Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2017 IST
மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ் நாட்டின் தலைநகரம் பாரிஸ்.காதலர்களின் சொர்க்கபுரி; வரலாற்று ஆர்வலர்களின் பொக்கிஷம். பாரிஸ் நகரின் தெருக்களில் நடமாடும் மக்களிடம், நாகரிகம் கொட்டிக் கிடக்கிறது; ஒவ்வொரு அங்குலமும், அந்நாட்டின் சரித்திரம் சொல்கிறது. பாலே நடனம், இசை, சிற்பங்கள், ஓவியங்கள் என, கலை ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறது. ஒயின், விதவிதமான உணவு என, நாச்சுவை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2017 IST
பாரம்பரியத்தை பறைசாற்றும் பாரிஸ் நகரை, நாள் முழுவதும் சுற்றித்தீர்த்தாலும் அலுக்காது; அதற்கு, நேரமும் போதாது. இதனால் தான், அங்குள்ள நிறுவனங்கள் பல்வேறு வகையான, சுற்றிப்பார்க்கும் வாகனங்களை அளிக்கின்றன. சர்வதேச ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால், கார்களையோ அல்லது மோட்டார் சைக்கிள்களையோ வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். (அங்கு ஹாரன் அடிப்பது தடை செய்யப்பட்டுள்ள என்பதை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2017 IST
பாரிஸ் நகரின் ஒவ்வொரு அங்குலமும், அந்நாட்டின் சரித்திரம் கூறுகிறது. 1889ல் கட்டி முடிக்கப்பட்டு, இன்றும் உலகப்புகழுடன் திகழும் ஈபிள் டவர், லியானார்டோ டா வின்சியின். 'மோனலிசா' உள்ளிட்ட விலைமதிக்க முடியாத பண்டைய ஓவியங்கள் இடம் பெற்றுள்ள, லுாவர் அரண்மனை மியூசியம், பிரெஞ்சு புரட்சி மற்றும் நெப்போலியனின் போர்களில் பங்கெடுத்து மரணமடைந்த வீரர்களின் நினைவாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2017 IST
பிரான்ஸ் நாடு, வாசனை திரவியங்கள், சுவை மிகுந்த கேக் - சாக்லேட், பீங்கான், மட்பாண்டங்கள் தயாரிப்புக்கென நீண்ட பாரம்பர்யம் கொண்டது. இவற்றின் தயாரிப்பில், தலைமுறைகள் கடந்து புகழ்பெற்றுள்ள நிறுவனங்கள், சுற்றுலா பயணியருக்கு கட்டணம் பெற்று செய்முறை விளக்கம் அளிக்கவும், கற்றுத்தரவும் சிறப்பு வகுப்புகளை அளிக்கின்றன. 'லு கோர்டன் ப்ளூ' போன்ற பாரம்பரியமிக்க, சமையற்கலை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2017 IST
பொதுவாக சுற்றுலா தலங்கள் அனைத்தும், ஷாப்பிங்குக்கு புகழ்பெற்றவை. பாரிஸ் நகரம் ஷாப்பிங்குக்கென்றே பிரபலமான நகரம். இதனால், நகரம் முழுவதும் பிரமாண்டமான விற்பனையகங்கள், பல நுாறு சதுர அடி பரப்பில், ஆடம்பரமாக கடை விரித்துள்ளன. ஸ்டாக் கிளியரன்ஸ் என்ற முறைப்படி, ஜனவரி மாத மத்தியில் இருந்து ஐந்து வாரமும், ஜூலை மத்தியில் இருந்து ஐந்து வாரமும், 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X