புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு மவுசு அதிகமாக உள்ளது. 2021, செப்டம்பர் அறிமுகமானது. தற்போது ஒரு லட்சம் யூனிட் உற்பத்தியை கடந்து சாதனை படைத்து உள்ளது.ஹாலோஜென் ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லேம்ப்ஸ், புதிதாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், டிரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், டியூப்லஸ் டயர், சிங்கிள்/ டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், புளூடூத் ..
மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி.,க்கு அமோக வரவேற்பு காணப்படுகிறது. இதுவரை 1 லட்சம் பேர் புக்கிங் செய்துள்ளனர். 65 சதவீதம் பேர் டீசல் மாடலையே தேர்வு செய்து உள்ளனர். 16,000 யூனிட்கள் டெலிவரி செய்யப்பட்டு உள்ளன. 5, 7 சீட்டர் மாடலில் கிடைக்கும்.ஆட்டோ பூஸ்டர் ஹெட்லேம்ப்ஸ், பனோரமிக் சன்ரூப், ஸ்மார்ட் டோர் ஹேண்டில் 'ஸ்மார்ட் பில்டர் டெக்னாலஜி', 7.0 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் ..
புதுப்பொலிவுடன் யமஹா ஏரோக்ஸ் 155 மேக்சி ரக ஸ்கூட்டர் இந்தோனேஷியாவில் அறிமுகமாகிஉள்ளது. 6 வண்ணங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அப்டேட் செய்யப்பட்ட இந்த ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம்.தற்போது விற்பனையில் உள்ள ஏரோக்ஸ் ஸ்கூட்டர் விலை ரூ.1000 உயர்த்தப்பட்டுள்ளது. கலக்கல் வடிவமைப்பு, இரட்டை எல்இடி ஹெட்லைட், 5.8 இன்ச் எல்சிடி கிளஸ்டர், எல்இடி டெயில்லேம்ப், ..
புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி., விலை உயர்கிறது. கடந்த ஜன. 10ல் அறிமுகமானது. 20 நாட்களில் 1200 கார்கள் விற்று தீர்ந்தன. மூன்று வேரியன்ட்(ஸ்போர்ட் லைன், ஸ்டைல், லாரின் கிளமன்ட்) விலையும் வரும் ஏப்.1 முதல் தலா ரூ.1 லட்சம் உயர்த்தப்பட உள்ளது.எல்இடி ஹெட்லேம்ப்ஸ், புதிய பம்பர், கிரில் பகுதி, அலாய் வீல்கள், 8 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் ..
புதுப்பொலிவுடன் மாருதி சுசுகி வேகன் ஆர் கார் விரைவில் களமிறக்கப்பட உள்ளது. ஹெட்லேம்ப், பம்பர் வடிவமைப்பில் மாற்றம், 15 இன்ச் அலாய் வீல், புதிய வண்ணங்கள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், இன்ஜின் ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் போன்ற அம்சங்கள் புதிதாக சேர்க்கப்படலாம்.பட்ஜெட் விலை, அதிக உயரம் கொண்ட ஹேட்ச்பேக் கார், நல்ல மைலேஜ், 'சிஎன்ஜி' மாடல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்பீடு ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.