Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2022 IST
மனசுக்கு பிடித்த மாருதி சியாஸ் மிட்-சைஸ் செடான் காரின் வண்ணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஸ்பிளெண்டிட் சில்வர், செலஸ்டியல் புளூ, கிராண்டியுர் கிரே, ஒபுலன்ட் ரெட் என நான்கு வண்ணங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. பேர்ல் ஆர்க்டிக் ஒயிட், மிட்நைட் பிளாக், பிரைம் டிக்னிட்டி பிரவுன் சேர்த்து 7 வண்ணங்களில் கிடைக்கும். முந்தைய சங்க்ரியா ரெட், மேக்மா கிரே வண்ணங்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2022 IST
அட்டகாசமான டாடா அல்ட்ராஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் அறிமுகமாகி இரண்டு ஆண்டு நிறைவடைகிறது. இதனை கொண்டாடும் விதமாக கருப்பு வண்ணத்தில், அல்ட்ராஸ் எக்ஸ்டி டார்க் எடிஷன் வேரியன்ட் விற்பனைக்கு வந்துள்ளது. ஹைபர் ஸ்டைல் வீல்கள், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் டிரைவர் சீட், பிரன்ட் சீட் பெல்ட், ரியர் ஹெட்ரெஸ்ட் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.1.2 லிட்டர் நேச்சுரலி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2022 IST
ராயல் என்பீல்டு ஹிமாலயன் ஸ்கிராம் 411 பைக் அடுத்த மாதம் அறிமுகமாக உள்ளது. தற்போது அட்வென்ச்சர் ரகத்தை சேர்ந்த ஹிமாலயன் பைக் விற்பனையில் உள்ளது. நகர சாலைகளுக்கு ஏற்ப காம்பேக்ட் வடிவில் புதிய ஸ்கிராம் 411 பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. பெரிய விண்ட்ஸ்கிரீனிற்கு பதில் சிறிய வைசர் கொடுக்கப்பட்டுள்ளது.பாரம்பரிய வட்ட வடிவ ஹெட்லேம்ப், டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2022 IST
கம்பீரமான மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி.,யில் புதிதாக இரட்டை ஏர்பேக் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அரசின் புதிய பாதுகாப்பு விதிகளின்படி 2022, ஜனவரியில் இருந்து இரட்டை ஏர்பேக் வசதி கட்டாயம். இதற்கேற்ப பொலிரோவின் அனைத்து வேரியன்ட்களிலும் டிரைவர், அருகில் இருப்போருக்கு சேர்த்து இரட்டை ஏர்பேக் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.இதன் பிஎஸ்-6 தரத்திலான 1.5 லிட்டர் 3 சிலிண்டர் எம்ஹாக் டீசல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2022 IST
அழகான ஸ்கோடா ஸ்லாவியா மிட் சைஸ் செடான் கார் இரண்டு கட்டமாக(பிப்.28, மார்ச் 3) விற்பனைக்கு வர உள்ளது. ஆக்டிவ், ஆம்பிஷன், ஸ்டைல் என மூன்று வேரியன்ட்டில் கிடைக்கும்.எல்இடி ஹெட்லேம்ப்ஸ், 5 சீட்டர், எல்இடி டிஆர்ஏல், சன்ரூப், 10 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், டிஜிட்டல் காக்பிட், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X