Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2022 IST
நவீன அம்சங்களுக்கு எம்ஜி அஸ்டர் எஸ்யூவி தான் பெஸ்ட். இதன் விலை முதன்முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப், சாவி என 5 வேரியன்ட்களில் கிடைக்கும்.'டேஷ்போர்டில்' சுழலும் கண்களுடன் சிறிய 'ரோபோ' கொடுக்கப்பட்டிருக்கும். செயற்கை நுண்ணறிவு மூலம் மனிதர்களுக்கு உதவும். 'ஹலோ அஸ்டர்' என அழைத்து அன்றாட செய்திகள், ஜோக், விக்கிபீடியாவில் இருந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2022 IST
ரெனால்ட் நிறுவனத்தின் துாணாக டிரைபர் மினி எம்பிவி கார் திகழ்கிறது. 2021ல் மொத்தம் 95,578 ரெனால்ட் கார்கள் விற்பனையாகின. இதில் டிரைபர்(32,766) முதலிடத்தை பிடித்தது. அடுத்த இடங்களை ரெனால்ட் கிவிட் (31,656), கைகர் ( 28,586), டஸ்டர்( 2,570) பெற்றன. ரெனால்ட் டிரைபர் காரை பொறுத்தவரை பாதுகாப்பானது. குளோபல் என்சிஏபி அமைப்பின் 'கிராஷ் டெஸ்ட்' சோதனையில் நான்கு நட்சத்திர மதிப்பீட்டை பெற்றது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2022 IST
இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த யமஹா எப்இசட் எப்ஐ, எப்இசட்-எஸ் எப்ஐ, எப்இசட்-எஸ் எப்ஐ டீலக்ஸ் பைக்குகள் புதுப்பொலிவுடன் அறிமுகமாகியுள்ளன. இதன் 149 சிசி இரண்டு வால்வ் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 12.2 பிஎச்பி பவரையும், 13.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.புதிய வண்ணங்கள், எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், புளூடூத் கனெக்டிவிட்டி, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2022 IST
கலக்கலான போர்ஸ் குர்கா எஸ்யூவி.,க்கு அமோக வரவேற்பு காணப்படுகிறது.வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள், இரட்டை வண்ண இன்டீரியர் தீம், கருப்பு நிற ரூப் ரெயில்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், தனித்தனி ஆர்ம்ரெஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பம்சம். இதன் பிஎஸ்-6 தரத்திலான 2.6 லிட்டர் டீசல் இன்ஜின், 90 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2022 IST
டாடா ஹாரியர் காருக்கு திடீரென மவுசு அதிகரித்துள்ளது. 2020ல் 14,071 ஹாரியர் கார்கள் தான் விற்பனையாகின. 2021ல் 28,038 ஆக அதிகரித்திருக்கிறது. விற்பனை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இதன் பிஎஸ்-6 தரத்திலான 2.0 லிட்டர் கைரோடெக் டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜின், 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல்/6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2022 IST
சாகச பிரியர் களுக்காக ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் பைக் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதன் சிங்கிள் சிலிண்டர், லிக்யுட் கூல்டு 450 சிசி இன்ஜின் 40 பிஎச்பி பவரை வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கிற்கு சவால் கொடுக்கும் வகையில் உருவாக்கப் பட்டு வருகிறது. வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப், முன்பக்கத்தில் 21, ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X