Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2017 IST
பயணத்தின் போது ஆவணங்கள், கிரெடிட்/டெபிட் கார்டுகள், பணம், போன்றவை எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம், அவற்றின் பாதுகாப்பும். அதற்கு உதவ டிராவலான் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் மெசஞ்சர் பேக் இது. பையின் ஸ்ட்ராப்பை அறுத்துவிட்டு அல்லது கூரான பொருட்களால் துண்டித்துவிட்டு, உங்களிடம் இருந்து யாரும் பையை பிடுங்கிக் கொண்டு ஓடிவிட முடியாத அளவுக்கு, உறுதியான, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2017 IST
எகிப்து நாட்டில், நைல் டெல்டா பகுதியிலுள்ள, மன்சூரா நகரில் இருக்கும் 'புட் கிரைம்' என்னும் உணவகம், தனது புதுமையான அணுகுமுறையால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. சிறைச்சாலை போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த உணவகத்தில், கம்பிகளுடன் கூடிய லாக்-அப் அறைகளில், கைவிலங்குகள் அணிந்துகொண்டு, கைதி எண்களுடன், ஒரு சிறைக்குள் சென்ற அனுபவத்தோடு, ருசியான உணவுகளை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2017 IST
திரேத யுகத்தில் வாழ்ந்ததாக சொல்லப்படும் புராணகால பறவை, ஜடாயு. சீதையை கவர்ந்துகொண்டு, ராவனன் புஷ்பக விமானத்தில் விரைந்த போது, அதைப் பார்த்த ஜடாயு, சீதையை மீட்க ராவனனுடன் கடுமையாக போரிட்டும், முடிவில் தோற்று பூமியில் மோதி இறந்துவிட்டார். இந்த ஜடாயு பூமியில் விழுந்து இறந்த இடமாக கருதப்படுவது, கேரள மாநிலத்திலுள்ள, சடாயமங்கலம் என்னுமிடம். அங்கு அரசு-தனியார் கூட்டுப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2017 IST
சுற்றுலா பயணியரின் வசதிக்காக, இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம், மும்பை, கோல்கட்டா, சென்னை, கோவா, கொச்சின், மங்களூர், விசாகப்பட்டினம் உள்பட, இந்தியாவில் 11 துறைமுகங்களில் ஏற்கனவே டூட்டி பிரீ விற்பனையகங்களை நடத்தி வருகிறது. தற்போது குரூயிஸ் எனப்படும் ஆடம்பரக் கப்பல் சுற்றுலா வளர்ச்சியடைந்து வருவதை அடுத்து, வரும் 2020 ஆண்டுக்குள் இந்தியாவின் அனைத்துத் துறைமுகங்களிலும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2017 IST
வடகிழக்கு மாநிலங்களுக்கு சாலை மற்றும் ரயில் பயணங்கள் கடினமாக இருப்பதுடன், நேரத்தையும் அதிகம் எடுத்துக்கொள்ளும். இந்த நிலையில், வடகிழக்கு மாநிலங்களுக்கு எளிதாக சென்றுவரும் வகையில், உதான் திட்டத்தின் கீழ் குறைந்த கட்டண விமான சேவைகள், மணிப்பூர் மாநில தலைநகர் ஷில்லாங் நகரை மையமாக கொண்டு, டிசம்பர் 15 முதல் தொடங்கப்படவுள்ளன. இதனால் அகர்தலா, ஐஸ்வால், இம்பால் போன்ற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2017 IST
சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில், சுற்றுலா பயணியரை கவரும் செயல்பாடுகளுடன், உள்ளூர் அனுபவத்தைத் தரும் வகையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 'வேளி வீக் எண்ட்' திருவிழாவை நடத்துகிறது, ஜம்மு காஷ்மீர் சுற்றுலா வளர்ச்சிக் கழகம். தீவிரவாத அச்சுறுத்தல் தற்போது குறைந்துள்ள போதும், அச்சத்தின் காரணமாக பயணியரின் வரத்து குறைந்துள்ளது. இந்த நிலையில் சுற்றுலா பயணியரின் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X