Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST
இந்தியாவில் பருவ மழைக்காலம் தான், விழாக்களின் காலமும் கூட. இப்படி மழைக்காலத்தில் கேரளத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வு, படகுப் போட்டிகள் தான். ஒரே மாதிரி ஆடைகள் அணிந்து வரிசையாக அமர்ந்தபடி, துள்ளலுடன் துடுப்புப் போட்டு நீண்ட படகுகளில் சீறிப் பாய்ந்து செல்லும் அழகு, வேறெங்கும் காண முடியாதது. சர்வதேச அளவில் பிரபலமான நேரு கோப்பைக்கான படகுப் போட்டி, ஆலப்புழாவில் உள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST
பருவ மழைக்காலத்தில் அற்புதமான அனுபவத்தை தரும் இடங்களுள் வால்பாறை முக்கியமானது. மேற்குத் தொடர்ச்சி மலையில், கேரளமும், தமிழகமும் சந்திக்கும் இடத்தில், கோயம்புத்தூரில் இருந்து, 105 கி.மீ., தொலைவில் அமைந்திருக்கிறது வால்பாறை. இங்கு எப்போதும் மழைச்சாரல் தான். பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு, 40 கொண்டை ஊசி வளைவுகள் வழியே, மலைச்சாலையில் பயணிப்பதே அலாதியான அனுபவம். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST
லண்டன் வாழ் மக்களிடையே நடைபயணத்தை ஊக்குவிக்க, முழு மூச்சாகக் களமிறங்கியுள்ளது, லண்டன் மாநகராட்சி நிர்வாகம். 2041ம் ஆண்டுக்குள், லண்டனில் மேற்கொள்ளப்படும் பயணங்களில், 80 சதவீதம் கால்நடையாகவோ, சைக்கிள் அல்லது பொது போக்குவரத்துப் பயணமாகவோ இருக்க வேண்டுமென்று இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக லண்டன் நகரத்தின் காற்று மாசுபாட்டை கணிசமாக குறைத்து, மக்களின் உடல்நலத்தை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST
பிரபலமான வரலாற்றுச் சின்னங்களை சுற்றிப் பார்க்கச் சென்றால், அங்கு வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவதற்கே பாதி நேரம் செலவாகிவிடும். இந்த சிரமத்தைப் போக்கவே, புக் மை ஷோ, யாத்ரா ஆகிய இணையதளங்களுடன் இணைந்து, தன் பராமரிப்பில் இருக்கும் வரலாற்று சுற்றுலா தளங்களில், ஆன்லைனிலேயே டிக்கெட்கள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்துள்ளது, இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை.ஆக்ராவிலுள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST
மொழி தெரியாத இடங்களுக்கு பயணிக்கும் போது, அந்த ஊரின் மொழி தெரியாததால் ஏற்படும் தவறான புரிதல்களை களையவும், திணறி நிற்பதைத் தவிர்க்கவும், 'டிரிப்லிங்கோ' மொழிபெயர்ப்புச் செயலி உதவும். பேசுவதைக் கேட்டு உடனடியாக எழுத்து வடிவில் மொழிபெயர்த்து தரும் இச்செயலி, 42 மொழிகளுக்கு இச்சேவையை வழங்குகிறது. மேலும், உள்ளூர் பழக்கவழக்கங்கள், இங்கிதங்கள், உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2018 IST
காட்டுக்குள் செல்வது வேறு, காட்டு வாழ்க்கையை உணர்வது வேறு. இந்த இரண்டையும் தருகிறது, சிங்கப்பூரில் ஜூலை 1-ம் தேதி தொடங்கிய, 'ரெய்ன் பாரஸ்ட் லூமினா' என்னும் 'ஜங்கிள் வாக்' நிகழ்ச்சி. மழைக்காட்டின் பின்னணியில், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ஒரு புதிய அனுபவத்தை இந்த பயணம் வழங்கும். நீங்கள் உட்பட, இயற்கையின் அத்தனை அம்சங்களுக்கும், இயற்கையை பேணுவதில் பங்கு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X