Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
உறவுகள் மேம்பட...எப்போதாவது, மொபைலில் அழைத்து, சில நிமிடங்கள் மட்டுமே பேசும் உறவினர் ஒருவர், திடீரென்று, மொபைலில் என்னிடமும், குடும்ப உறுப்பினரிடம் பேசியவர், 'இந்த வருஷத்திலிருந்து ஞாயிறுதோறும், ஒவ்வொரு உறவினர்களையும், மொபைலில் அழைத்து, அவர்களோடும், அக்குடும்ப உறுப்பினர்களோடும், மனம் விட்டு பேச முடிவு செய்துள்ளேன்; இது, உறவுகள் மேம்பட உதவும்...' என்று சொன்னார். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
கலைவாணரின் குழுவில், பல்வேறு திறமை வாய்ந்த கலைஞர்கள் இருந்தனர்; அவர்களில், 'காக்கா' ராதாகிருஷ்ணனும் ஒருவர்!ராதாகிருஷ்ணனுக்கு, 'காக்கா' என்ற சிறப்பு பெயர், சிங்காரி படத்தின் மூலம் கிடைத்தது என்றாலும், அதற்கு முன், மங்கையர்கரசி எனும் படத்திலேயே அவர் காக்கா பிடிக்கும், 'காமெடி' காட்சி ஒன்றை, செய்திருந்தார்.'காக்கா' ராதாகிருஷ்ணன், 'மங்கள பால கான சபா'வில் சிறு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
'வரதட்சணை கேட்பவனைக் கட்டி வைத்து உதைப்பேன்; கேட்ட நாக்கை வெட்டிப் போடுவேன்; அவர்கள் குடும்பத்தையே கதி கலங்க வைப்பேன்...' எனக் கூறும், கன்னிப் பெண்கள், தமிழகத்தில், 100க்கு, 90 பேர் உண்டு.பள்ளி, கல்லூரி நாட்களில், வரதட்சணை எதிர்ப்பு பட்டிமன்றங்களில் கலந்து, வரதட்சணைக் கொடுமை பற்றி, ஓங்கிய குரலில் பேசும் துணிச்சலான இளம் பெண்கள், அனேகம் பேர்.எழுத்து வன்மையுடைய இளம் பெண்களோ, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
எம்.நவீனா, விழுப்புரம்: மனைவியை அடிமையாக நினைக்கும் கணவனை திருத்துவது எப்படி?கணவன் கையை எதிர்பார்க்காத, பொருளாதார சுதந்திரம் உடைய பெண், துணிச்சல் பெறுகிறாள்; அவளை அடிமையாக நடத்த கணவன் துணிவதில்லை. அப்படியே நடத்த முயன்றாலும், 'பினான்ஷியலி இன்டிபெண்டன்ட்'டாக இருக்கும் பெண்கள், சுயபச்சாதாபம் கொள்வதில்லை!எ.அஸ்வத்கந்தன், சென்னை: என் மகன், படித்துவிட்டு, வேலையில்லாமல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
''என்னங்க... சவுந்தர்யாவ கவனமா பாத்துக்குவீங்கள்ல...'' திரும்ப திரும்ப கேட்டாள், மீனாட்சி.''ஒருநாள் தானே சமாளிச்சுக்குவேன்; நீ, தைரியமா போயிட்டு வா,'' என்றான் நடேசன்.''அதுக்கில்லங்க... சவுந்தர்யா, 'நார்மலான' குழந்தை இல்ல. ஒவ்வொரு நிமிஷமும், அவளை கண்காணிச்சுக்கிட்டே இருக்கணும். நீங்க, கம்ப்யூட்டரை தொறந்து வச்சு, கதை எழுத ஆரம்பிச்சுட்டா உலகத்தையே மறந்துடுவீங்க... ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
வடிவேலு புதிய கூட்டணி!உச்ச காமெடியனாக திகழ்ந்த வடிவேலு, சிறிது இடைவெளிக்கு பின், மீண்டும், கத்திச்சண்டை மற்றும் சிவலிங்கா படங்களில், காமெடியனாக நடித்து வருகிறார். மேலும், இளைஞர்களை, கவர வேண்டும் என்பதற்காக, அவர்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளை, தன் காமெடிகளில் சேர்த்து வருவதுடன், தன்னுடன், முன்பு நடித்து வந்த காமெடியன்களை தவிர்த்து, புதிய நபர்களுடன், கூட்டணி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
ஒரு சமயம், கண்ணன், பலராமன் மற்றும் யாதவ குல வழி தோன்றலான சாத்யகி ஆகிய மூவரும் குதிரையில் ஏறி, பயணம் புறப்பட்டனர். இருள் சூழும் நேரத்தில் அடர்ந்திருந்த காட்டுப் பகுதியை அடைந்தவர்கள், 'இருட்டும் நேரத்தில் இதற்கு மேல் பயணம் செய்ய வேண்டாம்...' என, நினைத்து, அக்காட்டிலேயே தங்க தீர்மானித்தனர்.குதிரைகளின் சேணங்களை அவிழ்த்து, அவைகளை அங்கிருந்த மரங்களில் கட்டி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
நம்மை சுற்றியுள்ள பலரும், 'பணத்தை சேர்க்க நேரம் செலவிடுவதை விட்டு, ஏதோ ஒரு விஷயத்திற்காக நேரத்தை வீணாக செலவழிக்கிறீர்களே...' என்பர்.நான், இவ்விஷயத்தில் நேர்மாறானவன். 'நேரத்தை மிச்சப்படுத்த, பணத்தை செலவிடுங்கள்...' என்பேன்.நேரத்திற்கு இணையான மூலப்பொருள், உலகில் எதுவுமில்லை. தங்கத்தை, எப்படி உருட்டி, புரட்டினாலும், அதில் எதைச் சேர்த்தாலும், அது தங்கம் தான். நேரத்தை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
அன்புள்ள அம்மாவிற்கு — நான், 23 வயது ஆண்; என் வீட்டிற்கு அருகில், என் உறவுக்கார அண்ணன் இருக்கிறார். அவருக்கு திருமணமாகி, ஆறு மாதங்கள் ஆகின்றன. அவர் மனைவியின் வயது, 23; திருமணமான இரண்டு மாதங்களிலேயே அப்பெண்ணை வரதட்சணை கொடுமை செய்ய ஆரம்பித்தார், அண்ணன். அதனால், அவளுக்கு, தன் கணவரை பிடிக்காமல் போய் விட்டது. நான், அண்ணி எனும் முறையில் அன்பாக பழகியதால், என் மீது, காதல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
ஜன., 8 - வைகுண்ட ஏகாதசிசொர்க்கம் என்பது வேறு எங்கும் இல்லை; அது, நம் மனதில் தான் இருக்கிறது. அதை, வாழும் காலத்திலேயே அனுபவிக்கலாம் என்பது தான், சொர்க்க வாசல் திறப்பின் தத்துவம்.ஆழ்வார்களால் பாடல் பெற்ற, 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது, திருச்சி அருகில் உள்ள ஸ்ரீரங்கம். இங்கு பள்ளி கொண்ட கோலத்தில் மகாவிஷ்ணு காட்சியளிப்பதால், இவ்வூரை, முன்பு, 'ஸ்ரீரங்கநாதன் பள்ளி' ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
மகன், வியாபாரம் செய்யும் அழகை, சற்று தொலைவில் இருந்து, ரசித்து பார்த்தார், மகாலிங்கம்.வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் பெரிய அங்காடி அது! 10 ஆயிரம் சதுர அடியில், 'ஏசி' வசதியுடன், 40 ஊழியர்களுடன், இயங்கியது.ஆண்டு, 'டர்ன் ஓவர்' பல கோடி.'சிட்டியில் நம்பர் ஒன் கம்பெனி...' என்று பேரெடுத்து, வெற்றிகரமாக நடக்கிறது.கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், பத்துக்கு பத்து வாடகை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
தொ.மு. பாஸ்கர தொண்டைமான் எழுதிய, 'கல்லும் சொல்லாதோ கவி' என்ற நூலில் இடம் பெற்ற, பெர்னாட்ஷாவின் கூற்று இது: எருமையின் அற்புத குணாதிசயங்களை மக்கள் சரியாக உணரவில்லை. மந்தம், மடமை, சோம்பல், அறிவின்மை எல்லாம் சேர்ந்த மிருகம் என்ற தூற்றலுக்கே அது ஆளாகியுள்ளது. ஆனால், நான் அடிக்கடி அதை பார்த்து அதிசயிப்பதுண்டு.மரத்தின் நிழலில் படுத்து, அமைதியாக அசை போட்டபடி இருக்கும் அதன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
பூப்பூக்கும் புத்தாண்டு! நாட்காட்டிகளில் கிழிக்கப்படும்தாள்கள்ஒவ்வொருவருடையவாழ்நாளின்ஒவ்வொரு நாளையும்கழித்துக் கொண்டிருக்கின்றன!பூமியின் வசந்தத்தில்தம் ஆயுளை கழித்தநம் மூதாதையர்நீரும், நெருப்புமாய்நிலமும், காற்றுமாய்அகண்ட வானமுமாய்ஐம்பூதங்களில் கரைந்திருக்கின்றனர்!ஐம்பூதங்களுக்குள்ஐக்கியமாவதல்ல நம் வாழ்வு!நம் சந்ததியினருக்குகல்வெட்டுகளாய்கலங்கரை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
இங்கிலாந்து நாட்டில், ஜனவரி முதல் நாள், கையில் ரொட்டி துண்டு மற்றும் நிலக்கரியை எடுத்துக் கொண்டு, நண்பர்கள் வீட்டுக்கு செல்வது வழக்கம். இதன் மூலம், இருவருடைய வீடுகளிலும், ஆண்டு முழுவதும், உணவுக்கு பஞ்சம் இருக்காது என்று நம்புகின்றனர்.லாவோஸ் நாட்டில், கூண்டில் அடைத்து விற்கப்படும் பறவைகளை விலைக்கு வாங்கி, வானில் பறக்க விட்டும், உயிருடன் விற்கப்படும் மீன்களை வாங்கி, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக, ஐயாயிரம் பனை மரங்களை, விதைத்துள்ளார், இளைஞர் ஒருவர். அவரது பெயர் மணிகண்டன்; வயது, 22. பட்டப்படிப்பை முடித்து, திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கீரம்பூரில், மொபைல் போன் சர்வீஸ் செய்து தரும் கடை வைத்துள்ளார்.ஜெயலலிதா மீது, மிகுந்த அபிமானம் வைத்திருக்கும் இவர், அவர் மறைவை ஒட்டி, தன் நண்பர்களுடன் சேர்ந்து, தங்கள் பகுதியில், ஐயாயிரம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
படத்தில் காணப்படும் இந்த வித்தியாசமான பூட்டும், சாவியும், கடந்த, 1580ல், ஜெர்மனியினர் பயன்படுத்தியது. இன்றும், இது நல்லபடியாக வேலை செய்வது தான், அதிசயம். மனிதனின் கலை உணர்ச்சிக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் வல்லவர்கள், ஜப்பானிய பெண்கள். கண்களை பாதுகாக்க, சிறிய கண்ணாடி போன்ற வடிவில் வந்துள்ள, நீராவி கண்ணாடியை அணிந்து, கண்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகின்றனர். இதில், தேவைக்கு ஏற்றாற் போல், வெப்பத்தை மாற்ற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
பனை மரமும், தென்னை மரமும், தன், 102 ஆண்டு நிறைவுக்கு பின், இப்படி பூக்கும்; அதோட அதன் வாழ்வு முடிந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
ஜப்பான் நாட்டில், முக்கியமான விழாக்களின் போது, 'ப்ரௌட் ஹார்ஸ்' என்ற வித்தியாசமான நடன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதில், நம்ம ஊர் பொய்க்கால் குதிரை போன்ற வெள்ளை நிறத்திலான பொய்க்கால் குதிரை நடனம், அனைவரையும் கவரும் வகையில் நடத்தப்படுகிறது.— ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
ஈரான் நாட்டின் முன்னாள் பேரரசி, பாரா பஹ்லவி சூடிய இக்கிரீடம், பிளாட்டினம், மற்றும் பச்சை வெல்வெட் கொண்டு உருவாக்கப்பட்டது. இக்கிரீடத்தில், மரகத கற்கள், 36; முத்து, 105; மாணிக்கங்கள், 34 மற்றும் 1,469 வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் எடை இரண்டு கிலோ!-- ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X