள் தேடிய சர்வதேச சுற்றுலா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2018 IST
செயல்திறன் மிக்க கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் வைத்திருந்தாலும், பயணங்களின் போது நாம் எடுக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும், நாம் நினைப்பது போல வருவதில்லை. குறிப்பாக நாம் நடந்துகொண்டோ அல்லது ஏதாவது செய்தபடி எடுக்கும் வீடியோக்கள், அதிர்வுகள் மற்றும் ஆட்டங்களுடன் தான் பதிவாகி இருக்கும். ஆனால், எப்படிபட்ட சூழ்நிலையிலும் அதிர்வுகள் இன்றி வீடியோக்கள் எடுக்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2018 IST
இஸ்ரேல் நாட்டுக்கு, இந்திய பயணியரை ஈர்க்கும் நோக்கத்துடன், ரூ1,700 ஆக இருந்த விசா கட்டணத்தை, ரூ.1,000 ஆக குறைத்துள்ளது இஸ்ரேல். வியாபார ரீதியான பயணம், நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலா நோக்கங்கள் கொண்ட பயணங்களுக்கான, 'பி2' பிரிவு விசாவுக்கு தான் இச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான், 'பாஸ்ட் டிராக்' விசா செயல்முறையை இஸ்ரேல் அரசு கொண்டு வந்தது. இத்துடன் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X