Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 20,2018 IST
ஓங்கி உயர்ந்த இமய மலைச் சிகரங்கள் முதல், பிரமிக்க வைக்கும் அழகுடன் வரவேற்கும் நீலகிரி சிகரங்கள் வரை, ஆண்டு முழுவதும் கண்டுகளிக்கக் கூடிய மலை நகரங்கள் இந்தியாவில் நிறைய உள்ளன. அவற்றில் சிறந்தவை எவையென, கடந்த ஓராண்டாக, பல லட்சம் பயணியர் அளித்த விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிப்படையில், ஒரு தரவரிசையை வெளியிட்டுள்ளது, பிரபல பயண ஏற்பாட்டு ஆலோசனை நிறுவனமான, டிரிப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2018 IST
சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், மும்பை-கோவா இடையேயான குரூஸ் எனப்படும் ஆடம்பரக் கப்பல் பயணம், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். 500 பயணியரை ஏற்றிக் கொண்டு முதல் குரூஸ் பயணம், ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும். இதில் குறைந்தபட்ச கட்டணம், 7 ஆயிரத்து 500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2018 IST
ரயில் பயணத்தை எளிதாக்கும், 'கன்பர்ம்டிக்ட்'ரயிலில் பயணிப்போருக்கு உதவும் இச்செயலி, இந்தியா முழுவதும் ரயில்களில் உள்ள இருக்கை முன்பதிவு விவரங்களை ஆராய்ந்து, முன்பதிவு செய்ய உதவுவதுடன், உங்களின் முன்பதிவு வெயிட்டிங் லிஸ்டில் இருந்தால், அதைக் கண்காணித்து, டிக்கெட் உறுதியாகுமா என்றும் கணித்துச் சொல்லும். மேலும், நீங்கள் போகுமிடத்துக்கு நேரடி இணைப்பு ரயில்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2018 IST
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு செல்லும் சிறுவர்களுக்கு, ஆண்டுதோறும் ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை, இலவச விசா அளிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது அந்நாடு. பயணியர் வரத்து குறையும் 'ஆப்சீசன்' காலத்தில் எமிரேட்ஸுக்கு சுற்றுலா வருபவர்களை, குறிப்பாக குடும்பமாக வருபவர்களை ஊக்குவிக்க இந்த சலுகையை அளிக்கிறது. குடும்பத்தினருடன் வரும், 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு விசா ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2018 IST
கையில் மது பாட்டிலை ஏந்தியவாறு, கடற்கரையில் நடந்து செல்லும் கனவுடன் கோவாவுக்கு செல்லும் இளைஞர்கள், உடனடியாக அந்த எண்ணத்தை கைவிட வேண்டியது அவசியம். வரும் ஆக்ஸ்ட் மாதம், 15-ம் தேதி முதல், கோவா மாநிலத்தில் பொது இடங்களில் மது அருந்துவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுவோருக்கு ரூ.2,500 வரை அபராதம் விதிக்கப்படும்.அதே நேரத்தில், ரெஸ்டரன்ட்கள், பார்கள், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 20,2018 IST
விமான டிக்கெட்களில் 30 சதவீதத் தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான, ஏர் ஏஷியா. ஜூலை 17-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரையில், குறிப்பிட்ட விமானங்களில் குறிப்பிட்ட அளவு இருக்கைகளுக்கு, 30 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. இதற்கான டிக்கெட்களை, ஜூலை 22-ம் தேதி வரை, முன்பதிவு செய்யலாம். அதுமட்டுமல்லாமல், ஜூலை 26-ம் தேதி தொடங்கவிருக்கும, ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X