Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2018 IST
கடந்த மாதத்தில் ஏற்பட்ட பலத்த மழைப்பொழிவாலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளப் பாதிப்பாலும், கேரளாவின் சுற்றுலா துறை முற்றிலுமாக முடங்கியது. ஆனால், கேரள அரசு மற்றும் மக்களின் துரிதமான நடவடிக்கைகளால், தற்போது நிலைமை பெருமளவு சீரமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பழையபடி சுற்றுலா பயணியரை ஈர்க்க கேரளா தயாராகிவிட்டது என்று அறிவித்திருக்கிறார், கேரளா சுற்றுலா துறை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2018 IST
பயணத்தின் போது, எல்லா இடங்களிலும் தூய்மையான குடிநீரை எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில், கிடைக்கும் நீர் தூய்மையானதா என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது. அப்படியெனில் சுத்தமான குடிநீருக்கு என்ன செய்வது? இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள உதவுகிறது, என்.கே.டி., பாட் வாட்டர் பாட்டில். நாசா விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நீரை வடிகட்டி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2018 IST
பூமியில் சுற்றுலா பயணம் செல்வது போதாதென்று, நிலவுக்கும் சுற்றுலா செல்லும் காலம் வந்துவிட்டது. அமெரிக்காவை சேர்ந்த 'ஸ்பேஸ் எக்ஸ்' என்ற தனியார் நிறுவனம், நிலவுக்கு பயணியரை அழைத்துச் செல்லும் திட்டத்தை அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், தனது 'பிக் பால்கன் ராக்கெட்' மூலம், நிலவுக்கு அழைத்துச் செல்லப்படப் போகும் முதல் பயணி, ஜப்பானின் பிரபல ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2018 IST
விமானத்தில் பயணிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது என்கிறது சர்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பின், 'உலக விமானப் போக்குவரத்து புள்ளிவிவரம் 2017' அறிக்கை. அதன்படி, விமானத்தில் அதிகம் பயணிப்பவர்களில், இந்திய பயணியர் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும், 16.15 கோடி இந்தியர்கள் விமானத்தில் பயணித்துள்ளனர். முதலிரண்டு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2018 IST
இயற்கை சுவாரஸ்யமானது மட்டுமல்ல, புதிரானதும் கூட. மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நானேகாட் என்னுமிடத்தில் அமைந்திருக்கும் நீர்வீழ்ச்சி அதிலொன்று. புனேவுக்கு அருகில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் நானேகாட், அழகும் பசுமையும் நிரம்பிய மலைப் பிரதேசம். இந்த இடத்தில் தான், இயற்கையின் அதிசயமாக, அருவி மேல்நோக்கி வீழ்கிறது. இது எப்படி நடக்கிறது என்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2018 IST
உணவகங்கள், தொழிற்சாலைகள், விமான நிலையங்கள், இப்படி பல இடங்களில் ரோபோக்கள் வேலையில் ஈடுபடுத்தப்படுவதை, ஏற்கனவே நாம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், ஜப்பானில் சுற்றுலா வழிகாட்டியாக ரோபோ பணியாற்றப் போகிறது தெரியுமா? மனித வழிகாட்டிக்கு பதிலாக, 'ரோபோஹோன்' என்ற மினி ஹியுமனாய்டு ரோபோவை, சுற்றுலா வழிகாட்டியாக அறிமுகப்படுத்துகிறது ஜப்பான். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2018 IST
ஏர் இந்தியா நிறுவனம், தனது சர்வதேச விமானக் கட்டணங்களில், 15 சதவிகிதம் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகை, பாங்காக், ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான பயணங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி முதல் அக்டோபர் 27ம் தேதி, மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி முதல் ஏப்ரல் 19ம் தேதி வரையான காலகட்டத்தில் மேற்கொள்ளும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X