Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 09,2020 IST
உணவுப் பொருட்களை பாதுகாப்பதற்கு மட்டும் தான், 'ரெப்ரிஜிரேட்டர்' பயன்படும் என்ற நம் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனி அதில், உணவையும் தயாரிக்கலாம்.இதற்கு, முதலில் அச்சாரம் போட்டிருக்கிறது, சாம்சங். இனி, கெட்டியான தயிரை தயார் செய்ய, பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை. சாம்சங்கின் புதிய தயாரிப்பான, 'கர்டு மாஸ்ட்ரோ' எனும் பிரிஜ், தயிர் தயாரித்துத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2020 IST
இப்படி ஒரு கப்பை வாங்கி காப்பி கொடுங்க... இனி, 'காப்பியை நல்லா ஆற்றிக் கொடு'னு யாரும் கேட்க மாட்டாங்க.கப்பில் இருக்கும் ஒரு பட்டனை தட்டினால், அதுவே நன்றாக கலக்கி கொடுத்து விடுகிறது. டிகாக்ஷனையும், பாலையும் நன்றாக கலக்கி தந்துவிடும். சர்க்கரை கரையவில்லை என்றால், அதையும் கரைத்துக் கொடுத்து விடும்.பட்டனை தட்டினால், சட்டுன்னு வேலை முடிஞ்சிடும்!விலை, 299 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2020 IST
வெளிநாடு செல்லும்போது குறிப்பிட்ட அளவு தான், 'லக்கேஜ்' எடுத்துச் செல்ல முடியும். எனவே அதை நிறுத்துப் பார்ப்பதற்கு, நமக்கு தேவை ஒரு தராசு. இது, 'டிஜிட்டல்' யுகம் என்பதால், நிறைய டிஜிட்டல் தராசுகள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன.நமக்கு விருப்பமான ஒன்றை, வாங்கி கொள்ளலாம். மிக எளிதாக, 'சூட்கேஸ், டிராலி' உள்ளிட்டவற்றை நிறுத்துப் பார்க்க, கொக்கி போன்ற அமைப்புடன் கையில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2020 IST
குடிப்பதற்கு தண்ணீர் அதிகம் கிடைக்காத நிலையில், கேன் தண்ணீரிடம் தஞ்சமடைவதை தவிர, வேறு வழி இல்லை. கேன் தண்ணீரை வாங்கிவிட்டாலும், அதை தலைகீழாக துாக்கி போட்டு, குடிப்பதற்குள் பெரும் கஷ்டமாகி விடுகிறது.அப்படி எல்லாம் கஷ்டப்படாமல், கேனிலிருந்து தண்ணீரை எடுத்துக் கொள்ள, சிம்பிளான ஒரு சாதனம் வந்துள்ளது. முயற்சித்துப் பார்க்கலாம்.அந்த காலத்தில், டின்னிலிருந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2020 IST
உங்களுக்குள் ஒரு, 'ஸ்மார்ட் செப்' ஒளிந்திருந்தால், கென்ட், 'பீட்ஸா, ஆம்லெட் மேக்கர்' உங்களுக்கு நன்றாக உதவும். பீட்ஸா செய்யத் துடிக்கும் உங்களுக்கு, மிகவும் உறுதுணையாக இருக்கும். இருபக்கமும் பயன்படுத்தும் அமைப்புடன் இருப்பதால், ஆம்லெட் உள்ளிட்டவற்றை, திருப்பி போடுவதில் பிரச்னை எதுவும் இருக்காது. துளிக் கூட எண்ணெய் பயன்படுத்தாமல், தயாரிக்கலாம். பொரிக்கத் தேவை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2020 IST
ஜூஸ் போடுவதை எளிதாக்கும் வகையில், எத்தனையோ ஜூஸ் மேக்கர்கள் வந்தாலும், பார்த்ததும் பிடித்துப் போகிறது, 'ஈயிரா போர்ட்டபிள் எலக்ட்ரிக் யு.எஸ்.பி., ஜூஸர் பாட்டில்!'எங்கு வேண்டுமென்றாலும் கையோடு எடுத்துச் செல்லும் வகையில், தண்ணீர் பாட்டில் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனுள், 2,000 எம்.ஏ.எச்., 'ரீசார்ஜபிள் பேட்டரி' இருக்கிறது. செல்போனுக்கு, 'சார்ஜ்' ஏற்றுவது போல ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2020 IST
குக்கர் என்றால், சோறு சமைப்பது என்பது எல்லாம் போய், இப்போது, குக்கரிலேயே சகல சமையலையும் செய்துவிடும் வகையில், 'மல்டி பர்ப்பஸ் குக்கர்கள்' நிறைய சந்தைக்கு வந்துவிட்டன. உதாரணத்துக்கு, 'ஷெப்பீல்டு கிளாஸிக் 3 இன் 1 மல்டி குக்கர்' குறித்து பார்க்கலாம். சமையலில் அன்றாடத் தேவையான, வேக வைப்பது, வாட்டுவது, வறுப்பது ஆகியவற்றை, இந்த குக்கரில் சுலபமாக செய்து கொள்ளலாம். ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X