Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2011 IST
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அருளியது புஷ்டி, போஷாக்கு என்ற வார்த்தைகள் பொங்கி நிறைந்து வளர்ந்து வளமை அடைவதை குறிக்கின்றன. இந்த வார்த்தைகளுக்குத் தாது "புஷ்' என்பது, புஷ்யம் என்பது ஒரு நக்ஷத்திரம் வருகிறதோ அதையே மாஸத்தின் பெயராக வைப்பதால், தை மாஸத்தில் பூர்ணிமை பெரும்பாலும் புஷ்யத்தில் வருவதால் இதற்குப் புஷ்ய மாஸம் அல்லது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2011 IST
கடைக்குப் போனார் ஒருவர். வேண்டிய பொருட்களைகயெல்லாம் தேர்ந்தெடுத்தார்; எவ்வளவாயிற்று என்று பார்க்கச் சொன்னார். கடைக்காரர் கணக்கைச் சொன்னவுடன், கையிலிருந்ததைக் கொடுத்தார். பெற்றுக்கொண்ட கடைக்காரர், மெல்லத் தலையை அசைத்தார்; மெத்தக் களிப்போடு முன்னவர் நகர்ந்தார்.ஆமாம்; ஒரேயொரு நூறு ரூபாய்த் தாளைத் தந்து விட்டு, ஆயிரக்கணக்கான ரூபாய் பெருமானமுள்ள பொருட்களை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2011 IST
"எதாவுனாரா...' தியாகராஜரின் கல்யாணி ராக கீர்த்தனையை விஸ்தாரமாக வாசித்துக் கொண்டிருந்தபோது, அதிர்ந்து நின்றது கூட்டம். கூட்டமென்றால் பெரிய கூட்டமல்ல; ஒரு இருபது இருபத்தைந்து பேர்தான். ஓர் சின்ன கிராமம். யாரோ ஒரு மகான் சித்தியடைந்த அதிஷ்டானம். எளிமையாய் ஒரு ஆராதனை. அவரின் மேல் பக்தி கொண்ட ஒரு பெரிய சங்கீத வித்வான், பாட ஒப்புக்கொண்டு வந்திருந்தார். வித்வானுக்கு சகல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2011 IST
வகுளாபுரியில் கூர்மதாஸர் விரக்தி நிலையில் இருந்தார். " இன்று ஏகாதசி. விட்டலனை தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் முடவனான என்னால் பண்டரிபுரத்தை அடைய முடியுமா என்பதே தெரியவில்லையே. அப்படி அடைந்தாலும் அதற்குள் பல ஏகாதசிகள் கடந்துவிடுமே! விட்டலா, இந்த ஏழை மீது கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா?'கொஞ்சமா? பேரருளை அவருக்கு அள்ளி வழங்க விட்டலன் அவரது இடத்துக்கே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2011 IST
""அப்போ எனக்கு வயசு பத்து. 1964னு நெனைக்கிறேன். திருச்சி தேசிய உயர்நிலைப்பள்ளி மைதானத்துல, நாற்பது நாட்கள் வந்து தங்கினாங்க பெரியவா. சர்வசித்தி விநாயகர் கோயில் பக்கத்துல அரசமரத்தடி. தினசரி சாயந்திரமானா பெரியவா பிரசங்கமும் தரிசனமும் நடக்கும். ஒரு நாள் தவறாம நான் போயிருக்கேன். எங்க ஒட்டுமொத்தக்குடும்பமும் ஸ்ரீகாஞ்சி மடத்தின் மீதும், ஜகத்குரு மீதும் மட்டற்ற பக்தி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2011 IST
கணினிப் பயன்பாட்டியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும், தமிழ் இலக்கியத்தின் மீதே தீராத காதல். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் பிறந்தது. கூடவே, கவிதைப் புத்தகங்கள் படிப்பதிலும் ஈடுபாடு வந்து, நிறைய கவிதைப் புத்தகங்களைப் படிக்கலானேன்.நான் பதினொறாம் வகுப்பு படிக்கும் போது மு. மேத்தாவின் ஊர்வலம் என்ற புத்தகத்தை வாங்கினேன். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2011 IST
எங்களுக்குக் கல்யாணம் ஆகி, பதினொரு மாசம் ஆவுது. நான் பொறந்தது வளர்ந்தது படிச்சது எல்லாமே கர்நாடகா. ஹம்பி பக்கத்துல ஹாஸ்பெட் நகரம்தான் என் பிறந்தகத்து வீடு. கல்யாணம் ஆனப்பறம் இப்ப நானும் என் கணவருடன் வசிப்பது சென்னை, ஆதம்பாக்கம். 2008ல் பெண் பார்த்தல், 2009ல் நிச்சியதார்த்தம், 2010ல் முகூர்த்தம்னு ஒவ்வொரு வைபவத்துக்கும் வரிசை கட்டி வந்த பட்டுப் புடவைகள் மேல, அதனதன் கால ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2011 IST
கையில் மடக்கி வைத்திருந்த கம்பை விரித்து நீட்டினான் வீரையன். கம்பி நேராக நீண்டு நின்றது. தமக்கு முன்பாக இருந்த தரையில் கம்பைத் தட்டி லேசாக அழுத்தினான். கம்பி நேராக இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்ட அவன் முன் நோக்கி நடந்தான். கம்பி தரையில் படும் ஓசை வித்தியாசத்தை அவனது காது கவனித்துக்கொண்டிருந்தது. டப்... டப்... என்று தரையில் படும் ஓசை சரியாக அவனது காதுக்குத் தெரியும். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2011 IST
பக்தி என்னும் சொல்லை அடிக்கடிப் பயன்படுத்துகிறோம். கடவுளிடத்தில் மனிதன் செலுத்துவது அன்பு, உயர்ந்தோர்மாட்டு காட்டும் மரியாதை, ஆசானிடத்தில் வெளிப்படுத்தும் பணிவு என்றெல்லாம் இந்தச் சொல்லுக்குப் பொருள்கள் கூறினாலும், பக்தி எவ்வாறு இருக்கவேண்டும் என்பதில், பலவகையான வேறுபாடுகளும், சலனங்களும் உண்டு. எது பக்தி என்று விவரிப்பதைக் காட்டிலும், பக்தி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2011 IST
புது வருடக் கணக்கைத் தொடங்கிவிட்டார் கலைஞர் கருணாநிதி. இந்த வருடத்தின் முதல் பொய் - முதலமைச்சரை விடப் பெருமைக்குரியவர் ஒரு புலவர் என்பதை இன்று நேற்றல்ல என்றைக்குமே நான் மதித்து அந்தத் தமிழுக்குப் பெருமையைத் தரக்கூடியவன். பாடலாசிரியர் வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வரும் பிரதமர் மன்மோகன்சிங்கை விமான நிலையத்தில் வரவேற்க வேண்டிய ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X