Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2018 IST
சென்னைக்கு அருகில் இருக்கும் மற்றொரு சிறந்த சுற்றுலா தலம், கைலாச கோனே அருவி என்றழைக்கப்படும் கோனே அருவி. புத்தூர் வழியாக திருப்பதி செல்லும் வழியில், 95 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள இந்த அருவி, உங்களின் சோர்வை நீக்கி உற்சாகம் ஊட்டக்கூடியது. இந்த அருவி 30 மீ., உயரத்தில் இருந்து அலையலையாக பாறைகளில் வழிந்து, அடியிலுள்ள குளத்தில் விழுகிறது. பளிங்கு போன்ற இந்த அருவி நீரில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2018 IST
இந்தியாவிலேயே பரப்பளவில் சிறிய சரணாலயமாக இருந்தாலும், இந்தியாவிலேயே மிகப் பழமையான பறவைகள் சரணாலயம், வேடந்தாங்கல் தான். சென்னையில் இருந்து, 78 கி.மீ., தொலைவில், மதுராந்தகத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இடப்பெயர்ச்சி காலத்தில், இந்தியாவில் இருந்தும், உலகின் பல பகுதிகளில் இருந்தும், 115 இனங்களை சேர்ந்த, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், ஒவ்வொரு ஆண்டும் இங்கு வந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2018 IST
சென்னையில் இருந்து பொன்னேரி வழியாக ஆந்திரம் செல்லும் வழியில், 60 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது, பழவேற்காடு ஏரி. இந்தியாவில் உவர் நீர் கொண்ட இரண்டாவது பெரிய உப்பங்கழி இது என்பது குறிப்பிடத்தக்கது. கடல், உப்பங்கழி, சதுப்புநிலம் என வித்தியாசமான சூழலை இங்கே காணலாம். இந்த ஏரியின் நடுவில் உள்ள நிலம் பறவைகள் சரணாலயமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பிளெமிங்கோ ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2018 IST
வார இறுதியில் செலவிட மிகவும் பொருத்தமான இடங்களில், நாகலாபுரமும் ஒன்று. சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில், 105 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள நாகலாபுரம், இயற்கை அழகு நிரம்பிய வனப்பகுதி மட்டுமல்ல; ஆன்மிகத் தலமும் ஆகும். சிறந்த 'டிரெக்கிங்' பயண வழித்தடமாக இருப்பதால், எப்போதும் இளைஞர்களை ஈர்க்கும் இடமாக உள்ளது. இது மிகப்பெரிய நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் உள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2018 IST
சென்னைக்கு அருகில் இருக்கும் மிகவும் அழகிய கடற்கரை சுற்றுலா தலம் சத்ராஸ். சென்னையில் இருந்து சுமார் 70 கி.மீ., தொலைவில், மாமல்லபுரத்துக்கு தெற்கே அமைந்துள்ள இந்த கடற்கரையில், சவுக்குத் தோப்புகள் அழகைக் கூட்டுவதுடன், அந்த இடத்தை நிழலால் நிரப்புகின்றன. மனம் மயக்கும் இயற்கைக் காட்சிகளை வெளிப்படுத்தும் சத்ராஸ், தம்பதியராக கண்டுகளிக்க ஏற்ற இடம். தவிர, இங்கு நூற்றாண்டுகள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2018 IST
மாசுபடாத நீரில் நாள் முழுவதும் ஆட்டம் போடவேண்டுமா? இயற்கையான சூழலில் தனிமையை செலவிட வேண்டுமா? நண்பர்களுடன் டிரெக்கிங் போக வேண்டுமா? இவற்றுக்கு பொருத்தமான இடம், உப்பலமடுகு அருவி என்று அழைக்கப்படும் தடா அருவி. சென்னையில் இருந்து ஆந்திரம் செல்லும் வழியில், சுமார் 92 கி.மி., தொலைவில், சித்தூர் மாவட்டம் வரதப்பாளையத்துக்கு அருகில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த அழகிய ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X