Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2022 IST
கம்பீரமான புதிய ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிஷன் எஸ்யூவி., விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. கருப்பு நிறத்தில் ஜொலிக்கிறது.ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், 18 இன்ச் அலாய் வீல், 7 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 5 சீட்டர், டூயல் ஜோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, குரூஸ் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2022 IST
மயக்கும் அம்சங்களுடன் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 எம்பிவி காரின் 'பேஸ்லிப்ட்' மாடல் அறிமுகமாகியுள்ளது. ஜீட்டா, ஆல்பா, ஆல்பா பிளஸ் என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும்.எல்இடி ஹெட்லேம்ப், ஆட்டோமேட்டிக் 'ஏசி', புதிய வடிவில் கிரில், 6 சீட்டர், 360 டிகிரி கேமரா, 7 இன்ச் டச் ஸ்க்ரீன் உடன் ஸ்மாட்ர்பிளே புரோ இன்போடெயின்மென்ட் சிஸ்டம், சுஸுகி கனெக்ட், வாய்ஸ் அசிஸ்டென்ட், ஹெட்ஸ்அப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2022 IST
ரம்மியமான ராயல் என்பீல்டு மீட்டியோர் பைக்கில் புதிய வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பயர்பால், ஸ்டெல்லார், சூப்பர்நோவா என மூன்று வேரியன்ட்டுகளில் கிடைக்கும். இதில் பயர் பால் வேரியன்ட்டில் புளூ, மேட் கிரீன் மற்றும் சூப்பர் நோவாவில் சிவப்பு நிறம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. விலை ரூ. 4,224 உயர்த்தப்பட்டுள்ளது.வட்ட வடிவ ஹெட்லைட், அனலாக் டயல் உடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2022 IST
புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி மெட்ரோபாலிடன் எடிஷன் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.இதன் 3.0 லிட்டர் பி 360 பெட்ரோல் இன்ஜின், 355 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 100 கி.மீ., வேகத்தை 6.5 வினாடியில் எட்டும். மற்றொரு 3.0 லிட்டர் டி 300 டீசல் இன்ஜின், 296 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். 0 - 100 கி.மீ., வேகத்தை 6.8 வினாடியில் எட்டும். மணிக்கு 209 கி.மீ., ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2022 IST
மிரட்டலான டாடா டியாகோ ஹேட்ச்பேக் காருக்கு மவுசு அதிகமாக உள்ளது. 2016ல் அறிமுகமானது. 6 ஆண்டுகளில் 4 லட்சம் டியாகோ கார்கள் விற்பனையாகியுள்ளன.இதன் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜின் 86 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிஎன்ஜி ஆப்ஷனும் உண்டு. 5 ஸ்பீடு மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.புரொஜக்டர் ஹெட்லேம்ப், 14 இன்ச் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2022 IST
அசத்தலான போக்ஸ்வேகன் விர்டுஸ் மிட் சைஸ் செடான் கார் வரும் ஜூன் 9ல் அறிமுகமாக உள்ளது. போக்ஸ்வேகன் வென்ட்டோ காருக்கு மாற்றாக களமிறக்கப்படுகிறது. தற்போது 'புக்கிங்' செய்யப்படுகிறது.இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்,110 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மற்றொரு 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 150 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X