Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018 IST
காதலின் சின்னமாக கவித்துவ அழகுடன் யமுனை நதிக்கரையில் அமைந்திருக்கிறது, தாஜ் மஹால். இதன் அழகைக் காண ஆக்ரா செல்லும் பயணியர், பொதுவாக பகல் நேரத்திலேயே சென்று பார்க்கின்றனர். இந்த பளிங்கு மாளிகை பகலில் பேரழகுடன் காணப்பட்டாலும், இரவு நேரத்தில் நிலவொளியில், குறிப்பாக பெளர்ணமி இரவில் தனி அழகுடன் ஜொலிக்கும். நீல வானத்தின் பின்னணியில் தாஜ் மஹாலின் மயக்கும் அழகை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018 IST
இந்தியாவின் மிக அழகிய மாநிலமான சிக்கிம், சுற்றுலா பயணியருக்கு பிடித்தமான இடமும் கூட. ஆனால், சிக்கிம் செல்ல நேரடி விமான சேவை கிடையாது. விமானத்தில் சிக்கிம் தலைநகர் கேங்டாக் செல்பவர்கள், மேற்கு வங்காளத்தில் இருந்து கோல்கட்டா அல்லது பக்தோரா நகரங்கள் வரை விமானத்தில் சென்று, அங்கிருந்து சாலை வழியாக செல்லும் நிலைதான் இதுவரை இருக்கிறது. இந்த நிலையில், காங்டாக் நகருக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018 IST
பிசினஸ் பயணங்களுக்கு ஏற்றது. தனியே பிரித்தெடுக்கக் கூடிய லேப்டாப் பையுடன், 3 அறைகள், 2 பாக்கெட்கள் கொண்ட இந்த டிராவல் பேகை சிரமமின்றி இழுத்துச் செல்ல சிறிய ஆனால் உறுதியான நான்கு சக்கரங்கள் அடியில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பை, சாப்பியானோ என்ற உயர்தர தோல் பொருளில் தயாரிக்கப்பட்டது. கறுப்பு நிறத்தில் கிடைக்கிறது. damilano.com இணையதளத்தில் இதன் விலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018 IST
திருமணமானதும், துணைவருடன் செல்லும் வழக்கமான ஹனிமூன் பயணத்துக்கு பதிலாக, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் குழுவாக செல்லும் 'பட்டிமூன்' பயணத்தையே பிரிட்டன் இளைஞர்கள் விரும்புகிறார்கள் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட, 2 ஆயிரம் தம்பதியர் மற்றும் காதலர்களிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது, பேமென்ட் செயலியான பின்கிட். இதில் பட்டிமூன் செல்ல ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018 IST
மலேசியாவில் பிரபலமான இடங்களுள் ஒன்று, ஆன்மிகத் தலமான பத்துமலைக் குகை முருகன் கோவில். சுப்பிரமணிய சாமி கோவில் என்றழைக்கப்படும் இது, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 13 கி.மீ., தொலைவில் இருக்கிறது. இங்கு இந்துக்கள் தவிர சீனர்களும் கூட வழிபாட்டில் கலந்துகொள்கிறார்கள். இக்கோவியில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச திருவிழா மிகவும் பிரபலம். இந்த ஆண்டு, 12 ஆண்டுகளுக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018 IST
விடுமுறைக் காலம் வரப் போகிறது. அதையொட்டி ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வழியாக முன்பதிவு செய்த டிக்கெட் கட்டணங்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி அளிப்பதாக, இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் அறிவித்துள்ளது. ஆனால், இந்த கட்டண தள்ளுபடி, பேடிஎம், மொபிக்விக் ஆகிய இரண்டு பேமென்ட் நிறுவனங்கள் வழியாக பணம் செலுத்தி இருந்தால் மட்டுமே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018 IST
புதிய இடங்களுக்கு பயணிக்க திட்டமிடுகையில், எப்படி ஏற்பாடுகளை செய்வது என்று தெரியவில்லையா? நீங்கள் செல்லுமிடத்தில் உள்ள சுற்றுலா மற்றும் பயண ஏற்பாடுகள், முக்கிய இடங்கள், அங்குள்ள செயல்பாடுகள் எல்லாவற்றைப் பற்றிய தகவல்களை அளித்து வழிகாட்டுகிறது, கேலுக் செயலி. கட்டண விவரங்களையும், பயணியரின் அனுபவங்களையும் அளிப்பதுடன், பயணத்தைத் திட்டமிடவும் இது உதவுகிறது. இந்தச் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018 IST
பயணங்களின் போது, ஹோட்டல் அறையில் உடமைகளை வைத்துவிட்டு, அறையை பூட்டிக் கொண்டு சென்றாலும், யாரேனும் உள்ளே நுழைவார்களோ, திருடு போகுமோ, வேவு பார்ப்பார்களோ என்று அச்சம் பலருக்கும் ஏற்படும். இதற்கு தீர்வாக ஹேவன் செயலி இருக்கும். மலிவான ஓர் ஆண்ட்ராய்டு போனில் இந்த செயலியை நிறுவி, ஹோட்டல் அறையில் வைத்துவிட்டுச் சென்றால், அது ஒரு டிஜிட்டல் உளவாளியை போல வேலை செய்யும். கேமரா, ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X