Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
இந்தியாவின் மிகப்பெரிய முதலைப் பண்ணையான இது, உலகின் பெரிய ஊர்வன விலங்கு பண்ணைகளில் ஒன்று. கரியால் உள்ளிட்ட உலகின் பல்வேறு வகையான முதலைகள், பாம்புகள், கடல் ஆமைகள் மற்றும் நீர்ப் பறவைகளின் இருப்பிடமாக இந்தப் பண்ணை உள்ளது. மேலும், பாம்புகள் பற்றி விழ்ப்புணர்வு அளிக்கும் செய்முறை விளக்க நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. பார்வையாளர் நேரம் : காலை, 8:30 - மாலை 5:30 வரை. திங்கட்கிழமை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
சென்னையில் இருந்து 40 கி.மீ., தொலைவிலுள்ள கோவளம் கடற்கரை, சென்னையின் அழகிய இடங்களுள் ஒன்று. கடலையும், நீர் சாகச விளையாட்டுகளையும் ரசிப்பவர்களுக்கு சிறந்த இடம். நீச்சல், சர்பிங், படகு செலுத்துதல் உள்ளிட்ட நீர் விளையாட்டுகளின் மையமாக உருவாகியுள்ளதால், இளைஞர்களை அதிகம் கவரும். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
வங்கக் கடலின் காயல் நீர்ப் பகுதியான முட்டுக்காடு, சென்னையில் இருந்து 31 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. வெவேறு வகையான படகுச் சவாரிகள், நீர் விளையாட்டுகள் ஆகிய செயல்பாடுகளுக்கு சிறந்த இடமாக உள்ளது. உணவகம் மற்றும் இளைப்பாறும் வசதி இருக்கிறது. சீசன் காலத்தில் வலசை வரும் பறவைகளையும் காண முடியும். கிழக்குக் கடற்கரை சாலையில் அதிகம் விரும்பப்படும் இடமிது. மழைக்காலத்தில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
மாமல்லபுரத்துக்கு அருகில் அமைந்துள்ள இதுவே, இந்தியாவின் முதல் கடல் சிப்பி மற்றும் சங்கு அருங்காட்சியகமாகும். அரிசி மணி அளவுக்கு சிறிய சிப்பி முதல், உலகிலேயே பெரிய சங்கு வரை, உலகக் கடற்கரைகளில் சேகரிக்கப்பட்ட எண்ணற்ற சிப்பிகளும், சங்குகளும் இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இங்கு மீன் காட்சிக்கூடமும் உண்டு.கட்டணம் : அருங்காட்சியகத்துக்கு - ரூ.100/-, அக்வாரியம் - ரூ.50/-, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
ஈஞ்சம்பாக்கம் அருகில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் ஓவியர்கள், சிற்பிகள் உள்ளிட்ட கலைஞர்கள், அங்கேயே தங்கி தங்கள் கலைப் படைப்புகளை உருவாக்கி, விற்பனைக்கும் வைக்கின்றனர். படைப்புகளை உருவாக்கும் கலைஞர்களின் கைவண்ணத்தை நேரில் பார்ப்பது, அற்புத அனுபவமாக இருக்கும். திறந்தவெளி அரங்கம், புத்தகக் கடை, கைவினைப் பொருட்கள் கடை ஆகியவை இங்குள்ளன. நிரந்தர கலைக்கூடம். கிரானைட், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
எது உண்மை, எது ஓவியம் என்று வித்தியாசம் காண முடியாத அளவுக்கு, வியப்பூட்டும் 3டி ஓவியங்கள் நிறைந்த இந்த அருங்காட்சியகம், வி.ஜி.பி., தீம் பார்க்குக்கு அருகில் உள்ளது. பார்வையாளர்கள், ஓவியங்களுடன் கலந்துணரும் வகையில் இந்த ஓவியங்கள் அமைந்துள்ளன. மிகவும் வித்தியாசமான அனுபவத்தைத் தரும் கலைக்கூடம் இது. கட்டணம் : பெரியவர்களுக்கு, ரூ.150/- , சிறுவர்களுக்கு - ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
எல்லா வயதினருக்கும் குதூகலத்தையும் கொண்டாட்டத்தையும், சிலிர்ப்பூட்டும் சாகச உணர்வையும் அளிக்கும் தீம் பார்க் இது. சென்னையின் அடையாளங்களுள் ஒன்று. 'சர்க்கஸ் டிரெய்ன், அல்லாடின், டேஷிங் கார், கோ கார்டிங், வாட்டர் சூட், டெலிகாம்பட், பலூன் ரேசர், டால் கிங்டம், பிளெயிங் மெஷின், ஜங்கிள் கார்' என, குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்ற பலவகையான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
சிறியவர்கள், பெரியவர்கள் என, அனைவரையும் மகிழ்விக்கும் ஏராளமான விளையாட்டுகள், சாகசங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் இருப்பதால், குடும்பத்துடன் ஒரு நாளை இன்பமாக செலவிட ஏற்ற இடம் இது. பல்வேறு ரைடுகள், அரங்கங்கள், நீர் விளையாட்டுகள், பிரபல விருந்தினர்களின் நிகழ்ச்சிகள் என முழுமையான பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக இருக்கின்றது. பார்வையாளர் நேரம் : வார நாட்களில் - காலை, 9:30 - மாலை, 5:30 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
தென் மாநிலங்களின் பழம்பெரும் கலாசாரத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வாய்ப்பளிக்கிறது, தட்சிணசித்ரா. இது எம்.ஜி.எம்., டிஸ்ஸீ வேர்ல்டுக்கு அருகில் உள்ளது. தென் மாநிலங்களில் பாரம்பரிய கிராம அமைப்பு, பழைய பாணி வீடுகள், பல்வேறு சமூகங்களின் வாழ்க்கை முறைகள், கைவினைக் கலைஞர்களின் கலைத்திறன் எல்லாவற்றையும் இங்கே நேரில் காணலாம். பாரம்பரிய உணவுகளை இங்கு சுவைக்க முடியும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X