Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
குறைந்த கட்டண விமான சேவை அளிக்கும் நிறுவனமான ஏர் ஏஷியா, அதிரடியான கட்டண சலுகைகளை அறிவித்துள்ளது. உள்நாட்டு வழித்தடங்களில் குறைந்தபட்ச அடிப்படைக் கட்டணம், 99 ரூபாய் என்றும், சர்வதேச வழித்தடங்களில் அடிப்படைக் கட்டணம், 444 ரூபாய் என்றும் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டிருந்தாலும், 2018ம் ஆண்டு மே மாதம் முதல், 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு இடைபட்ட ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
மும்பையில் இருந்து கோவாவுக்கு செல்லும், கொங்கண் கடல்வழி மிக அழகானது. ஒரு காலத்தில் சுற்றுலா பயணியரின் விருப்பத்துக்குரியதாக இருந்த, மும்பை-கோவா படகு சேவை, 2004ல் நிறுத்தப்பட்டது. மீண்டும் தொடங்கப்படும் என்று நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், டிசம்பர் முதல் வாரம் முதல் படகு சேவை தொடங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
பயணத்துக்கு திட்டமிடுதல், புக் செய்தல், பயணத்தை அனுபவித்தல் போன்றவற்றின் போது, டிஜிட்டல் வசதிகளை பயன்படுத்துவது உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில், பிரபல பயண வர்த்தக இணையதளமான, டிராவல்போர்ட், 2017ம் ஆண்டுக்கான டிஜிட்டல் டிராவலர் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. சீனா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன. இதற்காக, 19 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
புதுமணத் தம்பதியினர் ஹனிமூன் செல்வதைப் போல, கருத்தரித்திருக்கும் பெண்கள் குழந்தைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பாக செல்லும் சுற்றுலா, 'பேபிமூன்' என்று அழைக்கப்படுகிறது. இது குறித்து, மும்பை, டெல்லி, கோல்கட்டா, பெங்களூரு ஆகிய மெட்ரோ நகரங்களில், கருத்தரித்திருக்கும் மற்றும் புதிதாக குழந்தை பெற்றவர்கள் என, 1000 பெண்களிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது, பிரபல காக்ஸ் அண்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
இனிய இசை தான், பயணத்தின் போது சிறந்த வழித்துணையாக இருக்க முடியும் என்ற அடிப்படையில், பயணத்தின் போதும், பார்ட்டிகளின் போதும் எளிதாக கையில் எடுத்துச் செல்லக்கூடிய, 'சரிகம கேரவன்' டிஜிட்டல் ரேடியோவை அறிமுகப்படுத்தியுள்ளது, சரிகம நிறுவனம். இது பரிசளிக்கவும் ஏற்றது. எப்.எம்., வசதியுடன், 80க்கு மேற்பட்ட வானொலி நிலையங்களின் ஒலிபரப்பை, இதில் கேட்கலாம். புளூடூத், யு.எஸ்.பி., ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 19,2017 IST
குளிர்கால திருவிழா, மவுன்ட் அபு, ராஜஸ்தான்தேதி : டிசம்பர் 29-30.ராஜஸ்தானில் இருக்கும் ஒரே மலை வாசஸ்தலம், அழகிய அபு மலை. அதனால், குளிர்காலத்தில் இங்கு நடைபெறும் திருவிழா விசேஷ கவனத்தைப் பெறுகிறது. ராஜஸ்தானின் கைவினைஞர்கள் தங்கள் கலைத்திறனை காண்பிக்க, நாட்டுப்புற இசையுடன் கூமார் மற்றும் காய்ர் நடனங்கள் என களைகட்ட காத்திருக்கிறது, மவுன்ட் அபு.பவுஷ் மேளா, மேற்கு வங்கம்தேதி : ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X