Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 29,2018 IST
சாகச பிரியர்கள் அதிகம் விரும்பும் 'ஒயிட் வாட்டர் ராப்டிங்', இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கிவிடும் என்று கோவா சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிவித்துள்ளது. கரடு முரடான படுகையும் வளைவுகளும் கொண்ட ஆற்றில், நீரின் திசைவேகமும், சுழற்சியும் அதிகமாக இருக்கும். அப்படிபட்ட ஆற்றில் நுரை பொங்கும் நீரில் மேற்கொள்ளும் சாகச படகுச்சவாரி தான், ஒயிட் வாட்டர் ராப்டிங் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2018 IST
இன்டர்நெட் அல்லது ஜி.பி.எஸ்., இல்லாமலேயே, இந்திய ரயில்களின் நிலவரத்தை அறிய உதவும் சிறந்த செயலி இது. மேலும், ரயில்களின் இருக்கை நிலவரம், கட்டணங்கள், ரயில் முன்பதிவு நிலவரம், கோச் லேஅவுட், பிளாட்பார எண் உள்ளிட்ட பல விஷயங்களை, இந்த செயலி மூலம் அறியலாம். ரயில்களின் நிலவரம் மற்றும் இருப்பிடம் பற்றித் துல்லியமான தகவல்களை இந்த செயலி, உங்கள் செல்போனுக்கு அனுப்பிக் கொண்டே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2018 IST
என்ன தான் அழகாக செல்பி எடுக்கத் தெரிந்தாலும், செல்போனை பிடிக்க ஒரு கையை நீட்டியபடி தான் எடுக்க முடியும். செல்பி ஸ்டிக் பயன்படுத்தினாலும் அது நிறைவை தருவதில்லை. செல்பி கேமராவில் உங்களின் தோற்றத்தை முழுமையாக படம்பிடிக்க உதவும் ரிமோட் போன்று செயல்படுகிறது இந்த பேனா. மான்டிவெர்டி நிறுவனத்தின் இந்த செல்பி பேனாவை, சாதாரண பேனாவை போல எழுதவும், டச் ஸ்கிரீன் மீது ஸ்டைலஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2018 IST
சீனாவின் ஹோங்ஸோ நகரத்தின் புறநகர் பகுதியான டியாண்டுசெங், ஒரு காலத்தில், 'பேய் நகரம்' என்றழைக்கப்பட்டது. 2007ம் ஆண்டில் அங்கு தொடங்கப் பட்ட ஒரு மாற்றம் இன்று சீனர்களை மட்டுமல்லாமல், உலக சுற்றுலா பயணியரையும் டியாண்டுசெங் நோக்கி இழுக்கிறது. வெளிஉலகம் அறியாதிருந்த அந்தப் பகுதியில் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகர கட்டிடக்கலையை பின்பற்றி கட்டிடங்கள் கட்டப்பட்டன.உலகப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2018 IST
ஹிமாச்சல பிரதேசத்தின் மலைநகரமான மணாலியில் இருந்து, 51 கி.மீ., தொலைவில் இருக்கிறது ரோடங் பாஸ். முற்றிலும் பனி போர்த்திய இமயத்தின் அழகைக் கண்டு களிப்பதற்கும், பனிக்கட்டியில் விளையாடவும், சுற்றுலா பயணியர் ரோடங் பாஸ் செல்வது வழக்கம். ஆனால் அதற்கு கடினமான சாலைகள் வழியே, கொஞ்சம் திகிலான பயணத்தை மேற்கொள்ள வேண்டி இருந்தது. இந்த சிரமம், வரும் ஜூலை மாதம் முதல் இருக்காது. இதற்காக, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2018 IST
பிரமிக்க வைக்கும் இயற்கையழகு, மலைக்க வைக்கும் கட்டிடக்கலை, அழகிய ஆல்ப்ஸ் மலை, அமைதியான, மகிழ்வூட்டும் வாழ்க்கை என, சுற்றுலா பயணியரை கவரும் அத்தனை அம்சங்களும் கொண்ட நாடு செர்பியா. இந்திய சுற்றுலா பயணியரையும், வணிகத் துறையினரையும் ஈர்க்கும் வகையில், செர்பியாவுக்கு வர விசா தேவையில்லை என்று அறிவித்துள்ளது செர்பிய அரசு. செல்லத்தக்க பாஸ்போர்ட் கையில் இருந்தால் போதும்; ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2018 IST
பயண ஏற்பாடு மற்றும் ஆலோசனை நிறுவனமான, 'ட்ரிப் அட்வைசர்' வெளியிட்டுள்ள, நலச்சுற்றுலா செல்ல விரும்பும் பயணியரின், டாப்-10 பட்டியலில், இந்தியாவின் ரிஷிகேஷ் மற்றும் கோவா ஆகிய இரண்டு சுற்றுலா தலங்கள் இடம்பெற்றுள்ளன. உடல்நலம், யோகா, ஆன்மிகம் உள்ளிட்ட நோக்கங்களுக்காக பயணிப்பவர்கள், ட்ரிப் அட்வைசர் இணையதளத்தில் மேற்கொண்ட தேடல்களின் அடிப்படையில், நலச் சுற்றுலா பயணியர் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X