Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST
இந்தியாவின் கலைத்திறன்களுக்கும், காதலின் சின்னமாகவும் போற்றப்படும் வெண்பளிங்கு கட்டிடமான தாஜ்மஹால், உலகின் இரண்டாவது சிறந்த யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ அங்கீகரித்துள்ள உலக பாரம்பரிய சின்னங்களில் சிறந்தது எதுவென்று, பிரபல பயண ஆலோசனை இணையதளமான 'டிரிப்அட்வைசர்', அண்மையில் ஓர் கணக்கெடுப்பை நடத்தியது. இதில் கம்போடியா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST
உலகப் புகழ்பெற்ற மெழுகுச்சிலை அருங் காட்சியகம், மேடம் துஸ்ஸாட்ஸ். இந்தியாவில் தனது முதலாவது மெழுகுச் சிலைகள் அருங் காட்சியகத்தை புதுடெல்லியில் திறந்துள்ளது. டெல்லியின் கன்னாட்பிளேஸில் உள்ள ரீகல் சினிமா கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் செயல்படும். இதில், வரலாறு, அரசியல், விளையாட்டு, இசை மற்றும் திரைப்பட துறைகளில், புகழ்பெற்ற தேசிய, சர்வதேசிய பிரபலங்களின் 50 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST
சுற்றுலா, பிக்னிக், இப்படி உங்கள் மனமகிழ் பயணம் எதுவாக இருந்தாலும், நீங்கள் படம்பிடிக்கும் அழகிய காட்சிகளும் தருணங்களும் இடையூறுகள் இன்றி டிஜிட்டல் கேமராவுக்குள் பதிவாக உறுதுணையாக இருக்கும் இந்த டிரைபாட் தாங்கி. இது உங்கள் போட்டோகிராபி அனுபவத்தை செளகரியமாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றும். அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட உறுதியான இந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST
பனிபொழியும் மலைவாழிட சுற்றுலா தலங்கள் என்றாலே, காஷ்மீர், சிம்லா, குளு, மணாலி, போன்றவை தான் நமக்கு நினைவுக்கு வரும். உண்மையில் இந்த இடங்களைவிட அழகுமிகுந்த, ரம்மியமான, அறியப்படாத பல இடங்கள் இந்தியாவிலுள்ளன. முன்சியாரி, நர்கண்டா இரண்டும் இவற்றில் முக்கியமானவை. குட்டி காஷ்மீர் 'முன்சியாரி'உத்தரகாண்ட் மாநிலத்தில், இமய மலைச்சாரலில் அமைந்துள்ள சிறிய மலை நகரம், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST
சுவையான உணவுகள் மட்டுமல்லாமல், வெளியூர்களுக்கு பயணித்து புதிய உணவுகளை சுவைக்கும் அனுபவத்தையும் இந்தியர்கள் அதிகம் விரும்பத் தொடங்கிவிட்டனர். அண்மையில் டிரிப்அட்வைசர் இணையதளம், 'இந்தியா கேஸ்ட்ரானமி சர்வே 2017' என்ற ஆன்லைன் சர்வேவை நடத்தியது. இதில் பங்கெடுத்தவர்களில் 5ல் 3 பேர், 2018ல் பார்க்க திட்டமிட்டுள்ள இடங்களை, உணவை மையப்படுத்தி தேர்ந்தெடுத்திருப்பது தெரிய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2017 IST
அற்புதமான ஷாப்பிங் அனுபவத்தை தரும் துபாய் ஷாப்பிங் திருவிஷா, டிசம்பர் 26 முதல், ஜனவரி 27, 2018 வரை நடக்க இருக்கிறது. தொடர்ந்து 23ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்வில், வெல்வதற்கு பரிசுகளும், குடும்பமாக மகிழ பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் உண்டு. அழகு & நறுமணம், தங்கம் & ஆபரணங்கள், மற்றும் ஆடைகள் & பேஷன் போன்ற தீம்களில், சில்லறை விற்பனை முதல் பிராண்ட் பிரமோஷன் வரை அப்போது ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X