Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2018 IST
நீர்ச்சறுக்கு, இசை மற்றும் யோகா ஆகிய மூன்று கலைகள் சங்கமமாகும் கண்கவர் விழா, தொடர்ந்து ஆறாம் ஆண்டாக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள கோவளம் கிராமத்தில், ஆகஸ்டு 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தேசிய அளவிலான சர்பிங் போட்டி, உலக இசைக்கலைஞர்களின் நிகழ்வுகள், கடற்கரையில் யோகா பயிற்சிகள், தியான பயிலரங்கங்கள், மசாஜ், இசை சிகிச்சைகள், ஆர்கானிக் உணவுகள், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2018 IST
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்போன்கள் மற்றும் கேட்ஜெட்களுக்கு சார்ஜ் ஏற்ற, இந்த யு.எஸ்.பி., சார்ஜர் உதவும். கையடக்கமான இந்த சார்ஜிங் ஹப், மொத்தத்தில், 4.8A அளவுக்கு சார்ஜ் அவுட்புட் அளிக்கிறது. வெவ்வேறு இடங்களின் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளக் கூடிய பிளக், குறைவான எடை, நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட இந்த ஹப்பின், ஒவ்வொரு யு.எஸ்.பி.யிலும் ஸ்மார்ட் டிடெக்ஷன் அம்சம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2018 IST
சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில், ஷெரட்டன் கிரான்ட் சென்னை ரிசார்ட் மற்றும் ஸ்பா தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஷெரட்டனின் முதல் ரிசார்ட் இதுதான். புதுமையான கட்டிட உள் அலங்காரம், கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பசுமைச்சூழல் என, 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ரிசார்ட்டில், 125 சொகுசு அறைகள் உள்ளன. பிரெசிடென்ஷியல் சூட் உட்பட, ஒன்பது சூட்கள் இதிலுள்ளன.இங்குள்ள, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2018 IST
வியட்நாம் நாட்டின் கடந்த ஜூன் மாதத்தில் திறந்து வைக்கப்பட்ட ஒரு சுற்றுலா தலம், ஒரே மாதத்தில் உலகப் பிரபலமாகிவிட்டது. மத்திய வியட்நாமின் அடர்ந்த காடுகள் சூழ்ந்த மலைப்பகுதியில், மரங்களுக்குள்ளிருந்து வெளியே நீண்டு வரும் இரண்டு பெரிய கைகள், ஒரு தங்க நிற பாலத்தை ஏந்தியிருப்பது போன்ற கட்டமைப்பு ஜூன் மாதம் தான் சுற்றுலாவுக்கு அறிமுகமானது. அங்கு வந்த சுற்றுலா பயணியர், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2018 IST
நாளுக்கு நாள் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்துவரும் நிலையில், இந்தியர்களுக்கு இருந்த பயணக் கட்டுப்பாடுகளை, உலக நாடுகள் படிப்படியாக தளர்த்தி வருகின்றன. ஈரானுக்கு வரும் இந்தியர்கள், முன்கூட்டியே விசா வாங்க வேண்டுமென்ற அவசியம் இல்லை; ஈரானுக்கு வந்த பிறகு விசாவுக்கு விண்ணப்பித்துப் பெறலாம் என்று அறிவித்துள்ளது, ஈரான் அரசு. ஜூலை 23ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2018 IST
மூணாறில் பருவமழைக் காலமும் ஒரு சுற்றுலா சீசன் என்றாலும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்க்குறிஞ்சி மலர்கள் இப்போது பூக்கத் தொடங்கிவிட்டதால், இந்த ஆண்டு சுற்றுலா கொஞ்சம் விசேஷம் தான். அக்டோபர் மாதம் வரை பூத்திருக்கும் நீலக்குறிஞ்சியை பார்ப்பதற்கென்றே பயணியர் அதிகம் மூணாறுக்கு படையெடுப்பர். நீலக்குறிஞ்சி மலரை பார்த்துவிட்டு, மூணாறின் முக்கிய சுற்றுலா ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X