Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2018 IST
நிலத்தில் இருந்து 3000 கி.மீ., தொலைவில் நடுக்கடலில், உடைந்த படகில், முதுகு முறிந்த நிலையில் மூன்று நாட்கள் போராடிக் கொண்டிருந்த இந்திய கடற்படை கமாண்டர் அபிலாஷ் டோமி, தீவிர தேடுதலுக்கு பிறகு கடந்த திங்களன்று மீட்கப்பட்டார். தன்னந்தனியே படகில் உலகைச் சுற்றிவரும் கோல்டன் குளோப் போட்டியில் தான், அபிலாஷுக்கு இந்த விபத்து நடந்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடந்துவரும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2018 IST
உலகில் அதிகம் பேரால் பார்க்கப்படும் ஆங்கில சீரியல், கேம் ஆப் த்ரோன்ஸ். ஏழு பாகங்கள் முடிவடைந்த நிலையில், இதன் கடைசி பாகம் 2019-ல் வெளியாக இருக்கிறது. இத்தொடருக்கான படப்பிடிப்புக்காக, வடக்கு அயர்லாந்தில் பிரமாண்ட அரங்கங்களும், செட்களும் அமைக்கப்பட்டன. இவற்றை, 2019-ம் ஆண்டு முதல், சுற்றுலா பயணியர் கண்டுகளிக்க அனுமதி அளிக்கப் போவதாக, இத்தொடரின் தயாரிப்பு நிறுவனமான ஹெச்.பி.ஓ., ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2018 IST
உலக நாட்டுப்புற கலைகளின் வரைபடத்தில், மெல்ல தனி இடம் பிடிக்கத் தொடங்கி இருக்கிறது ஜோத்பூரில் ஆண்டுதோறும் நடக்கும் ராஜஸ்தான் நாட்டுப்புற கலை விழா. உள்ளூர் கலைஞர்கள் முதல் கிராமி விருது பெற்ற சர்வதேச கலைஞர்கள் வரை பங்கேற்கின்றனர். கச்சி கோடி, கதக், கூமர் உள்ளிட்ட நடனங்கள், பழங்கால பாட் ஓவியங்கள், சூபி இசை, நாடகம் மற்றும் சர்க்கஸ் நிகழ்ச்சிகள், டெசர்ட் ராக் இசை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2018 IST
உங்களை சுற்றி எல்லா பக்கமும் படம் பிடிக்கும் 360 டிகிரி கேமராவை பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால், இன்ஸ்டா360 நானா எஸ் சாதனம், உங்கள் ஐபோனையே 360 டிகிரி கேமராவாக மாற்றுகிறது. அதிர்வுகள் ஏற்படுவதைத் தடுக்கும் ரியல் டைம் ஸ்டபிலைசேஷன், ஒரே தொடுதலில் ஷேரிங் செய்யும் வசதி, 4கே துல்லியதுடன் 360 டிகிரி படங்களை எளிதாக எடுக்கும் திறன், மல்டி வியூ அம்சம், நகராமலேயே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2018 IST
சீனாவின் பெருநிலப் பகுதியில் இருந்து, 26 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள தீவு ஹாங்காங். சீனாவின், 44 முக்கிய நகரங்களை, அதிவேக ரயில் தடத்தின் வழியே இணைக்கும் திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. அதன் பகுதியாக, ஹாங்காங்கை, ஷென்சென் நகரம் வழியாக, சீனாவின் குவாங்ஸோ மாகாண தலைநகரான குவாங்டாங் நகரத்துடன் இணைக்கும் புல்லட் ரயில் சேவை, கடந்த வாரம் தொடங்கியது. ஹாங்காங்கில் இருந்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2018 IST
வெளிநாட்டுக்கு பயணிக்கும் போது, அந்நாட்டுக்குள் நுழைய, அந்நாடு அளிக்கும் அனுமதியான விசா பெறுவது, கொஞ்சம் சிக்கலான செயல்முறை தான். விண்ணப்பிப்பதில் இருக்கும் சிக்கல்கள் மட்டுமல்லாமல், விசா விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த கவலைகள் ஏதும் தேவையில்லை என்கிறது 'கெட் மை விசா' என்ற இணையதளம். மும்பையை மையமாகக் கொண்ட இந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2018 IST
கோபுஸ்ஸிங்கா மோமோ திருவிழாடெவில் மோமோஸ், சீஸ் மோமோஸ், குர்குரே மோமோஸ், ஓரியோ மோமோஸ், வோட்கா மோமோஸ்…இப்படி நாவூறச் செய்யும் சுவைகளுடன் 300க்கு மேற்பட்ட மோமோஸ் உணவுகளை இங்கு ருசிக்கலாம். வீட்டில் சமைப்பவர்கள் முதல், சிறு உணவகங்கள், தொழில்முறை கலைஞர்கள் வரை இதில் பங்கேற்கின்றனர். தேதி: அக்டோபர் 6-7, 2018இடம்: அன்சல் பிளாசா, ஹாஸ் காஸ் மெட்ரோ ஸ்டேஷன்நுழைவுக் கட்டணம்: ரூ.100/-, ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X