Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 09,2022 IST
கம்பீரமான டாடா அல்ட்ராஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் காரில் புதிதாக டூயல் கிளட்ச் வேரியன்ட் அறிமுகமாக உள்ளது. எக்ஸ்டி, எக்ஸ்இசட், எக்ஸ்இசட் பிளஸ் வேரியன்ட்டில் கிடைக்கும். ரூ. 21 ஆயிரம் செலுத்தி புக்கிங் செய்யலாம். ஒபரா புளூ நிறம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இதன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜின் 86 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2022 IST
அழகான ஸ்கோடா ஸ்லாவியா மிட் சைஸ் செடான் காரின் 1.5 லிட்டர் இன்ஜின் வேரியன்ட் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1.0 லிட்டர் வேரியன்ட் அறிமுகமானது.எல்இடி ஹெட்லேம்ப்ஸ், 5 சீட்டர், எல்இடி டிஆர்எல், எலக்ட்ரிக் சன்ரூப், 10 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், வயர்லெஸ் சார்ஜிங், ஆம்பியண்ட் லைட்டிங், ரியர் 'ஏசி' வெண்ட், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2022 IST
சூப்பரான எம்ஜி இசட்எஸ் இவி எலக்ட்ரிக் கார் புதுப்பொலிவுடன் அறிமுகமாகியுள்ளது. எக்சைட், எக்ஸ்க்ளூசிவ் என இரு வேரியன்ட்களில் கிடைக்கும். 50.3 கிலோவாட் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது, 173 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பாஸ்ட் சார்ஜர் மூலம் 60 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் செய்யலாம். முழுமையாக சார்ஜ் செய்தால் 461 கி.மீ., பயணிக்கலாம். 0-100 கி.மீ.,வேகத்தை 8.5 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2022 IST
வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற பலசரக்கு கடைக்கு செல்ல, பால் வாங்க என குறைந்த துார பயன்பாட்டிற்கு ஏற்ற, ஹீரோ எடி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. அதிகபட்சமாக 25 கி.மீ., வேகத்தில் செல்லும். லைசென்ஸ், ரிஜிஸ்டரேஷன் தேவையில்லை. பேட்டரி இல்லாமல், இந்த ஸ்கூட் டரின் எடை வெறும் 60 கிலோ தான். லேசான எடை என்பதால் ஜாலியாக பயணம் செய்யலாம். கலக்கலான தோற்றம், பைண்ட் மை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2022 IST
ஆடம்பரமான மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக் எஸ்-கிளாஸ் லிமவுசின் சொகுசு செடான் கார் அறிமுகமாகியுள்ளது. எஸ்580, எஸ்680 என இரு வேரியன்ட்களில் கிடைக்கும்.எல்இடி ஹெட்லேம்ப்ஸ், 360 டிகிரி கேமரா, 19 இன்ச் அலாய் வீல், 12.8 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் எம்பக்ஸ் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, மசாஜ் வசதியுடன் இருக்கைகள், பனோராமிக் சன்ரூப், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2022 IST
சுத்தமான காற்றுக்கு ஏற்ற மாருதி சுசுகி டிசையர் செடான் காரின் சிஎன்ஜி(கம்ப்ரஸ்டு நேச்சுரல் கேஸ்) மாடல் விரைவில் அறிமுகமாக உள்ளது.இதன் 'சிஎன்ஜி கிட்' உடனான 1.2 லிட்டர் கே12எம் விவிடி பெட்ரோல் இன்ஜின் 71 பிஎச்பி பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். வழக்கமான மாடலுடன் ஒப்பிடுகையில் விலை ரூ. 70-80 ஆயிரம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X