Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 01,2020 IST
பீன்ஸ், வெங்காயத் தாள், கீரை போன்றவற்றை வெட்டும்போது சில சமயங்களில் நம் பொறுமைக்கு சோதனை வந்துவிடும். ஒரே வெட்டில், இரண்டு துண்டு என்பதற்கு பதிலாக, எக்கச்சக்க துண்டு இருந்தால் வேலை எளிதாக இருக்கும் என நினைக்கிறீர்களா? அப்படி ஒரு கத்திரி வந்துள்ளது. ஐந்து கத்தரிக்கோலை ஒன்றாக வைத்தது போல, பிளாஸ்டிக் பிடியுடன் வந்துள்ளது.'பொறுமையின் சிகரங்கள்' இதை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2020 IST
சமையல் மேடையை சுத்தம் செய்து, அதில் சப்பாத்தி இடுவதை விட, 'நான்ஸ்டிக் மேட்'டை வாங்கிக் கொண்டால், வசதியாக இருக்கும். மேட் மீது வைத்து மாவு பிசையலாம்; உருட்டலாம்; சப்பாத்தி, பூரி இடலாம். வேலை முடிந்த பிறகு, மீண்டும் கழுவி சுத்தம் செய்து உபயோகிக்கலாம்.இதிலேயே பல்வேறு வட்டங்கள் குறிக்கப்பட்ட மேட்களும் வருகின்றன. நமக்கு தேவையான அளவில் சப்பாத்தி இட இந்த அளவு குறியீடுகள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2020 IST
எண்ணெயும் கறையுமாக, பழைமை தட்டிப் போன சமையலறை மேடையை, பளபளப்பாக்க, எளிய வழி, அலுமினியம் பாய்ல் ஸ்டிக்கரை ஒட்டுவது தான்!* ஒட்டுவதற்கு தனியாக பசை எதுவும் தேவைப்படாது* தண்ணீர் படுவதால் பாழாகாது* மங்காது, சுருங்காது, மடங்காது* சுத்தம் செய்வது மிக எளிது* சமையல் மேடையில் மட்டுமின்றி, சமையலறை சுவரில், டிராயர்களில், 'பிரிஜ்' தட்டுகளில் என எதிலும் ஒட்டி பாதுகாக்கலாம்* வெப்பம், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2020 IST
பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை கழுவ, 'ஸ்க்ரப்பர்' உடன் கையுறையும் சேர்த்து கிடைத்தால் வசதி தானே!கையுறை மூலம் கைகளை பாதுகாத்தபடி, அதனுடன் இணைந்த, ஸ்க்ரப்பர் மூலம், மிக எளிதாக சுத்தம் செய்யலாம். தரம் மிகுந்த சிலிகானில் தயாரிக்கப்படுவதால், பாத்திரங்கள் மட்டுமின்றி, பழங்கள் வரை இந்த கையுறை மூலம் கழுவலாம். முக்கியமாய், கை வீணாகாது; நகங்களும், 'பளிச்'செனவே இருக்கும்!விலை, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2020 IST
எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதை நிறுத்த வேண்டிய உடல் நிலைக்கு வந்துவிட்டவரா நீங்கள்?மனதின் முடிவுக்கு, நாக்கு துணை நிற்க மறுக்கிறதா? கவலை வேண்டாம். சந்தையில், 'ஏர் பிரையர்'கள் நிறைய வந்து விட்டன.பொரிக்க, வறுக்க, வதக்க என, எண்ணெய் இல்லாமல் செய்யலாம். ருசியில் பெரிய வித்தியாசம் இருக்காது; ஆரோக்கியத்தையும் பேணலாம்.பிரஸ்டீஜ் பி.ஏ.எப்., 6.0 - 1200 வாட் ஏர்பிரையர்:* சூடான காற்றை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2020 IST
அவசரத்தில் அண்டாவுக்குள் கூட கைபோகாது. பிறகு எங்கே இடுக்கி, கரண்டிகளை தேட! வாணலியில் எண்ணெய் காய்ந்து கொண்டிருக்கும் போது, சல்லடை கரண்டி கிடைத்தால், இடுக்கி கிடைக்காது; இடுக்கி கிடைத்தால், சல்லடை கரண்டி கிடைக்காது. இந்த பிரச்னையிலிருந்து ஓரளவு விடுபடும் வகையில், சல்லடை கரண்டியும் இடுக்கியும் சேர்ந்தது போன்ற கரண்டி இப்போது கிடைக்கிறது. விலை, 165 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2020 IST
வீட்டில், 'சூப்' போடுவதை, சவாலாக நினைப்பவர்கள், 'ஆட்டோமேட்டிக் சூப் மேக்கர்' ஒன்றை வாங்கிப் பயன்படுத்திப் பாருங்கள். 'ஒரு பட்டனை தட்டினால் சூப் ரெடி' என்று சொல்லும் அளவுக்கு, மிக எளிதாக இருக்கும். டென்ஷன் குறைந்து, மனசு, 'ஜில்'லுன்னு ஆகும்.உதாரணமாக, 'ஒண்டர்செப் ஆட்டோமேட்டிக் சூப் மேக்கர்' குறித்து பார்க்கலாம்.* இந்த சூப் மேக்கர் சூடுபடுத்துவது, கொதிக்க ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X