Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2018 IST
ரயில் பெட்டியை கருத்துருவாகக் கொண்டு ஒரு அழகிய உணவகம், சென்னை ஐ.சி.எப்., வளாகத்திலுள்ள ரயில்வே அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டுள்ளது. 'சென்னை எக்ஸ்பிரஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உணவகம், குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ரயில் பெட்டியில் அமைந்துள்ளது. ரயில் நிலையத்தில் உள்ளது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் வடிவமைப்பிலும், உள் மற்றும் வெளி அலங்காரங்களிலும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2018 IST
புதிய இடங்களுக்கு பயணிப்பது ஒரு அலாதி அனுபவம் என்றால், அந்த இடங்களுக்கு செல்ல திட்டமிடுவது அதைவிட அலாதியாக இருக்கும். இதற்கு உதவும், 'டூரிங் பேர்ட்' என்ற புதுமையான இணையதளத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போனுக்கு ஏற்ப இந்த இணையதளத்தை, கூகுளின் புதிய சேவைகளை வடிவமைத்துத் தரும் 'ஏரியா 120' ஒர்க்ஷாப் வடிவமைத்துள்ளது. பயணம் செல்ல திட்டமிடும் இடத்துக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2018 IST
பளபளப்பாக, சுத்தமாக காணப்படும் நவீன விமான நிலையங்களில், அசுத்தமான இடம் எதுவென்றால், கழிப்பறை அல்லது மக்கள் அதிகமாகக் கூடும் 'வெயிட்டிங் ஹால்' தான், பொதுவாக நினைவுக்கு வரும். ஆனால், அது உண்மையல்ல என்கிறது நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் மற்றும் பின்லாந்து நாட்டின் தேசிய சுகாதாரம் மற்றும் நலத்துறை இணைந்து நடத்திய ஆய்வு. விமான நிலையத்தில் உள்ள செக்யூரிட்டி சோதனைப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2018 IST
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு சேவை மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளம் அல்லது அதன் மொபைல் செயலி வழியாக, ரயில் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, கட்டாய இலவச காப்பீடு இனி கிடையாது என்றும், காப்பீடு பலன்கள் பெற, தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது. இந்த நடைமுறை, செப்டம்பர் 1ம் தேதி முதலே அமலுக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2018 IST
வாழ்க்கையில் எப்போதாவது நொந்து போகும் சூழலில், 'என்னடா இது நாய்ப் பொழப்பா போச்சே' என்று நீங்கள் புலம்புவது, இனி சரியாக இருக்காது. ஆம், செல்ல நாய்களுக்கென்று, செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கும் சேர்த்துதான், மகிழ்ச்சியூட்டவும், பொழுதைப் போக்கவும், தனியாக ஒரு பூங்காவை ஹைதராபாத் நகரில் அமைத்துள்ளது தெலங்கானா மாநில அரசு. ஹைதராபாத் நகரில், கச்சிபவுலி என்னுமிடத்தில், 1.3 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 14,2018 IST
கடந்த சில வாரங்களாக சரிந்துவரும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, வெளிநாட்டு சுற்றுலா மற்றும் பயணங்களின் செலவுகளை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எப்போதும் இருந்திராத இந்த சூழலில், அமெரிக்க டாலர் மட்டுமின்றி, பிரிட்டனின் பவுண்டு, ஐரோப்பாவின் யுரோ உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் நாணயங்களுக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் குறைந்துள்ளது. இது, அதிகச் செலவு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X