Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2022 IST
ஜாலியா சுற்றுலா செல்ல டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா லிமிடட் எடிஷன் எம்பிவி., கார் சரியான தேர்வாக இருக்கும். ஜிஎக்ஸ் வேரியன்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நவீன அம்சங்களை விளக்கும் வீடியோ வெளி யிடப்பட்டுள்ளது.சுலபமாக பார்க்கிங் செய்ய 360 டிகிரி கேமரா, காற்று மாசை குறைக்க ஏர் அயானைசர், டயரின் காற்று அழுத்தத்தை கவனிக்க டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2022 IST
புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யுவி., வரும் ஆக. 15ல் அறிமுகமாக உள்ளது. அக். 2ல் புக்கிங், நவ. 1ல் டெலிவரி பணி துவங்கும். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அறிமுகம் செய்ய முடியவில்லை.ஸ்கார்பியோ 20 ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு முன்னதாகவே ஜூனில் அறிமுகம் செய்யவும் திட்டமிடுகின்றனர். 6,7 சீட்டர் ஆப்ஷனில் கிடைக்கும். புதிய ஸ்கார்பியோ வடிவமைப்பில் மஹிந்திரா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2022 IST
இளைஞர்களின் மனம் கவர்ந்த யமஹா ஏரோக்ஸ் 155 மேக்ஸி ரக ஸ்கூட்டர் விலை ரூ. 2000 அதிகரிக்கப்பட்டுள்ளது. ரேசிங் புளூ, கிரே வெர்மிலியன், மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோஜிபி எடிஷன் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கிறது.கலக்கல் வடிவமைப்பு, இரட்டை எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில்லேம்ப், புளூடூத் இணைப்பு, யமஹாவின் 'ஒய்' இணைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2022 IST
பொங்கல் பண்டிகையை கொண்டாடும் ஜன.14ல் புதிய கியா கேரன்ஸ் எம்பிவி காருக்கான 'புக்கிங்' துவங்குகிறது. 6, 7 சீட்டர் மாடலில் கிடைக்கும்.எல்இடி ஹெட்லேம்ப், ஸ்போர்ட்டியான பம்பர், எல்இடி டெயில்லைட். கனெக்டட் கார் தொழில்நுட்பம், எலக்ட்ரிக் சன்ரூப் , ஹில்ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள்,10.25 டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2022 IST
புதுப்பொலிவுடன் ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி., ஜன. 10ல் அறிமுகமாக உள்ளது. ஸ்டைல், ஸ்போர்ட் லைன், லாரின் கிளமன்ட் என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும். இந்தியாவில் மாசு உமிழ்வு விதிமுறை 2020ல் அமலுக்கு வந்த போது, கோடியாக் விற்பனை நிறுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுக்கு பின் மீண்டும் பிஎஸ்-6இன்ஜின் தரத்தில் களமிறக்க உள்ளனர். டெலிவரி பணி ஜன.14 ல் துவங்கும். எல்இடி ஹெட்லேம்ப்ஸ், புதிய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2022 IST
பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியை அதிகரிக்க புனேவின் அக்ருடி பகுதியில் ரூ. 300 கோடியில் எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையை அமைக்கவுள்ளனர்.ஆண்டுக்கு 5 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்படும்.பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 கிலோ வாட் லித்தியம் அயான் பேட்டரி, 4.1 கிலோவாட் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X