இலங்கையைச் சார்ந்து தமிழகத்துக்கு மிகவும் பரிட்சயமான பாடகர், நடிகர், பாடலாசிரியர் சிலோன் மனோகர்1960 களில் பாப் இசைக்கு அதிக வரவேற்பு இல்லை. 70 களில் இவரது பாப் இசையை கேட்காத நபர்களே இருக்க முடியாது. அந்தக் காலகட்டத்தில் இவர் தான் அதில் முன்னிலை வகித்தார். எழுதிப் பாடிய பாடல்கள் அனைத்து மொழியினரையும் ஈர்த்தது என்றால் மிகையல்ல. இசைக்குழு அமைத்தார். ஐந்து மொழிகளைக் ..
சுமார் ஒரு வருடத்துக்கு முன்னால் அதிரடியாக எடுக்கப்பட்ட பண மதிப்பு இழப்பு நடவடிக்கை காரணமாக செல்லாமல் போன 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக் கட்டுகளை விரக்தியில் எரிந்தவர்களும் சாக்கடையில் கொட்டியவர்களும் கூட உண்டு. பல்வேறு வங்கிக் கிளைகள் மூலமாக பெறப்பட்ட செல்லாத கரன்ஸி நோட்டுகள் கடைசியாக ரிசர்வ் வங்கியை வந்தடைந்தனஇப்படி இந்திய ரிசர்வ் வங்கிக்கு வந்து சேரந்த ..
'எனக்கு பட்டாளத்துக்காரனைத்தான் ஆசைஆசையாய்க் கட்டி வைத்தார்கள். ஆனால், கல்யாணம் முடிந்த மூணு மாதத்திலேயே என் கணவரை, பட்டாளத்தைவிட்டு வரவேண்மென்று பிடிவாதம் பிடித்து வரவழைத்து விட்டேன்' என்றார் பெருமாள்தேவன் பட்டி சுசீலா. ஆர்வத்தோடு பேச்சுக் கொடுத்தோம். தன் வாழ்க்கையை விவரிக்கத் தொடங்கினார். 'என் கணவரை வரவழைத்ததற்காக ஊருக்குள் எனக்கு வசவென்றால் அப்படி ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.