Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 11,2022 IST
அருமையான ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன் எஸ்யூவி., விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. எஸ் பிளஸ், எஸ் எக்ஸ்(ஒ) என இரு வேரியன்ட்களில் கிடைக்கும். முழுவதும் கருப்பு வண்ணத்தில் கலக்கலாக உள்ளது.இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 113 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்/ ஐவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். மற்றொரு 1.5 ..

பதிவு செய்த நாள் : மே 11,2022 IST
மனதை மயக்கும் மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி கார் விற்பனை ஜோராக உள்ளது. 2021, ஏப்ரலில் 8,644 எர்டிகா கார்கள் விற்பனையாகின. இது 2022, ஏப்ரலில் 14,889 ஆக அதிகரிக்க, 72 சதவீத வளர்ச்சியை எட்டியது. இதற்கு புதிய தலைமுறை எர்டிகா மாடலின் வரவே முக்கிய காரணம்.எல்இடி ஹெட்லேம்ப், சுஸுகி கனெக்ட் உடன் 7 இன்ச் ஸ்மார்ட் பிளே புரோ இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார், 12 வோல்ட் சார்ஜிங் ..

பதிவு செய்த நாள் : மே 11,2022 IST
கலக்கலான ஹோண்டா சிட்டி இ:எச்இவி எலக்ட்ரிக் ஹைபிரிட் மிட்-சைஸ் செடான் கார் விற்பனைக்கு வந்துள்ளது.எல்இடி ஹெட்லேம்ப், அட்வான்ஸ்ட் டிரைவர் சிஸ்டம், அடாப்டிவ் குரூஸ் கன்ட்ரோல், கொலிஷன் மிடிகிஷன் பிரேக்கிங் சிஸ்டம், ஹோண்டா கனெக்ட் மூலம் அமேசான் அலெக்சா, கூகுள் அசிஸ்டென்ட் இணைக்கும் வசதி, 6 ஏர்பேக்குகள், மல்டி ஆங்கிள் ரியர்வியு கேமரா, 8.0 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் ..

பதிவு செய்த நாள் : மே 11,2022 IST
பரவசமான பஜாஜ் பல்சர் எப் 250, என் 250 'டுவின்ஸ்' ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளுக்கு அமோக வரவேற்பு காணப்படுகிறது. 2021, அக்டோபரில் அறிமுகமானது. 7 மாத காலத்தில் 10 ஆயிரம் யூனிட்களை விற்பனை செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. விலை ரூ. 4,500 அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன் 249 சிசி ஆயில்கூல்டு, பியுவல் இன்ஜெக்டட் இன்ஜின், 24.5 பிஎச்பி பவரையும், 21.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ..

பதிவு செய்த நாள் : மே 11,2022 IST
அழகான ஸ்கோடா குஷாக் மிட்-சைஸ் எஸ்யுவி.,யில் புதிதாக மான்டி கார்லோ எடிஷன் அறிமுகமாகியுள்ளது. விங் மிரர்கள், ரூப், கிரில், பம்பருக்கு கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. பனோரமிக் சன்ரூப் இடம் பெறவில்லை.எல்இடி ஹெட்லேம்ப்ஸ், 17 இன்ச் அலாய் வீல்கள், 5 சீட்டர், 360 டிகிரி கேமரா, 8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ரெட் ..

பதிவு செய்த நாள் : மே 11,2022 IST
வர்த்தக பயன்பாட்டிற்கு ஏற்ற டாடா ஏஸ் மினி டிரக்கின் எலக்ட்ரிக் மாடல் அறிமுகமாகியுள்ளது. சிங்கிள் சார்ஜில் 154 கி.மீ., துாரம் பயணிக்கலாம். 600 கிலோ பாரம் ஏற்றலாம். டெலிவரி சேவைக்காக முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள், 39,000 டாடா ஏஸ் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளன.இதன் 21.3 கிலோவாட் ஹவர் லித்தியம் அயான் பேட்டரி, மின் மோட்டாருடன் சேர்ந்து 36 பிஎச்பி பவரையும், 130 என்எம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X