Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2012 IST
விதி அல்லது தலையெழுத்து என்பர்; இதை, மாற்றவே ¬முடியாதாம். அதுவும் மிக மிக ரகசியமானதாம். தலையெழுத்து தனி ரகமான எழுத்தாம்; அதை, பிரம்மா தான் எழுதுகிறாராம்.ஆனால், அவரால் கூட, என்ன எழுதினோம் என்று படிக்க ¬முடியாதாம். சில மாணவர்கள் எழுதியிருப்பதை பார்த்து ஆசிரியர், "ஏண்டா... தலையெழுத்து மாதிரி எழுதியிருக்கியே... இதை எப்படி படிக்க ¬முடியும்?' என்று கோபிப்பதும் உண்டு.ஆக, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2012 IST
ஜன., 5 - வைகுண்ட ஏகாதசி! "வைகுண்ட ஏகாதசியன்று, ஒருவர் இறந்து விட்டால், எவ்வளவு பாவியானாலும் சொர்க்கத்துக்குள் நுழைந்து விடுவார்; பச்சைத் தண்ணீர் கூட பல்லில் படாமல், விழித்திருந்து, ஏகாதசி விரதமிருந்தால், பகவான் சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்து விடுவார்...' என்றெல்லாம் பேசுகிறோம். இதெப்படி சாத்தியமாகும் என்கிறான் ஒரு வேடன். நாமெல்லாம் சொர்க்கத்துக்கு போனால் தான், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2012 IST
நூலை போல சேலை!நண்பருக்கு, பெண் பார்க்க சென்றிருந்தோம். பெண் வீட்டார் நன்கு உபசரித்தனர். பெண்ணின் தாயார் எங்களிடம் பேசும் போது, "எங்க பொண்ணு மாநிறம் தான். நல்ல முறையில் வளர்த்திருக்கிறோம். புடிச்சா பாருங்க... இல்லேன்னா, எங்க உறவுக்கார பொண்ணுங்க ஜாதகத்தை தர்றோம். அதுல ஏதாவது புடிச்சிருந்தாலும் சொல்லுங்க... மாப்பிள்ளை, அழகாகவும், நல்ல உத்தியோகத்துலயும் இருக்காரு. அதனால ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2012 IST
என் நண்பர் சுப்ரியா சாந்திலால், "பத்மபூஷணி' என்ற கதாபாத்திரத்தை வைத்து, நிறைய வேடிக்கை கதைகள் எழுதியிருக்கிறார். அவர், முழு நேர எழுத்தாளர் அல்ல. அவரது தொழில் மருத்துவம். ஆனால், அவரது பெயரைச் சொன்னதும், "ஓ... சுப்ரியா சாந்திலாலா? நகைச்சுவையாக எழுதுவாரே, அவரா?' என்று தான் பலரும் கேட்பர்.அவரது சிறுகதைகளை தொகுத்து, புத்தகமாக, ஒரு பதிப்பகம் வெளியிட்டிருந்தது.வெளியீட்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2012 IST
இரண்டு வாரங்களுக்கு முன், ஒரு மதிய நேரம்... எழுத்தாள நண்பர் ஒருவரின் மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு... "பிரதர்... உங்க மச்சான் ஈரோடு பக்கத்துல, ஏதோ ஒரு ஊருல நடக்கிற இலக்கிய கூட்டத்துக்கு போறேன்னும், திரும்பி வர நாலைந்து நாட்கள் ஆகும்ன்னும் சொல்லிட்டுப் போனாரு... ஒரு வாரமாச்சு... போன் கால் கூட இல்லே...' என, பயந்தபடி கூறினார்."கவலைப்படாதீங்க... இன்னும் ரெண்டு நாள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2012 IST
**எம்.மாதவன், பிள்ளையார்பட்டி: "கோடி கோடியாக பொருள் இருந்தாலும், நிம்மதி வேண்டும் வீட்டிலே!' - அந்த நிம்மதியை அடைவது எப்படி?ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல், பொறுப்புகளை இறக்கி வைத்து விட வேண்டும்... குடும்பத்தினரின் அன்றாட வாழ்வில், ஒவ்வொரு விஷயத்திலும் மூக்கை நுழைக்கக் கூடாது. நல்ல நூல்கள் படிப்பதில், ஆன்மிகத்தில், சேவையில் கவனத்தை திருப்ப வேண்டும். முக்கியமாக, மேலும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2012 IST
அன்று உற்சாகத்துடன் தான் எழுந்து கொண்டேன். வளர்மதி பதிப்பகத்தார் இன்று, என்னை வரச் சொல்லி கடிதம் போட்டிருந்தனர். அவர்கள் பதிப்பகத்தில் புத்தகமாக, என் சிறுகதைகள் வெளிவந்தால், அதை விட பெருமையில்லை. இவர்களின் அங்கீகாரம் அபூர்வமென்பதால், எக்காரணத்தைக் கொண்டும் இந்த வாய்ப்பை நழுவ விடக் கூடாதென்ற தீர்மானத்தில் இருந்தேன்.சேலத்திலுள்ள வளர்மதி அலுவலகத்தில், 10:30 மணிக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2012 IST
இந்த வரனாவது, மாலதிக்கு அமைந்து விட வேண்டும் என்று, கடவுளை வேண்டிக் கொண்டே, அந்த பள்ளிக்குள் நுழைந்தார் கிருஷ்ணமூர்த்தி. "ஒரு தனியார் பள்ளி ஆரம்பித்து நடத்துகிறார் என்றால், மாப்பிள்ளை நல்ல வசதியாகத்தான் இருக்க வேண்டும்...' என்று நினைத்துக் கொண்டார். வாத்தியார் என்பதால், அடிப்படையாக, குறைந்தபட்ச ஒழுக்கத்திற்கு எந்தக் குறையும் இருக்காது என்று, அவர் மனம் கணக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2012 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான், பிரவுசிங் சென்டரில் வேலை செய்கிறேன்; என் வயது 27. ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் கணவர், "டிவி' மெக்கானிக். நான், என் கணவரை உயிருக்கு மேலாக நேசித்தேன். எங்களுக்கு திருமணமாகி, மூன்று வருடங்களாகிறது. என் கணவர், எங்கள் மீது பாசமாக இருப்பார். எங்கள் சொந்த ஊர் தஞ்சாவூர். ஒரு வருடமாக திருச்சியில் வசிக்கிறோம். என் கணவர் ஒரு பெண்மணியிடம் வேலைக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2012 IST
வினு சக்ரவர்த்தி கொதிப்பு!சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள, த டர்ட்டி பிக்சர்ஸ் படத்தை பார்த்து, கொதிப்படைந்துள்ளார், நடிகர் வினு சக்ரவர்த்தி. "இது, சில்க்கின் வாழ்க்கை படமே அல்ல. வெறும் கவர்ச்சியை மட்டுமே மையமாக வைத்து எடுத்திருக்கின்றனர்; ஆனால், அவர் வாழ்க்கை வலி நிறைந்தது. அதனால், விரைவில், "சில்க்' என்ற பெயரில், சில்க் ஸ்மிதாவின் உண்மை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2012 IST
பொழுது விடிந்தால், பாரதப் போரில் ஒரு மகத்தான திருப்பம் ஏற்படப் போகிறது. பாண்டவர்களையும், கவுரவர்களையும், தம் தோளில் சுமந்து வளர்த்தவரான பீஷ்மர், இன்று கவுரவர்கள் அணியில் நிற்கிறார், பாண்டவர்களை எதிர்த்து! அது மட்டுமா? அந்த பொல்லாத கிழவர், ஒரு சத்தியப் பிரமாணமும் செய்து விட்டார், ஊரறிய, உலகறிய... என்ன அது? அர்ஜுனனை அவர், பொழுது விடிந்தால் நடக்கும் போரில், கண்டிப்பாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2012 IST
வாழப் பழகுகிறேன்! * சுற்றத்தாரின் சுயநலங்கள்மனச்சூழலை பாதிக்காமல்சூழ்நிலையை சாதகமாக்கிசுகமாய் வாழப் பழகுகிறேன்... * உறவுகளின் உள்குத்தலின்றிஉணர்வாய் உள்ளன்புடன்உரிமையில் நேர்மையாய்உறவாடி வாழப் பழகுகிறேன்... * மனசாட்சிக்கு பயந்தும்மற்றவர்களை மதித்தும்கடவுளின் பயத்தில்உத்தமமாய் வாழப் பழகுகிறேன்... * மதிகெட்டவரின் வார்த்தைகளைசெவி கேட்டாலும்இவ்விந்தை உலகத்தில் - ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2012 IST
ரங்கோலி கோலம் என்பது, மாவு, அரிசி, பூவிதழ்கள் என்று, கிடைத்த பொருட்களை கொண்டு வரைவது.இந்த ரங்கோலி ஓவியத்தை, உலக வெப்பமயமாதலை தடுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கிட்டத்தட்ட, 2,040 கிலோ கல் உப்பை பயன்படுத்தி, பிரமாண்டமாக வரைந்து, உலக சாதனை படைத்துள்ளார் வேலூரைச் சேர்ந்த சரிதா சதீஷ் என்பவர்.ஆந்திரா மாநிலம், கர்நூல் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரியான சரிதாவிற்கு, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2012 IST
தங்கத்தின் மீது ஒருவருக்கு ஆசை இருக்கலாம்; ஆனால், அந்த ஆசை வெறியாக மாறினால், என்ன நடக்கும்? இதோ, சுவிட்சர்லாந்தை சேர்ந்த உயெலி அன்லைக்கர் என்ற தொழில் அதிபர், என்ன செய்திருக்கிறார் என பாருங்கள்.இவருக்கு தங்கத்தின் மீது மட்டுமல்ல, அழகழகான சொகுசு கார்களின் மீதும் ஆர்வம் அதிகம். கார் சந்தையில், புதிதாக என்ன கார் அறிமுகமானாலும், உடனடியாக அதை விலைக்கு வாங்கி, ஓட்டிப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2012 IST
உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்களிடையே, மிகவும் பரிச்சியமான இந்த காட்சி, 56 வருடங்களுக்கு முன் வெளியான, "தி செவன் இயர் - இச்' என்ற படத்தில் இடம் பெற்றது.மர்லின் மன்றோ அணிந்திருக்கும் வெள்ளை நிற ஆடை, காற்றில் மேல் நோக்கி பறக்கும் போது, அவரது அழகான கால்களும், கொஞ்சம் உள்ளாடையும் தெரியும். அவரது ஆடை, மேலும் பறக்காமல் இருக்க, அவர் பிடித்துக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2012 IST
* முடியாது என்று நீ சொல்வதை எல்லாம், யாரோ ஒருவன், எங்கோ செய்து கொண்டிருக்கிறான்.* முடியும் என்று நம்பி துவங்கு. செய்யச் செய்ய மனம் உறுதிப்படும், தளர்வு தள்ளி போகும், வேகம் கூடும், வெற்றி தெரியும்.* இருட்டை குறை கூறி உட்கார்ந்திருப்பதால், என்ன பயன்? விளக்கு ஒன்றை ஏற்றுவதல்லவா விவேகம்.* நம் முன்னோர் மரம் நட்டனர்; நாம் அனுபவிக்கிறோம். நாம் யாருக்குமே முன்னோர் இல்லையா? நாம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X