Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2020 IST
பிஎம்டபிள்யூ ஜி310ஆர், ஜி310 ஜிஎஸ் பைக்குகள் புதுப்பொலிவுடன் விற்பனைக்கு வந்துள்ளன.புதிய பாடி கிராபிக்ஸ் ஸ்டிக்கர், புதுமையான வண்ணக் கலவை, ஹெட்லைட் கிளஸ்டர் வடிவில் மாற்றம், எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய டெயில் லைட்டுகள், புதிய எக்சாஸ்ட் பைப், எல்சிடி ஸ்கிரீன் உடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளூடூத் மூலம் அலைபேசியை இணைக்கும் வசதி, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 16,2020 IST
புதுப்பொலிவுடன் டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா எம்பிவி கார் அறிமுகமாகியுள்ளது. புதிய வடிவில் பனி விளக்குகள், ஹெட்லைட் கிளஸ்டர்கள், பெரிய கிரில், அலாய் வீல், எல்.இ.டி டெயில் லைட்டுகள், ரூப் ஸ்பாய்லர் என பல மாற்றங்களுடன் களமிறக்கப்பட்டுள்ளது. 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் (148 பிஎச்பி பவர், 343 என்எம் டார்க் திறன்), 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (164 பிஎச்பி பவர், 245 என்எம் டார்க் திறன்) என ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2020 IST
பட்ஜெட் விலையில் கவாஸாகி டபிள்யூ 175 பைக் விரைவில் அறிமுகமாக உள்ளது. பாரம்பரிய வட்ட வடிவ ஹெட்லைட், ஸ்போக்ஸ் சக்கரங்கள், டியூப் டயர்கள், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், முன்புறத்தில் டெலிஸ்கோபிக் போர்க்குகள், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்கள், டிஸ்க் பிரேக் உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பம்சம். இதன் 177சிசி ஏர்கூல்டு இன்ஜின், அதிகபட்சமாக 13 பிஎச்பி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2020 IST
புதிய மாருதி எஸ்-கிராஸ் சிக்மா பிளஸ் எஸ்யூவி அறிமுகமாகியுள்ளது. இதன் 1.5 லிட்டர் மைல்டு- ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின், 103.5 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். லிட்டருக்கு18.55 கி.மீ., மைலேஜ் கொடுக்கும். புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பனி விளக்குகள், 5 சீட்டர், பேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி, சென்ட்ரல் லாக்கிங் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2020 IST
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்டல்த் சிறப்பு எடிஷன் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. ஜொலிக்கும் சாம்பல் நிறம், சில்வர் நிற கிராபிக் ஸ்டிக்கர்கள், வெளிப்புறத்தில் பெட்ரோல் நிரப்பும் வசதி, எல்இடி டெயில்லைட், டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர், ஐ3எஸ் தொழில்நுட்பம், யுஎஸ்பி சார்ஜிங் பாயின்ட், பூட் லைட், முன்புறத்தில் டெலிஸ்கோபிக் போர்க், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2020 IST
புதிய ரெனால்ட் கிவிட் நியோடெக் ஸ்பெஷல் எடிஷன் கார் விற்பனைக்கு வந்துள்ளது. முக்கிய அம்சமாக இரட்டை வண்ண கலவை கொடுக்கப்பட்டுள்ளது. மூன்லைட் சில்வர் நிற கார் பாடியுடன் ஜான்ஸ்கர் நீல நிற மேற்கூரை மற்றும் ஜான்ஸ்கர் நீல நிற பாடியுடன் சில்வர் நிற மேற்கூரை வழங்கப்படும். வழக்கமான மாடலுடன் ஒப்பிடுகையில் ரூ.30,000 அதிகம்.டூயூல் டோன் பெயின்ட், யுஎஸ்பி பாஸ்ட் சார்ஜர், 8.0 இன்ச் டச் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X