Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2022 IST
மைலேஜ் மன்னனான மாருதி சுஸுகி வேகன்ஆர் டூர் எச்3 கார் அறிமுகமாகி உள்ளது. டாக்சி, பொது போக்குவரத்து சேவைக்கு ஏற்றது.இதன் 1.0 லிட்டர், 3 சிலிண்டர், கே10 சி பெட்ரோல் இன்ஜின், 64 பிஎச்பி பவரையும், 89 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிஎன்ஜி(கம்ப்ரஸ்டு நேச்சுரல் கேஸ்) மாடல் 56 பிஎச்பி பவரையும், 82 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2022 IST
அழகான சுஸுகி அவெனிஸ் ஸ்கூட்டரில் புதிதாக ஸ்டாண்டர்ட் வேரியன்ட் அறிமுகமாகியுள்ளது. விலை குறைவு என்பதால், புளூடூத் வசதி நீக்கப்பட்டுள்ளது. மற்ற இரு வேரியன்ட்களான ரைடு கனெக்ட், ரேஸ் எடிஷனில் வழக்கம் போல் புளூடூத் வசதி இடம் பெறும். எல்இடி ஹெட்லேம்ப், ஓவர் ஸ்பீடு அலர்ட், ஸ்போர்ட்டி வைசர், சைடு ஸ்டாண்ட் இருந்தால் இன்ஜின் 'கட்ஆப்' தொழில்நுட்பம், டிஸ்க் பிரேக், சைலண்ட் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2022 IST
கரடு முரடான சாலையிலும் கலக்கலாக பயணிக்கும் டொயோட்டா ஹைலக்ஸ் பிக்-அப் டிரக் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. 700 மி.மீ., ஆழமான நீரிலும் செல்லும்.எல்இடி ஹெட்லேம்ப், 18 இன்ச் அலாய் வீல், லெதர் இருக்கை, மல்டி பங்ஷன் ஸ்டியரிங் வீல், புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே இணைப்பு வசதியுடன் 8 இன்ச் டச் ஸ்கிரீன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2022 IST
கெத்தான புதிய ஹீரோ டெஸ்டினி 'எக்ஸ்டெக்' ஸ்கூட்டர் அறிமுகமாகியுள்ளது. எல்இடி ஹெட்லேம்ப், புளூடூத் இணைப்பு, பில்லியன் பேக் ரெஸ்ட், நெக்சஸ் புளூ வண்ணம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.பட்ஜெட் விலை, கூடுதல் மைலேஜ், இன்டகிரேட்டட் பிரேக்கிங் சிஸ்டம், முகப்பில் ரெட்ரோ வடிவமைப்பு, குரோம் மிரர், மொபைல் சார்ஜிங் பாய்ன்ட், செமி டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஐ-3 எஸ் ஐடில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2022 IST
அருமையான ரெனால்ட் கைகர் சப்-காம்பேக்ட் எஸ்யூவி., புதுப்பொலிவுடன் அறிமுகமாகியுள்ளது. குரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், இரட்டை வண்ண ரூப் உட்பட பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.எல்இடி ஹெட்லைட்டுகள், 16 இன்ச் அலாய் வீல், பிஎம் 2.5 ஏர் பில்டர், 8 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், புளூடூத் கனெக்ட்டிவிட்டி, ரேடார் சென்சார் உடன் ரிவர்ஸ் கேமரா, அர்கமிஸ் 3டி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2022 IST
இளைஞர்களுக்கு பிரியமான புதிய யமஹா எம்டி-15 வி 2.0 பைக் விரைவில் அறிமுகமாக உள்ளது. ஒயிட், கிரே, கிளாசி பிளாக், ரேசிங் புளூ என நான்கு வண்ணங்களில் கிடைக்கும். சில டீலர்களிடம் புக்கிங்' செய்யப்படுகிறது.எல்இடி ஹெட்லேம்ப், புளூடூத் இணைப்பு, எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், முன்புறத்தில் தங்க நிறத்தில் அப்சைடு டவுண் போர்க்ஸ், பின்புறத்தில் மோனோஷாக், டிஸ்க் உடன் டூயல் சேனல் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X