Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2018 IST
பக்தர்களும், சுற்றுலா பயணியரும் ஒன்று கூடும், கங்கை கரையில் அமைந்துள்ள வாரணாசி நகரில், குரூஸ் எனப்படும் ஆடம்பரப் படகுப் பயணம், இன்னும் சில நாட்களில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 'அலக்நந்தா' என்று பெயரிடப்பட்டுள்ள 30 மீட்டர் நீளமும், இரண்டு அடுக்குகளும் கொண்டு இந்த சொகுசுப் படகு, ஒரே நேரத்தில் 100 பயணியரை ஏற்றுச் செல்லும், இதில் பயோ டாய்லெட், வை-பை உள்ளிட்ட ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2018 IST
அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியாலும், அமெரிக்க உடனான பிரச்னையாலும், துருக்கியின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக துருக்கியின் நாணயமான லிராவின் மதிப்பு சரிந்து வருகிறது. இப்போதிருக்கும் சூழ்நிலையில் இப்பிரச்னை உடனடியாக முடிவுக்கு வரும் வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுவதால், வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கு இச்சூழல் சாதகமாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2018 IST
இந்தியாவின் இயற்கையழகு நிறைந்த மாநிலம், சிக்கிம். இதன் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கஞ்சன்ஜங்கா தேசிய பூங்கா, யுனெஸ்கோவின் 'உலகப் பல்லுயிர்ப் பாதுகாப்பு வலையமைப்பு' பட்டியலில் அண்மையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது யுனெஸ்கோவின் 'பாதுகாக்கப்பட வேண்டிய உலகப் பாரம்பரிய சின்னங்கள்' பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் முக்கிய தேசிய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2018 IST
சென்னையில் சுற்றுலா பயணியரை ஈர்க்கும் எண்ணற்ற இடங்கள் உள்ளன. ஆனால், இங்கேயே பல ண்டுகள் வசித்தாலும், பெரும்பாலான சென்னைவாசிகள், சென்னையின் முக்கிய இடஙகள் பலவற்றை பார்த்திருக்க மாட்டார்கள் அல்லது பார்க்காமலே அந்த இடங்களை கடந்து சென்று கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட சில இடங்கள் பற்றிய அறிமுகம் இங்கே:மண்டல ரயில்வே அருங்காட்சியகம்உள் அரங்கம், வெளி அரங்கம் என்னும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X