Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2018 IST
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவை போலவே, ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அர்த்த கும்பமேளாவும் மிகவும் விசேஷமானது. அலகாபாத் நகரில், திரிவேணி சங்கமத்தில் நடைபெற இருக்கும் இந்த மாபெரும் ஒன்றுகூடலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டு, ஜனவரி 14 முதல், மார்ச் மாதம் 4-ம் தேதி வரை, அர்த்த கும்பமேளா நடைபெறும். யுனெஸ்கோவின் பாரம்பரிய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2018 IST
உடல் உறுப்புகளிலேயே மிகவும் சிக்கலானது, மூளை. அதன் செயல்பாடுகளை தெரிந்துகொள்வது விஞ்ஞானிகளுக்கே சவாலாக இருப்பதால், நம்மால் அதைப் புரிந்துகொள்ளவே முடியாது என்று சாதாரண மக்கள் நினைக்கின்றனர். அந்த நினைப்பை மாற்றி, நரம்பியல் மற்றும் மனநோய்கள் குறித்து இருக்கும் தவறான நம்பிக்கைகளை நீக்கி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மூளையை புரிந்துகொள்ளவும் உதவும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2018 IST
சுற்றுலா மற்றும் சாகசப் பயணங்கள் மேற்கொள்கிறவர்களுக்கு, இந்த சக்தி வாய்ந்த டார்ச் லைட் பயனுள்ளதாக இருக்கும். வலுவான அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த டார்ச், எளிதில் சேதமடையாது. மழையில் நனைந்தாலும், நீர் புகாது. 3 ஏஏஏ அளவு பாட்டரிகள் கொண்டே, 200 லூமென் அளவுக்கு வெளிச்சத்தைத் தரக்கூடியது. எளிதில் கையாளக் கூடிய இந்த கையடக்க டார்ச், மூன்று நிலைகளில் பிரகாசத்தை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2018 IST
நாடக விரும்பிகள், கலை ஆர்வலர்கள், சர்க்கஸ் காதலர்கள் அனைவரையும் ஒருங்கே ஈர்க்கும் கனடா நாட்டின் நாடகக் குழு, சிர்க்யூ டு சொலெய்ல். இந்தியாவில் முதல் முறையாக, இக்குழு தனது சுற்றுப்பயணத்தை நவம்பரில் மும்பையில் தொடங்குகிறது. உலகின் பெரிய மேடை நாடகக் தயாரிப்பு நிறுவனமான இது, தனது 43வது நாடகத் தயாரிப்பாக 'பஜார்' நாடகத்தை மும்பையில் அரங்கேற்றுகிறது. சர்க்கஸ் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2018 IST
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஆடம்பர குரூஸ் பயணம், இரண்டு மாதங்களுக்கு முன்பு வாரணாசியில் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கேரள மாநிலத்திலும், இந்த மாத இறுதிக்குள் குரூஸ் சுற்றுலா தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகவே, 'நெபர்டிடி' என்னும் அழகிய ஆடம்பர கப்பல் தயார் செய்யப்பட்டுள்ளது. பழங்கால எகிப்து நாகரிகத்தின் சாயலுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இக்கப்பலில், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2018 IST
அருகில் இருக்கும் இடங்களுக்கு செல்லப் பிராணிகளுடன் காரில் பயணிப்பதே சவாலான விஷயம் தான். ஆனால், இந்தியாவை சுற்றிக்கொண்டு, 10 ஆயிரம் கி.மீ., தொலைவுக்கு, இரண்டு நாய்களுடன் சாகசப் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர் மஹாராஷ்டிராவை சேர்ந்த தன்வீர் தாஜ் - பிரியங்கா ஜெனா தம்பதியினர். 6 வயது கோல்டன் ரிட்ரீவர் நாய், இரண்டரை வயது லாப்ரடார் நாய் என, இரண்டு துறு துறுப்பான செல்லப் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2018 IST
பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த ஆண்டில் தான், சுற்றுலா பயணியருக்கு விசா அளிக்க சவுதி அரேபிய அரசு அனுமதி அளித்தது. வெளிநாட்டில் இருந்துவரும் தொழிலாளர்கள், தொழில் நிமித்தமான பயணியர், மற்றும் முஸ்லிம் யாத்ரிகர்கள் ஆகிய பிரிவினருக்கு மட்டுமே, இதுவரை விசா அளிக்கப்பட்டு வந்தது. தற்போது, மேலும் அதிகப் பயணியரை ஈர்க்கும் நோக்கில், விளையாட்டு, இசை மற்றும் கலாசார நிகழ்வுகளில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X