Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2011 IST
எந்த புராணக் கதைகளைப் படித்தாலும், கடைசியில், "இதைப் படிப்பவர்கள், படிக்கக் கேட்டவர்கள், படிக்கச் செய்தவர்கள் யாவருக்கும் மகா புண்ணியம் பெற அந்த பகவான் அருள் கிடைக்கும்...' என்று முடித்திருப்பர்.வாக்கு, நல்ல வாக்காக இருக்க வேண்டும். வாசலில் வரும் குடுகுடுப்பைக்காரன் கூட, "டுர்...ர்... ர்...ர்... நல்ல வாக்கு சொல்லடி மாரியாயி, ஐயாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது... ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2011 IST
ஜன., 4 - அனுமன் ஜெயந்தி!மனம் ஒரு குரங்கு; காரணம், அது நிலையாக இருப்பதில்லை. ஒன்றை நினைக்கும் போதே, "ஹும்... அப்படி செய்ய வேண்டாம்; இப்படி செய்தால் என்ன...' என்று கணக்குப் போடும். ஆனால், குரங்காகப் பிறந்த ஆஞ்சநேயரோ, மனதை தம் வசப்படுத்தும் முயற்சியில், மனிதனுக்கே எடுத்துக்காட்டாக விளங்கினார். அதனால், அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. வெற்றியின் நாயகனாக விளங்கினார். அவரது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2011 IST
சொந்த வீடு ஆசையால்...சென்னை புறநகரில், தனி வீடு ஒன்று, மலிவு விலைக்கு வருவதாக ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவர் தகவல் கூறினார். சொந்த வீடு, அதுவும் தனி வீடு வாங்க வேண்டும் என்ற என் நீண்ட கால கனவு, நனவாக போகிறது என்ற ஆர்வத்தில், 30 வருடம் சம்பாதித்த பணம் முழுக்க இதில் போட முடிவெடுத்தேன். புரோக்கர் கூறிய ஒரு நல்ல நாளில், பணத்தை எடுத்துக் கொண்டு, பதிவு அலுவலகத்துக்கு ஆட்டோவில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2011 IST
நீரிலும், நிலத்திலும் வாழும் திறன் பெற்ற தவளைகள் மிகவும் சாதுவானவை, ஆபத்தில்லாதவை என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பசிபிக் கடலோரங்களில் வசிக்கும் ஒரு வகை தவளை, கொடிய விஷம் கொண்டது. ஒரே கடியில், மனிதனை பரலோகத்திற்கு அனுப்பும் அளவிற்கு இத்தவளையின் விஷம் ஆபத்தானது. பூமியில் உள்ள உயிரினங்களில் அதிக விஷம் கொண்டது இந்த தவளையினம் என்று ஆராய்ச்சியாளர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2011 IST
நம் இந்திய மக்களில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி அறிவு இல்லை; அவர்களை கல்வி அறிவு பெற்றவர்களாக்க நம் அரசு பெரும் முயற்சி எடுத்து வருவது நாம் அறிந்ததே!முதியோர் கல்வி, கரும்பலகை என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம். இந்தியாவிலேயே கேரள மாநிலம் தான் முழுமையான கல்வி அறிவு பெற்ற மாநிலம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் முழுமையான ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2011 IST
*ஜி.உஷா, ஊரப்பாக்கம்: சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது குறைந்து வருகிறதா?இல்லை! இந்தியாவைப் பொறுத்தவரை அதிகரித்துக் கொண்டே இருப்பதாக, "யுனெஸ்கோ'வின் அறிக்கை ஒன்று கூறுகிறது. 18 வயதுக்குட்பட்ட விலைமாதர்கள் இந்தியாவில் 4.5 லட்சம் பேர் இருக்கின்றனராம். இதே வயதில், அமெரிக்காவில் மூன்று லட்சம் பேர் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறுகிறது அந்த அறிக்கை.***** ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2011 IST
இதுவரை:அலுவலகம் செல்வதாக சென்ற நரேன், அங்கு செல்லவில்லை என்ற தகவல் கிடைத்ததால், மன சஞ்சலத்துக்கு ஆளானாள் மதுரிமா. நடு இரவில் திரும்பி வந்த நரேனிடம், எதுவும் கேட்கவில்லை. மதுரிமாவின் அம்மா, சாண்டியாகோ நகரில் நடத்தி வரும் நடனப் பள்ளியில், நரேனுக்கும் - மதுரிமாவுக்கும் வரவேற்பு அளிக்க இருந்ததால், அங்கு புறப்பட்டுச் சென்றனர். சாண்டியாகோ விமான நிலையத்தில், விமான பணிப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2011 IST
நீதிக் கட்சி தோன்றுவதற்கு முன்பே, பிராமணரல்லாதார் அமைப்பு ஒன்று, 1909ல், சென்னை நகரில் தோன்றி யுள்ளது. இந்த அமைப்பின் பெயர், "தி மெட்ராஸ் நான்-பிராமின் அசோசியேஷன்!' - அதாவது, "சென்னை பார்ப்பனரல்லா தார் சங்கம்!' என்பதாகும். பண்டிதர் அயோத்திதாஸ். (இவர் தாழ்த்தப்பட்டவர். "ஒரு பைசா தமிழன்!' என்ற அந்நாளைய பிரபல வார இதழை நடத்தியவர்) இந்த சங்கத்தின் பெயரில் உள்ள, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2011 IST
"வேங்கை' தலைப்பில் இரண்டு படங்கள்!ஹரி இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும் படம் வேங்கை. ஆனால், இந்த தலைப்பை ஏற்கனவே தாங்கள் பதிவு பண்ணி விட்டதாக சொல்லி, ஊலலலா படத்தை தயாரித்துள்ள நிறுவனம் தற்போது போர்க்கொடி பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த தலைப்பை ஹரி விட்டுக் கொடுக்காவிடில், இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரவும் அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. — சினிமா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2011 IST
டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை - 9டி.சீனிவாசன்வயது : 48. அரசு பொதுத்துறை நிறுவனத்தில் பணி. இதுவரை இவர் எழுதிய, 70க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. சமூகத்துக்கு பயன்படும் வகையில், நல்ல கருத்துள்ள சிறுகதைகளை எழுத வேண்டும் என்பது இவரது அவா.செய்தியை கேட்ட கனகராஜ் ஆச்சரியப்பட்டார்; கூடவே, அனுதாபமும் வந்தது அவருக்கு. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2011 IST
மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு —வணக்கம். என் வயது 28; பெண். சிறுவயதில் போலியோ நோயால் இரு கால்களும் செயலிழந்து விட்டன. நான் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து உள்ளேன். என் குடும்ப சூழ்நிலை காரணமாக, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். வேலைக்கு சேர்ந்த சில மாதங்களிலே, அங்கு வேறொரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர், ஏற்கனவே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2011 IST
பரமேஸ்வரி - இரு கைகளையும் இழந்தவர்; ஆனால், நிறைய நம்பிக்"கை'களுடன் வாழ்பவர்.திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா வி.கே.என். புரம், கண்டிகை கிராமத்தில் உள்ள நூறு வீடுகளில், எந்த வீட்டில் கேட்டாலும் பரமேஸ்வரியின் வீட்டில் கொண்டு போய் விடுவர். காரணம், அந்த அளவிற்கு அவர் மீது மரியாதை. இப்போது, 28 வயதாகும் பரமேஸ்வரி, பிறக்கும்போதே இரண்டு கைகளும் இல்லை. தன் குறை தெரிந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2011 IST
* உலகம் என்பது...தன்னைச் சுற்றிஉள்ளவை என்பதில்தவறில்லை!* தன்னைத் தவிரஉலகம் இல்லைஎன்பதும்சரியில்லை!* கிட்டிய ஒற்றைநெல்லிக் கனியைக்கிழவிக்குக் கொடுத்தவன்வாழ்கிறான்!* எட்டியதெல்லாம்தனக்கே என்றுஎண்ணும் மனிதன்தாழ்கிறான்!*வாடிய முல்லைச்செடியைக் கண்டுவாடிய மன்னன்வாழ்கிறான்!* தேடிய செல்வம்தனக்கே என்றுதேடும் மனிதன்வீழ்கிறான்!* மண்ணில் நமக்குமனித வாழ்க்கைமறுபடி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2011 IST
பிரபல தனியார் மருத்துவமனையில், "ஏசி' ரூமில், காலில் கட்டுடன் படுத்திருந்தாள் கல்பனா.கீழே விழுந்து, இடுப்பெலும்பு முறிந்து, பிளேட் வைத்து ஆபரேஷன் செய்து, இன்றோடு, மூன்று நாட்கள் முடிந்திருந்தது.""அம்மா... இந்தாம்மா சாத்துக்குடி ஜூஸ்... குடிச்சுட்டு படுத்துக்குங்க.''மகள் ஆர்த்தி, படுத்திருந்த அம்மாவின் தலையை தூக்கி, டம்ளரில் இருந்த பழச் சாற்றை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2011 IST
ரயில் நிலையத்தில் பெண் பேய்!இந்தியாவில், ஒரு ரயில் நிலையம், ஊழியர்கள் யாருமே இல்லாமல், 42 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. காரணம், இந்த ரயில் நிலையத்தில், வெள்ளை சேலையுடன் பெண் பேய் ஒன்று உலவுவதாக நிலவும் வதந்தி தான். மேற்கு வங்கத்தில் பெகன் கோடர் என்ற சிறிய ரயில் நிலையம் உள்ளது. தென் கிழக்கு ரயில்வேக்கு சொந்தமான இந்த ரயில் நிலையத்தில், 1967ல் ஒரு விபத்து நடந்தது. வேகமாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X