Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2022 IST
கம்பீரமான 'லுக்'கில் யெஸ்டி பைக்குகள் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன. ரோட்ஸ்டர், அட்வென்ச்சர், ஸ்கிராம்ப்ளர் என மூன்று மாடல்களில் கிடைக்கும்.எல்இடி ஹெட்லேம்ப், ஸ்போக் வீல், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர்ஸ், கேரியர் அமைப்பு, உயரமான விண்ட் ஸ்கிரீன், பேக் ரெஸ்ட்,கலக்கல் சைலென்சர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2022 IST
கருப்பு வண்ண பிரியர்களை கவர, டாடா சபாரி டார்க் எடிஷன் எஸ்யூவி., புதிதாக அறிமுகமாகி உள்ளது. 6, 7 சீட்டர் மாடலில் கிடைக்கும். வழக்கமான மாடலுடன் ஒப்பிடுகையில் ரூ. 20,000-70,000 அதிகம்.முன் பக்க கிரில், ஹெட்லைட், 18 இன்ச் அலாய் வீல்கள் என எல்லாமே கருப்பு நிறத்தில் ஜொலிக்கின்றன. எல்இடி டெயில் லைட்ஸ், லெதர் இருக்கைகள், டார்க் எடிஷன் பேட்ஜ், வயர்லெஸ் சார்ஜர், ஏர் பியூரிபையர், 8.8 இன்ச் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2022 IST
மைலேஜ் விஷயத்தில் மாருதி சுசுகி செலிரியோ ஹேட்ச் பேக் கார் ரொம்ப இனிக்கும். தற்போது புதிதாக செலிரியோ சிஎன்ஜி மாடல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு கிலோ சிஎன்ஜி.,க்கு(கம்ப்ரஸ்டு நேச்சுரல் கேஸ்) 35.6 கி.மீ., மைலேஜ் கொடுக்கும். இதன் 1.0 லிட்டர் கே10 சி டூயல் ஜெட் இன்ஜின், 57 பிஎச்பி பவரையும், 82.1 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2022 IST
இளைஞர்களின் இதயம் கவர்ந்த ஹோண்டா சிபி300ஆர் பைக் மீண்டும் விற்பனைக்கு வந்து உள்ளது. இதன் பிஎஸ்-6 தரத்திலான 286 சிசி நான்கு வால்வு இன்ஜின், 31.1 பிஎச்பி பவரையும், 27.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.எல்இடி ஹெட்லைட்டுகள், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச், ஹோண்டாவின் ரோடுசிங்க் புளூடூத் வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிஸ்க் பிரேக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2022 IST
அசத்தலான ஆடி கியூ7 எஸ்யுவி., மீண்டும் அவதாரம் எடுக்கிறது. மாசு உமிழ்வு விதி காரணமாக 2020, ஏப்ரலில் விற்பனை நிறுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுக்கு பின் பிஎஸ்-6 தர இன்ஜினுடன் விரைவில் அறிமுகமாக உள்ளது. பிரிமியம் பிளஸ், டெக்னாலஜி என இரு வேரியன்ட்களில் கிடைக்கும். ரூ.5 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். புதிய வடிவில் கேபின், 360 டிகிரி கேமரா, 19 இன்ச் அலாய் வீல், 8 ஏர்பேக்குகள், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2022 IST
சொகுசான பயணத்திற்காக புதுப்பொலிவுடன் டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் செடான் கார் களமிறக்கப்பட்டு உள்ளது. புதிய வடிவில் முன்பக்க பம்பர், கிரில், டூயல் டோன் 18 இன்ச் அலாய் வீல், 9 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட், எல்இடி ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டெயில்லேம்ப், 19 இன்ச் பிளாக் அலாய் வீல், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரிக் சன்ரூப், 9 ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X