Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2022 IST
மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யுவி., விற்பனை அமோகமாக உள்ளது. 2021, மார்ச்சில் 2,331 ஸ்கார்பியோ விற்பனையாகின. இது 2022, மார்ச்சில் 6,061 ஆக அதிகரிக்க, 160 சதவீத விற்பனை வளர்ச்சியை எட்டியது. இந்த உற்சாகத்தில் புதிய தலைமுறை ஸ்கார்பியோவை விரைவில் களமிறக்க உள்ளனர். வரும் ஆக. 15ல் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது. 6,7 சீட்டர் ஆப்ஷனில் கிடைக்கும்.எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல், பெரிய பம்பர், எலக்ட்ரிக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2022 IST
புதுப்பொலிவுடன் கியா சொனெட், செல்டோஸ் கார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. நான்கு ஏர்பேக்குகள், கர்டென் ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், வெகிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், ஐஎம்டி கியர்பாக்ஸ், பிரேக் அசிஸ்ட், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆல் வீல் டிஸ்க், பேடில் ஷிப்டர்கள், 4.2 இன்ச் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், செமி லெதர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2022 IST
சாகச பிரியர்களுக்கான சுஸுகி வி-ஸ்டிராம் எஸ்எக்ஸ் 250 சிசி பைக் அறிமுகமாகியுள்ளது. இதன் 249 சிசி ஆயில் கூல்டு இன்ஜின், 26.5 பிஎஸ் பவரையும், 22.2 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். கம்பீரமான இந்த பைக்கில், கரடு முரடான சாலையிலும் சொகுசாக பயணிக்கலாம்.ஸ்போர்ட்டி தோற்றம், எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், பெரிய விண்ட் ஸ்கிரீன், ஸ்பிளிட் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2022 IST
புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி.,யின் நைட் எடிஷன் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. முன்பக்க கிரில் உள்ளிட்ட பகுதிகள் கருப்பு நிறத்தில் ஜொலிக்கின்றன.இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 113 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்/ ஐவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். மற்றொரு 1.5 லிட்டர் டீசல் மாடலின் இன்ஜின் 113 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2022 IST
இந்தியாவில் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் ஹோண்டா ஆக்டிவா 125, ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் விலை சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் 124சிசி இன்ஜின், 8.1 பிஎச்பி பவரையும், 10.3 என்எம் டார்க் திறனையும் தரும். ஆக்டிவா 6 ஜி மாடலின் 109.51 சிசி இன்ஜின் 8 பிஎச்பி பவரையும், 8.84 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.எல்இடி ஹெட்லைட், அனலாக்/ டிஜிட்டல் டிஸ்ப்ளே உடன் இன்ஸ்ட்ரூமென்ட் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2022 IST
மனதை மயக்கும் புதிய தலைமுறை மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி கார் ஏப்., 15ல் அறிமுகமாக உள்ளது. ரூ. 11 ஆயிரம் செலுத்தி புக்கிங் செய்யலாம். 4 வேரியன்ட், 7 வண்ணங்களில் கிடைக்கும். முன் பக்க கிரில், ஹெட்லைட், டெயில் லைட் பகுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.எல்இடி ஹெட்லேம்ப், சுஸுகி கனெக்ட் உடன் 7 இன்ச் ஸ்மார்ட் பிளே புரோ இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X