Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2022 IST
ஜாலியாக பயணம் செய்ய, டாடா சபாரி எஸ்யூ வி.,யில் புதிதாக வெண்டிலேட்டட் இருக்கை வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காற்றோட்டமாக செல்லலாம். எக்ஸ்இசட் பிளஸ், எக்ஸ்இசட் ஏ பிளஸ் 6 சீட்டர் வேரியன்ட்டின் முன், இரண்டாவது வரிசை இருக்கைக்கு மட்டும் இவ்வசதி தரப்பட்டுள்ளது. புரொஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லைட்ஸ், லெதர் இருக்கைகள், 18 இன்ச் அலாய் வீல்கள், ஏர் பியூரிபையர், 8.8 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2022 IST
மஹிந்திரா தார் எஸ்யூவி.,க்கு மவுசு அதிகம். 2020ல் 4,865 யூனிட்கள் விற்பனையாகின. இது 2021ல் 32,139 ஆக அதிகரிக்க, விற்பனையில் 561 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் 2.0 லிட்டர், 4 சிலிண்டர், எம்ஸ்டாலியன் பெட்ரோல் இன்ஜின், 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மற்றொரு 2.2 லிட்டர், 4 சிலிண்டர் எம்ஹாக் டீசல் இன்ஜின், 130 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். 6 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2022 IST
கலக்கலான டாடா டியாகோ, டிகோர் 'சிஎன்ஜி'(கம்ப்ரஸ்டு நேச்சுரல் கேஸ்) கார்கள் அறிமுகமாகியுள்ளன. பெட்ரோல் மாடலுடன் ஒப்பிடுகையில் ரூ. 90,000 அதிகம். அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும். ஆட்டோமேட்டிக்/புரொஜெக்டர் ஹெட் லைட்டுகள், டெயில்கேட்டில் சிஎன்ஜி பேட்ஜ், 8 ஸ்பீக்கர் ஹார்மன் ஆடியோ சிஸ்டம், 7 இன்ச் டச் ஸ்க்ரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2022 IST
வெஸ்பா ஸ்கூட்டர் தோற்றத்தில் கோமகி வெனிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகியுள்ளது.இதில் 3 கிலோ வாட் எலக்ட்ரிக் மோட்டார், 2.9 கிலோவாட் நவீன லித்தியம் அயான் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 90-120 கி.மீ., செல்லலாம்.வட்ட வடிவ எல்இடி ஹெட் லேம்ப், பெரிய விண்ட்ஸ்கிரீன், புளூடூத், குரூஸ் கன்ட்ரோல், ரிவர்ஸ் மோடு, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2022 IST
ஆவலுடன் எதிர்பார்க்கும் மாருதி சுஸுகி பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் பேஸ்லிப்ட் மாடல், பிப்.10ல் அறிமுகமாக உள்ளது. புதிய வடிவில் டேஷ்போர்டு, கிரில், பம்பர் அமைப்பு, புரொஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப், பனி விளக்குகள், எல்இடி டெயில்லைட்கள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டச் ஸ்கிரீன் உடன் பெரிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, எலக்ட்ரானிக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2022 IST
மிரட்டலான டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. இதற்கான வயர்லெஸ் சார்ஜர், டென்ட் வசதி, ஏர் கம்ப்ரசர் உடன் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், டெயில்கேட் அசிஸ்ட் உட்பட 7 ஆக்சஸரீகள் வெளியிடப்பட்டுள்ளன. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், கம்பீரமான பானட், கலக்கல் கிரில் அமைப்பு, 8.0 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போ டெயின்மென்ட் சிஸ்டம், 4.2 இன்ச் மல்டி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X