Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 16,2022 IST
புதிய டொயோட்டா கிளான்சா பிரிமியம் ஹேட்ச்பேக் கார் அறிமுகமாகி உள்ளது. இ, எஸ், ஜி, வி என நான்கு வேரியன்ட்களில் கிடைக்கும். மாருதி பலேனோவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் தான் கிளான்ஸா. ரூ. 11,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம். முன்பக்கத்தில் கலக்கல் கிரில், பம்பர், எல்இடி ஹெட்லேம்ப்ஸ், ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, 360 டிகிரி கேமரா, 9 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 6 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2022 IST
புதுப்பொலிவுடன் இந்த ஆண்டுக்கான ரெனால்ட் கிவிட் ஹேட்ச்பேக் கார் களமிறக்கப்பட்டுள்ளது. ஆர்எக்ஸ்எல்(ஒ) வேரியன்ட் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன் கிளைம்பர் வேரியன்ட்டில் கருப்பு நிற மேற்கூரையுடன் மெட்டல் மஸ்டர்டு, ஐஸ் கூல் ஒயிட் வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மூன்லைட் சில்வர், ஜான்ஸ்கர் புளூ மோனோடோன் வண்ணங்களிலும் கிடைக்கும். 2015ல் அறிமுகமானது. இதுவரை 4 லட்சம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2022 IST
சிறப்பான மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி.,க்கு 'இந்தியன் கார் ஆப் தி இயர்- 2022' விருது கிடைத்துள்ளது. 101 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. இதுவரை 1 லட்சம் பேர் புக்கிங் செய்துள்ளனர். 5, 7 சீட்டர் ஆப்ஷனில் கிடைக்கும்.ஆட்டோ பூஸ்டர் ஹெட்லேம்ப்ஸ், பனோரமிக் சன்ரூப், 'ஸ்மார்ட் பில்டர் டெக்னாலஜி', 7.0 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2022 IST
அசத்தலான டிவிஎஸ் ரைடர் 125 சிசி பைக்கிற்கு இந்தியன் மோட்டார் சைக்கிள் ஆப் தி இயர்-2022' விருது கிடைத்துள்ளது. இது இந்திய பைக்கிற்கான ஆஸ்கர் விருது போன்றது. சிறந்த வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதி, மைலேஜ், இன்ஜின் ஆற்றல், இந்திய சாலையில் தாக்குப்பிடிக்கும் தன்மை போன்ற அம்சங்களை கணக்கில் கொண்டு விருது வழங்கப்பட்டுள்ளது.டிவிஎஸ் ரைடர் பைக் டிஸ்க், டிரம் பிரேக் என இரு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2022 IST
ஸ்டைலான புதிய லெக்சஸ் என்எக்ஸ் 350எச் ஹைபிரிட் சொகுசு கார் அறிமுகமாகியுள்ளது. எக்ஸ்க்யூசைட், லக்சுரி, எப் ஸ்போர்ட் என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும். எல்இடி ஹெட்லேம்ப், 14 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங், 360 டிகிரி கேமரா, குரூஸ் கன்ட்ரோல், 20 இன்ச் டார்க் கிரே மெட்டாலிக் அலாய் வீல், 64 வண்ண ஆம்பியன்ட் லைட்டிங், ரியர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2022 IST
பிஎம்டபிள்யூ எக்ஸ்4 சொகுசு கார் அறிமுகமாகியுள்ளது. 'பிளாக் ஷேடோ' சிறப்பு எடிஷன், பிளாக் சபையர் மெட்டாலிக், புரூக்ளின் கிரேமெட்டாலிக் வண்ணங் களில் கிடைக்கும். எல்இடி ஹெட்லேம்ப், பனோரமிக் சன்ரூப், பிஎம்டபிள்யூ காக்பிட், 3டி நேவிகேஷன், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே, எலக்ட்ரானிக் வெஹிக்கிள் மொபைலைசர் சிறப்பம்சம்.இதன் எக்ஸ்4 எக்ஸ் டிரைவ் 30டி வேரியன்டின் 3.0 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2022 IST
ராயல் என்பீல்டு ஹிமாலயன் ஸ்கிராம் 411 பைக் அறிமுகமாகி உள்ளது. ஏற்கனவே அட்வென்ச்சர் ரகத்தை சேர்ந்த ஹிமாலயன் பைக் விற்பனையில் உள்ளது. நகர சாலைகளுக்கு ஏற்ப காம்பேக்ட் வடிவில் புதிய ஸ்கிராம் 411 பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய வட்ட வடிவ ஹெட்லேம்ப், டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கியர் இண்டிகேட்டர், சிங்கிள் பீஸ் சீட், டிரிப்பர் நேவிகேஷன் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X