Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 13,2018 IST
கடினமான டிரெக்கிங் சாகசப் பயணமாக கருதப்படுவது இமய மலைப் பயணம். சாகசப் பிரியர்கள் கூட, இமய மலைச் சிகரங்களுக்கு செல்வதை வாழ்க்கையில் சில முறை தான் மேற்கொள்ள துணிகின்றனர். ஏனெனில், அந்த மலைப்பயணம் அவ்வளவு கடினமானது. அண்மையில் கூட நூற்றுக்கணக்கான யாத்ரிகர்கள் திரும்பி வரமுடியாமல் சிக்கிக் கொண்டதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், 'இதெல்லாம் எனக்கு சாதாரணம்' என்கிறார், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2018 IST
அமெரிக்காவின் அழகிய மயாமி கடற்கரை, நார்வேயின் பனிமூட்டம் சூழ்ந்த மலைகள், தென் கொரியாவின் சிண்டோ தீவு, பாங்காக் நகரின் அழகிய கடற்கரைகள், இப்படி உலகப் புகழ்பெற்ற சுற்றுலா இடங்களை, சோபாவில் அமர்ந்தபடி சுற்றிப்பார்க்க உதவுகிறது, 'டிராவல் பை டுரோன்' என்ற இணையதளம். டுரோன் என்னும் பறக்கும் சாதனத்தைக் கொண்டு, உலகம் முழுவதும் தாம் படம் பிடித்த வீடியோக்களை, எடிட் செய்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2018 IST
பயணங்களின் போது, அற்புதத் தருணங்களையும் காட்சிகளையும் படமெடுக்க ஸ்மார்ட்போனை விட சிறந்தது, கேமரா தான். காட்சிகளில் துல்லியம், கையடக்கமான அளவு, கையாள வசதி, எளிதாக படங்களை பகிரும் வசதி என, பல்வேறு அம்சங்கள் கொண்ட, 'பானாசோனிக் லூமிக்ஸ் DC GH5' மிரர்லெஸ் கேமரா, இதற்கு சரியான தேர்வாக இருக்கும். 2.3 எம்.பி., சென்சார், வேகமான ஆட்டோபோகஸ், டூயல் ஹைஸ்பீட் எஸ்.டி., கார்ட் ஸ்லாட்கள், 60 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2018 IST
ஆன்லைன் பயண வழிகாட்டி தேவை என நினைப்பவர்களுக்கு பொருத்தமான செயலி இது. விக்கிபீடியா, விக்கிடிராவல், உள்ளிட்ட மில்லியன் கணக்கான இணைய பக்கங்களில் இருந்து தகவல்களை சேகரித்து, தொகுத்து அளிக்கும் இந்தச் செயலியை, ஆப்லைனிலும் பயன்படுத்த முடிவதுதான் சிறப்பு. இதில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா செல்லுமிடங்கள் பற்றிய விவரங்கள், ஹோட்டல், உணவகங்கள், போக்குவரத்து, சுற்றுலா ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2018 IST
உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தைப் பார்க்க ஆசையா? இதற்காக பாரீஸ் நகரத்துக்கு போக வேண்டியதில்லை. டெல்லிக்கு அருகிலேயே ஒரு மினி ஈபிள் டவர் தயாராகிக் கொண்டிருக்கிறது. வசிராபாத் சாலையுடன், அவுட்டர் ரிங் ரோட்-ஐ இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் பாலம் தான் ஈபிள் கோபுர வடிவ கட்டுமானத்துடன் அமைக்கப்படுகிறது. இந்த ஈபிள் டவர் பிரிட்ஜ், காஜியாபாத்தில் இருந்து டெல்லிக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2018 IST
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, உலகெங்கும் மக்களின் மனம் கவர்ந்தவை, 'ஆங்கிரி பேர்ட்' அனிமேஷன் கதாபாத்திரங்கள். இவற்றை மையப்படுத்தி, கத்தார் நாட்டின் தோஹா நகரில், 17 ஆயிரம் சதுர அடி பரப்பில் ஒரு பொழுதுபோக்கு பூங்கா தொடங்கப்பட்டுள்ளது. தோஹா பெஸ்டிவல் சிட்டி என்னுமிடத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில், 'பிளாஸ்ட் பாம்' 'ரெட் அலர்ட்' உள்ளிட்ட பல ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X